Saturday, May 26, 2012

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் 2011 உலக கிண்ணம் வரைக்கும்...

கவனத்திற்கு:-இந்தியாவில் இருப்பவர்களே,சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே நீங்கள் இந்த பதிப்பை வாசிப்பதனால் ஏற்படும் மன சங்கடத்திற்கு நான் பொறுப்பாளி அல்ல...

சென்னை சூப்பர் (பிக்ஸ்சிங்) கிங்ஸ் ஐ வம்புக்கு இழுப்பம்:-இவர்கள் கடைசி வரைக்கும் தாங்கள் PLAY OFF சுற்றுக்கு வருவமா..?இல்லையா..? என்ற சந்தேகத்துடன் இருந்த இவர்கள் இப்போது CUP ஐ கைப்பற்றும் அளவிற்கு முன்னேறி விட்டார்களாம்..(கைல காசு இருந்தா எல்லாத்தையும் வாங்கலாம்) அதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரரான விஜய் இவ்வளவு போடிகளிலும் பிரகாசிக்காமல் நேற்று(2012.05.25) டெல்லிக்கு எதிராக இடம் போட்டியில் சதம் அடித்தது நம்ப முடியாத ஒன்றாகவே உள்ளது,அதிலும் டெல்லியின் முக்கியமான ஆட்டக்காரர்களான வோனார்,சேவாக்(இவர்கள் தொடர்ந்து பிரகாசித்து வந்தவர்கள் என்பது முக்கியமான விடயம்..)சொற்ப ஓட்டங்களுடன் பவிலியன் திரும்பியது,சேவாக் மூன்றாவது துடுப்பாட்டகாரனாக களம் புகுந்தது,டெல்லியின் முக்கியமான நல்ல பந்துவீச்சாளர்களான மோனி மோர்கல்,இர்பான் பதான் என்பவர்களின் திடீர் காயம் என்பவை சென்னை சூப்பர் கிங்ஸ்இன் 'கோல்மால்' தனத்தை வெளிப்படுத்துகின்றது.
நேற்றைய போட்டியை பார்க்கும்போதே இது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட போட்டி என்பது தெட்ட தெளிவாக தெரிந்தது...லக் ஐ பயன்படுத்தி இவளோ காலமும் போட்டிகளை வெற்றி பெற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது காசு கொடுத்து போட்டிகளை விலைக்கு வாங்குகின்றது...

இவரு ~Chennai SuperKings~ owner ஆக இருக்கும் வரை சென்னை சூப்பர் (பிக்ஸ்சிங்) கிங்ஸ்க்குதான் CUP விசில் போடு...

(முதல் பதினோரு போட்டியில் வெறுமனையே நான்கு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பிறகு நடந்த ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளில் எவ்வாறு வென்றது..?என்பதுதான் விடை தெரியாத கேள்வி...?முதல் பதினோரு போட்டியில் நான்கு போட்டிகளை வெற்றி பெற அவர்கள் பட்ட பாடு..ஆனால் அந்த நிலைமை ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகள் வெற்றி பெற்ற போது இருக்கவில்லையே,ஒருவேளை தங்களுக்குத்தான் வெற்றி என்று அணியின் உரிமையாளர் சொன்னாரோ..என்னவோ தெரியலைங்க...!)

இந்தியர்களே அசிங்கப்படுத்தும் இந்தியன்:-உங்களது நாட்டிற்கு விளையாடும் பதினோரு பேரும் பிரிந்து விளையாடும்போது அவர்களை எப்படி எல்லாம் விமர்சிக்க கூடாதோ அப்படி எல்லாம் விமர்சிக்க வேண்டியது அதன் பிறகு நான் இந்தியன்...போந்தியன் எண்டு கொண்டு வாறது..உங்களுக்கே தெரியாமல் நீங்கள் உங்கள் நாட்டுக்கு எதிரி ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள்..

இந்தியனால் அசிங்கப்படுத்தப்படும் நேஹிரா

ஐ.பி.எல் இல் தமிழ்/தமிழன் படும் பாடு:-"சென்னை சூப்பர் கிங்ஸ்கு ஆதரவு தெருவித்தால் தமிழன் இல்லாவிட்டால் தமிழ் துரோகி.."
"சென்னை சூப்பர் கிங்ஸ் வின் பண்ணிணால் அது தமிழரின் வெற்றி..தோற்றால் தமிழனின் தோல்வி" "சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றால்..தமிழன் எழுவான்..மீண்டும் வருவான்.."என்ற புண்......ணாக்கு STATUSகளை சமூக வலைத்தளமான FACEBOOK இல் பார்த்ததே என்னை இந்த பதிப்பு எழுதுவதற்கு தூண்டியது...

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு கொடுக்கும் தமிழர்களே உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் "சென்னை சூப்பர் கிங்ஸ் இல் எத்தனை தமிழன் விளையாடுகின்றான் என்று..?" முட்டாள்களே பதிலையும் நானே சொல்கின்றேன்..இரண்டே இரண்டு பேர்தான் விளையாடுகின்றனர்..(அஸ்வின்,பத்திரிநாத்) அப்ப மிச்சம் ஒன்பது பேரும் யாரு..?அவர்கள் எல்லோரும் வேறை மாநிலம் வேறை மொழி பேசுபவர்கள் முக்கியமாக தமிழே தெரியாதவர்கள்..இவ்வாறு இருக்கும்போது தமிழர்கள் அனைவரும் உங்களது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதில் என்ன நியாயம்..?சரி மிச்சமாக இருக்கின்ற அந்த ஒன்பது பேரையும்தான் விடுங்க..உங்க அணியின் தலைவர் தோனி..எந்த மாநிலத்தை சேர்ந்தவர்...?(இவருக்கு தமிழே தெரியாது..) உங்கள் அணியின் பயிற்றுவிப்பாளர் ஆவது தமிழனா..?அதுகும் இல்லை...உங்கள் அணியின் உரிமையாளர் ஆவது தமிழனா..?அதுகூட இல்லை...அப்புறம் என்ன ம@#க்கு தமிழனையும் தமிழையும் இழுக்குறீங்கள்...?முதலில இதுகளை மாற்றுங்கள் பிறகு தமிழ்,தமிழனை பற்றி கதைக்கலாம்...

சென்னை என்பது ஒரு இடம் அதனை பிரதிபலிப்பவர்கள் மட்டும் அதற்கு ஆதரவு தெருவித்தால் போதும் அதுக்குள் ஏன் தமிழை இழுக்குறீங்கள்..?அவ்வாறு நீங்கள் தமிழை இழுக்க வேண்டும்..முழு தமிழர்களின் ஆதரவும் வேண்டும் என்றால் "தமிழன் சூப்பர் கிங்ஸ்" என்று பெயர் வைத்திருக்க வேண்டியதுதானே...?ஏன் அப்டி என்றால் பங்களூர் அணியில் தமிழன் முரளி விளையாடவில்லையா..?மும்பை அணியில் தம்பி கார்த்திக் விளையாடவில்லையா..?கொல்கத்தா அணியில் அண்ணே பாலாஜி விளையாடவில்லையா..?ரெண்டு தமிழ் தெரிந்த ஆட்டக்காரர்களை வைத்துக்கொண்டு நீங்க போடுற கூத்துக்கு அளவே இல்லையா...?
(இங்கை தமிழனுக்கே மூச்சு திணறுது ஒரு சிலபேர் திராவிடனை இதுக்குள்ள இழுக்கினம்...ஏன்னையா..உங்களுக்கு இந்த ஏழு கழுதை வயதில இந்த வேலை எல்லாம்...)
ஐ.பி.எல் இல் இந்த முறை மட்டும் அல்ல இனி எந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஈட்டும் பணம் சென்னைக்கோ தமிழர்களுக்கோ கிடைக்கபோவது இல்லை..உங்களது விளம்பரத்திற்காகவும் உங்களது சுய இலாபத்திற்காகவும் தயவு செய்து தமிழை அடகு வைக்காதீர்கள்...

CUP ஐ விலைக்கு வாங்குவதும் போட்டி நிர்ணயம் என்பதும் இந்தியாவிற்கும் அதன் அரசியலுக்கும் கை வந்த கலைதானே...என்னால் மறந்திட முடியாதது...எனது நாடு வாங்க வேண்டிய 2011 உலக கிண்ணத்தை இந்தியா வென்றது...

2011 உலக கிண்ணம்:-நியாயமாக உண்மையான உழைப்பு..எல்லா கஷ்டங்களையும் கடந்து தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு தெரிவானது சங்கா தலைமையிலான இலங்கை அணி..இந்தியாவும் வந்தது..

இறுதிப்போட்டி நடை பெற்ற மைதானம்..

இறுதிப்போட்டியும் நடந்தது 2 April 2011 அன்று...
நடை பெற்ற இடம் Wankhede Stadium, Mumbai,இது ஒரு இரவு பகல் ஆட்டமாகும்..
இந்த போட்டியில் இலங்கை அணி TOSS இனை வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது..இதன் போது 274 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தனது ஆட்டத்தை முடித்துகொண்டது..

274 ஓட்டங்கள் குவித்த மகிழ்ச்சியில் குலசேகர உடன் மகேல..இந்திய பந்துவீச்சாளர்களை நொறுக்கும் மகேல..

இதில் மகேல 88பந்துகளை சந்தித்து 13 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 103 ஓட்டத்தினை பெற்றது குறிப்பிடத்தக்கது.(இந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு அதுக்கும் 250 ஓட்டங்களுக்கு மேல் அடித்தால் நிட்சயமாக அவர்களுக்குதான் வெற்றி என்னும் நிலைமையை கொண்டிருந்தது அந்த மைதானம்..)

சேவாக் பையன் அவுட் ஆனபோது...

இந்தியா துடுப்பெடுத்தாடிய போது இரண்டாவது பந்தில் ஓட்டம் எதுக்கும் பெறாது இருந்த போது தனது முதல் விக்கெட் ஆனா சேவாக் ஐ இழந்தது..
                                                                 
BYE BYE  அங்கிள்...

தொடர்ந்து 31ஓட்டம் பெற்றிருந்த போது 18ஓட்டங்களுடன் டெண்டுல்கர் அரங்கம் திரும்பினார்..(31ஓட்டத்திற்கு இரண்டு விக்கெட்களை இழந்த பின்னும் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது...உள்ளுக்குள் நிறைய காசு பிளங்கி இருப்பதை காட்டுகின்றது..)இலங்கையர் முதலிலும் துடுப்பெடுத்தாடினர்  250 ஓட்டங்களுக்கு மேலாகவும் பெற்றனர் ஆனால் எவ்வாறு தோற்றனர் என்பதுதான் புரிந்த,தெரிந்த பகிடிப்புதிராக உள்ளது...

COOL CAPTAIN தோ(பே)ணி
                                  
COOL CAPTAIN தோ(பே)ணி:-இவருக்கு இந்த பெயரை வாங்கிக்கொடுத்தது 2011 உலக கிண்ணம்தான் ஆனால் இவருக்கு இந்த பெயர் பொருந்துவதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது..*இவருக்கு முன்னமே தெரியும் இந்த போட்டியில் நாமதான் வெற்றி பெற போறோம்*என்று அதுக்கு அப்புறம் என்னத்துக்கு முகத்தை சோகமாக வைத்திருக்க வேண்டும்..இப்ப கூட பாருங்க PLAY OFFக்குள் வருவதற்கு அடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டி வரைக்கும் போய் விட்டது..என்ன காரணம்...?எல்லாம் முன்னமே குடுக்கவேண்டியது எல்லாம் குடுத்த பிறகு வாங்கினவன் சும்மாதானே இருக்கணும் அப்ப அவனை அடித்து வெற்றி பெற வேண்டியது.
("செத்த பாம்பை அடிக்கும் அணியினர்....")

என்னால் மறக்க முடியாத நாள் கைக்கு கிடைத்து நாட்டுக்கு கொண்டுவர முடியாமல் போன உலக கிண்ணம்..அப்போதும் நம்ம COOL CAPTAIN கூல் ஆகத்தான் இருந்தார் ஏன் எண்டால் அவருக்குதான் எல்லாம் தெரியுமே...?

காசியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய CUP உடன் கொள்ளைக்காரர்கள்..

(அடே இந்த புளப்பு புளைக்குறதுக்கு நாக்கை புடுங்கீட்டு சாகலாமடா நீங்கள் எல்லோரும்...)

காசு கொடுத்துவிட்டு 2012 ஆம் ஆண்டு CUP க்காக காத்திருக்கும் மஞ்சள் காமாலை பசங்கள்...

நாளை(2012.05.27) கொல்கத்தா அணிக்கு எதிராக இடம் பெற இருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் (பிக்ஸ்சிங்) கிங்ஸ் வென்று விட்டது என்றே நினைத்துக்கொண்டு நாளைக்கு போட்டிய பார்ப்பம்...

"போட்டிகளை ஆடாமல் ஜெய்க்கும்  சென்னை சூப்பர் (பிக்ஸ்சிங்) கிங்ஸ்க்கு ஒரு பெரிய விசில் போடுங்க..."

Post Comment

23 comments:

 1. ne oru thamilanada ne nan nenakiren ne vera etc...........

  ReplyDelete
  Replies
  1. இந்தா இந்த விசையத்தைதான் தப்பு என்று சொல்லி இவளவும் எழுதிப்போட்டுட்டு இருக்குறேன் இப்ப பாருங்களேன் யாரோ ஒரு புத்தி சுவாதீனம் இல்லாத ஒரு நபர் கமெண்ட் செய்துள்ளார்...இவங்களை எல்லாம் என்னன்னு சொல்லுறது...

   Delete
 2. ஹிஹி சென்னையை தமிழருக்காக ஆதரிப்பதற்கு எதிரான உங்கள் கருத்து உண்மை தான்.இது யாழ்ப்பான பெயரில் விளையாடும் ரக்பி அணி போன்றது தான்!

  ReplyDelete
  Replies
  1. அண்ணா ஒரு கருத்து சொன்னாலும் செமையாக உதாரணத்துடன் சொன்னீங்கள்...உங்கள் கருத்துகளே தனி....

   Delete
 3. definitely a good future for u

  ReplyDelete
 4. definitely a good future for u

  ReplyDelete
  Replies
  1. உங்களது நம்பிக்கைக்கு நன்றி..ஆனால் இது கொஞ்சம் அதிகமாக இருக்கின்றது..இருந்தாலும் இவ்வாறான கருத்துக்களை கேட்கும் போது கொஞ்சம் சந்தோசமாகவும் இன்னும் எழுதுவதற்கு ஆவலாகவும் உள்ளது..நன்றி...

   Delete
 5. unakku srilanka final vantha vilaiyadi vanthathu, india cup adicha fixinga? unakku cricket olunga theriuma? cricket entha timum entha playaralum maralam. 1st over podda malinga piraku ball podalaya? srilanka thothathukkaaka avanga kasu kuduththatha akidathu. olunga tholviya eathukka palaukunga...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு எல்லாம் சொன்னால் புரியாது...கொஞ்சம் இந்தியா ஆதரவாளர் என்டதுல இருந்து வெளிய வந்து யோசித்து பாருங்க அப்ப தெரியும் என்ன நடந்திருக்கும் என்று...மலிங்க பாவம்...இப்பும் சொல்லுறேன் எப்பும் சொல்லுவன் இந்தியா வென்றது ஸ்ரீலங்கா விட்டு கொடுத்ததாளைதான்....ஓகே..

   Delete
 6. poor people, poor thnking. hahaha

  ReplyDelete
  Replies
  1. யாரை..சொல்லுறீங்கள் நண்பரே...?

   Delete
 7. evvalavuku srilankavuku sappod pannura neenka muthalla ennku pathil sollunka. srilanka vila ettanai tamilan vilayaduran.

  unkalkadpanai super.. padathuku kathi elutalameii

  ReplyDelete
  Replies
  1. இல்லை கபிலன் சில நேரங்களில் உண்மைகள் உணர்ந்துகொள்ள கசக்கும் அதுக்காக உண்மை இல்லாமல் போய்விடுமா..?இலங்கை டீம் ல தமிழன் விளையாடினால்தான் தமிழர்கள் தங்கள் ஆதரவுகளை கொடுக்கவேண்டும் என்று இல்லை..இலங்கை டீம்க்கு ஆதரவுகொடுக்க இலங்கையனாக இருந்தாலே அதுபோதும்..நான் முதலில் ஒரு இலங்கையன் அதன்பின்புதான் தமிழன்...

   சிங்கள சகோதரர்களை மட்டும் கொண்ட அணியாக இலங்கை அணி இருந்தாலும் பறவாயில்லை ஒவ்வொரு இலங்கையனாக இருக்கின்ற தமிழனும் ஆதரவு கொடுப்பான்...

   Delete
 8. அருமையான பதிவு சிலருக்கு இதனால் வரும் எரிவு
  வாழ்த்துக்கள் கிரிகெட் ஜென்டில் மேன்களின் விளையாட்டு அதனால் தான் அதில் நாடாகும் சூதுகள் புலப்பட வில்லையோ என்னவோ
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. athuthaan nanbaa inkaiyum konya perukku payankara erivu enna sayvathu unmai konyam kasakkathaan sayum...

   Delete
 9. CSK tamil Team illa endra point super.....
  Intha tamil tamil endu solra tamilan unmayana tamilane illa,
  Evan sonnadhu tamilan sri lanka ku support panna koodathu endu ???
  Sri lanka en thaai naadu
  engada players ku naanga eppavum support pannuvam
  ungala maari win panna kondaadurathu, thotha nai pei nu thitra kevalamana Fans naanga illa
  Tamil tamil endu solra poli sri lanka (sila per) tamilangaliku ondu solran
  muthalla unga thaai naada mathinga
  matravan kaala thottu vanangathinga
  India unga sontha naadum illa
  ungaluku avanga ondum panna porathum illa

  ReplyDelete
  Replies
  1. உண்மையான ஆழமான கருத்து ஒன்றை முன்வைத்தீர்கள்...நிட்சயமாக இந்தியா எங்களுக்கு எதுக்கும் செய்ய போவதும் இல்லை செய்யவும் தேவை இல்லை...நாங்கள் முதலில் இலங்கையர் அதுக்கு பின்தான் தமிழர்...இது மாற்ற முடியாத ஒன்று...

   Delete
 10. then u ppl dnt hv rights to talk abt our india.,.,.u jst hv yo thots wid yo srilankan country":

  ReplyDelete
  Replies
  1. இது நல்ல கருத்து...நீங்கள் பாசாங்கு காட்டுகின்றீர்கள்(நடிக்கின்றீர்கள்)...நாங்கள் நியாமாக இருக்கின்றோம்..நாங்கள் உங்களில் யாரையும் வம்புக்கு இழுக்கவில்லையே...

   Delete
 11. நல்லா சொன்னீங்க பாஸ். என் கண்ணைத் தொறந்தீங்க.

  இந்த சிரிலங்கன் டீம் பாவிப் பசங்களைப் பாருங்களேன், காசு வாங்கிட்டு நாட்டுக்காக விளையாடாம தோத்துட்டு வந்துருக்காங்க? ச்சே இப்பிடியா காசுக்காக ஆடுவாங்க.

  ஆஸ்திரேலியாவுல கூட இப்பிடித்தான் ஆடியிருக்கணும் போல காசு வாங்கிட்டு இந்தியாவை 40 ஓவருக்குள்ள 320 ரன் எடுக்க விட்டுட்டானுங்க பாருங்க. நல்ல வேளை ஆஸ்திரேலியாக்காரன் காசு வாங்காம அடுத்த போட்டியில தோத்துப் போயிட்டான். இல்லைன்னா இந்தியா அந்த கப்பும் ஜெயிச்சிட்டு வந்திருப்பாங்க.

  ReplyDelete
  Replies
  1. இது எங்கயோ குத்துறபோல இருக்கு எது எப்டி இருந்தாலும் உங்களது கருத்துக்களுக்கு நன்றி...ஆனால் நடந்தவை அதுதான்...நம்பித்தான் ஆகவேண்டும்..

   Delete
 12. முகிலன் சொன்ன கருத்துக்கள் தான் எனது கருத்தும். காசு வாங்க்கிட்டு தோக்குறதுக்கு எதுக்கு மூச்ச பிடிச்சிக்கிட்டு 270 ரன் அடிக்கனும்,முட்டாப்பசங்க அறிவேயில்லை இந்த இலங்க பசங்களுக்கு. 100ரன் அடிச்சு விட்டுகொடுத்திட வேண்டியதுதானே. இலங்கை பசங்க காசு வாங்க்கிட்டு தோத்து போயிட்டு எதுக்கு விட்டு கொடுத்துட்டோம்னு வெத்து ஜம்பம். எல்லாத்துக்கும் தைரியம் வேணு பாஸ். இத வெளியில சொன்ன எல்லாம் காரித்துப்புவாங்கன்னு தெரிஞ்சும் இப்படி வெக்கமே இல்லாம நாங்க விட்டு கொடுத்துட்டோம்ன்னு சொல்லிக்கிறது. காசு வாங்க்கிட்டு தோத்து போயிருந்தா அந்த டீம் கப் வாங்குறதுக்கு எந்த தகுதியும் இல்லை. காசு கொடுக்கிறது எந்த அளவுக்கு கேவலமோ காசு வாங்க்கிட்டு சொந்த நாட்டுக்கு துரோகம் பண்றது அதை விட கேவலம். அட ஆமா இல்லை நீங்க சொன்ன மாதிரி சென்னையே இந்த முறை கப்பை ஜெயிச்சுகிட்டு போயிடுச்சு இல்லை. நீங்க சொன்ன மாதிரி சென்னை காசு கொடுத்து ஜெயிச்சுட்டாங்களே. ஹிஹி.

  ReplyDelete
  Replies
  1. இது எங்கயோ குத்துறபோல இருக்கு எது எப்டி இருந்தாலும் உங்களது கருத்துக்களுக்கு நன்றி...ஆனால் நடந்தவை அதுதான்...நம்பித்தான் ஆகவேண்டும்..

   Delete