Saturday, June 30, 2012

அஜித்தின் நிஜ ரசிகன் தனுஷா...சிம்புவா...?

முதலில் சிம்பு,தனிஷ் ஒவ்வொருவருக்கும் சின்னதாக ஒரு அறிமுகம் கொடுத்துவிட்டு பிரச்சனைக்குள் போவோம்...!

Post Comment

Saturday, June 23, 2012

ஜோதிடத்தை நம்பலாமா..வேண்டாமா..?

ஜோதிடம் பொய் பொய் என்று பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள்; அது உண்மையா...?

"பொய்" என்று சொல்கின்றவர்களில் எனக்குத்தெரிந்து பல பிரிவுகள் இருக்கின்றது...!

1. தங்களை வித்தியாசமாக / நாகரீகமாக காட்ட நினைப்பவர்கள்...!
2.ஜோதிடத்தில் தீமையான பலன்களை மட்டும் அதிகம்
கொண்டவர்கள்(அனுபவித்தவர்கள்)...!
3.ஜோதிடத்தை உண்மையிலேயே நம்பாதோர்..(ஜோதிடத்தின் தவறுகள் அறிந்தவர்கள் அல்லது விஞ்ஞானத்தை நம்புகிறவர்கள்.)

Post Comment

Friday, June 22, 2012

சகுனி..நியத்திலும் சகுனி...!


ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் நேற்று(2012.06.22) வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்....அது கேள்விக்குறிதான்..

Post Comment

Thursday, June 21, 2012

அஜித்தின்னா அஜித்தான்...

வாழ்த்துக்கள் :- பதிப்பிற்க்குள் நுழைவதற்க்கு முன்...இந்த மாதம் 22 ஆம் திகதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் "இளைய தளபதி" விஜய்க்கு முன்கூட்டிய பிறந்தநாள் வாழ்த்துக்களை கோடான கோடி அஜித்தின் உயிர் ரசிகர்களின் சார்பில் சொல்லிக்கொண்டு; பதிப்பிற்க்குள் நுழைவோம்...

"நூறு கோடி பேர்ல ஒராள்,ஆறு கோடி பேர்ல மொத்த ஆள்" 1971 MAY 01 இல் உதயமான எங்கள் நட்சத்திர நாயகன் "தல" நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.வெறுமனையே பத்தாம் ஆண்டு வரைக்கும் படித்துவிட்டு; மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவராக தனது ஆரம்ப வாழ்கையை தொடங்கிய இவர் யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஒரு மனிதனாக இன்று இந்த நிலைமைக்கு வந்து இருக்குறார்.அஜித்தின்னா ஒரு நெருப்பு.."தொட்டு பார்க்க நினைக்காதே...சாம்பலாக்கி விடுவோம்.."என கூறும் என்னை,உங்களை போன்ற உயிர் ரசிகர்கள்..இதை எல்லாம் விட ரஜினி...கமல் என்ற மூத்த தலைமுறைக்கு பிற்பாடு "தல" தான் நியம்..அஜித்க்கு போட்டியாக கருதப்படும் "புறாவுக்கு மணி அடித்தவர்.." ஒரு கல் ஒரு கண்ணாடி பட நாயகனால் "சுட்டி T.V காட்டூன் காமடியன்" என்று பெயர் பெற்ற ஒரு நபர் இருக்கின்றார்(தன்னை தானே போட்டியாளராக நினைத்துகொள்கிறவர்).

Post Comment

Monday, June 11, 2012

உலகம் போற்றும் மகாத்மாவின் மறுபக்கம்...?

குற்றம்:-காந்தியை கொச்சி படுத்தவேண்டும் என்ற நினைப்பில் இந்த பதிப்பு எழுதப்படவில்லை; பதிப்பின் நீளம் கொஞ்சம் அதிகம்தான்..பொறுமையாக இருந்து வாசித்து பாருங்களேன்..!

தமிழ் சினிமாவில் வரும் "மாஸ்" திரைப்படங்கள் எப்படி இருக்கும்..?
ஹீரோ இளமையில் அதிபுத்திசாலியாக இருப்பார்.அம்மா சென்டிமென்ட் இருக்கும்.தன் வழியில் சிவனே என்று வெளிநாட்டில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இருக்கும்.சிறுவயதில் காதல்,டுயட் பாடல்களும் இருக்கும்.இவற்றுக்கு இடையில் ஹீரோவை வலிய வந்து வம்புக்கு இழுப்பான் வில்லன்; அதன் பின்பு முட்டியை மடக்கி கைகளை உயர்த்தும் ஹீரோவிடம்,வரிசையாக வந்து அடிவாங்கிச் சென்வார்கள் வில்லனின் ஆட்கள்.கடைசியில் பிரதான வில்லனை அடித்தோ, அறிவுரை சொல்லியோ திருத்துவார் ஹீரோ..அப்ப அப்ப இடையிடையே 'பஞ்சு' வசனங்களும் இருக்கும்..

Post Comment

Thursday, June 7, 2012

நிலா ரசிகை காதல்கொள்கிறாள்...


இது ஒரு:-நியத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவனின் கண்ணீர கலந்த காதல் கதை...!

அவள் நிலவின் தீவிர ரசிகை இருமுறை காதலில் தோல்விகண்டவள் அன்புக்காக ஏங்கும் குழந்தை;இணையத்தளத்தில் ஒருவனை சந்திகின்றாள் ஒரு கிழமைக்கும் மேலாக அவனுடனேயே பேசுகின்றாள், அவன் புகைப்படம் இருந்தும் ஏனோ அவள் அதனை பார்க்கவில்லை; அவள் மனதும் அதை பார்க்க தூண்டவில்லை..!

Post Comment

Tuesday, June 5, 2012

கருணாநிதி நீங்கள் எந்த ஆணியையும் புடுங்கவேண்டாம்...

கேட்டுக்கொள்ளுங்கள்:-கருணாநிதி தனது 89ஆவது பிறந்தநாள் பொதுக்ககூட்டத்தில் தெருவித்த கருத்தே என்னை இந்த பதிப்பு எழுதத்தூண்டியது..அவ்வப்போது கருணாநிதியின் மரியாதையில் குறைவு ஏற்படும்...(வாசகர்கள் இதனை கவனத்தில் கொள்ளாமல் வாசிக்கவும்)

கருணாநிதி தனது 89ஆவது பிறந்தநாள் பொதுக்ககூட்டத்தில் தெருவித்த கருத்து பின்வருமாறு...

Post Comment