Tuesday, June 5, 2012

கருணாநிதி நீங்கள் எந்த ஆணியையும் புடுங்கவேண்டாம்...

கேட்டுக்கொள்ளுங்கள்:-கருணாநிதி தனது 89ஆவது பிறந்தநாள் பொதுக்ககூட்டத்தில் தெருவித்த கருத்தே என்னை இந்த பதிப்பு எழுதத்தூண்டியது..அவ்வப்போது கருணாநிதியின் மரியாதையில் குறைவு ஏற்படும்...(வாசகர்கள் இதனை கவனத்தில் கொள்ளாமல் வாசிக்கவும்)

கருணாநிதி தனது 89ஆவது பிறந்தநாள் பொதுக்ககூட்டத்தில் தெருவித்த கருத்து பின்வருமாறு...
    
ஆணியை புடுங்கும்போது(உரை) நிகழ்த்தும்போது...            
                                                  
"இலங்கையில் தனி தமிழீழம் மலர வேண்டும்.இலங்கையில் சிங்கள இனம் வேறு,தமிழ் இனம் வேறு என்ற நிலை உள்ளது.தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக "டெசோ" மாநாட்டை மீண்டும் தமிழகத்தில் நடத்தவேண்டும் என்று முடிவுவெடுத்திருக்கின்றோம்.அதன்படி திராவிட முன்னேற்றக்கழகம்,திராவிடர் கழகம்,விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து "டெசோ"  மாநாட்டை வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.இந்த நிலையில் விரைவில் இலங்கையில் தனி ஈழம் உருவாகவேண்டும் என்பதே எனது பிறந்த நாள் செய்தியாகும்.." இவ்வாறு அவர் தெருவித்தார்.

விசாரணைக்கு வருவம்:- 89 வயது என்பது என்னை பொறுத்த வரைக்கும் இறந்து 24வது ஆண்டினை கொண்டாடவேண்டிய நிலையில் உன(ம)க்கு என்ன பிறந்தநாள் கொண்டாட்டம்...அப்படி கொண்டாடினால் ஒரு கேக் வெட்டி,பட்டினியால் தவிக்கு மக்களுக்கு உணவு கொடுத்து கொண்டாடி இருக்கலாம் தானே என்ன ம@#க்கு எங்களுடைய பிரச்சனைய தூக்குறீன்கள்..?
                                              அது என்ன மண்டையில் கொண்டையா..?

இங்கு சிங்களவர்களும் தமிழர்களும் வேறு வேறாக இருக்கின்றார்கள் என்று 
உன(ம)க்கு யார் சொன்னது..?உங்க இஸ்டத்துக்கு கதைய கட்டி விடுறது..(நல்ல கலைஞர் ஐயா நீர்..) சாகுற வயது வந்து இன்னும் கதை எழுதும் புத்தி உம்மை விட்டு போக வில்லை..

உங்களது நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கு அதுக்கும் தமிழ் நாட்டில் மின்சாரம் இல்லை என்பது ஒரு பெரிய குறை..அதை நீங்கள் தலையிட்டு தீர்த்து வைக்கலாம்தானே...?இவளவும் ஏன்..உங்க நாட்டில(தமிழ் நாட்டில) ராமேஸ்வரம் என்று ஒரு இடம் இருக்கு அது தெரியுமா?அங்க எத்தனை தமிழ் மக்கள் அதுக்கும் நீங்கள் "தனி ஈழம்" வேணும் என்று சொன்ன அந்த இடத்தை சார்ந்த எத்தனை பேர் செய்வது என்னவென்று அறியாது இருக்கின்றார்கள்..இவளவும் கதைக்க முன்னம் நீங்கள் அவர்களுக்கு நீங்கள் ஒரு வழியை காட்டிவிட்டு..உங்கள் பிறந்த நாள் உரையினை நிகழ்த்தி இருக்கலாமே...?உங்களுக்கு அவளோ அருகில் இருக்கின்ற ராமேஸ்வர புலம்பெயர்ந்தவர்களை(அகதி என்றும் சொல்லுறாங்கள்) நீங்கள் கவனித்து இருக்கலாம் தானே..பிறகு இங்கை இலங்கைக்கு வந்திருக்கலாம்..அதை விட்டுட்டு என்ன சீன் போடுறீ(யா)ங்களா?
(அங்க உங்கள் பருப்பு,கடலை,பயறு ஒன்று வேகாது என்ற உடன் இங்க இலங்கைக்கு வேக வைக்கிறதுக்கு வந்திடுறது...)
உங்கள் நாட்டுக்கு உருப்படியாக செய்வதற்கு எவளவோ விடயம் இருக்கும் போது ஏன் உன(ம)க்கு இந்த வயக்கெட்ட வயதில இவளோ தூரம் தாண்டி வந்து இலங்கைலதான் ஆணிய புடுங்கணும் என்று இருக்குறீன்கள்...?

அது என்ன ஐயா "டெசோ"...?(நீங்கள் 2009 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு வைத்த ஆப்பை போல ஒன்றா...?)
"டெசோ" மாநாட்டை மீண்டும் கூட்ட போறீங்கள் என்று சொல்லுறீங்களே...அப்ப இதுக்கு முன்னம் கூட்டி இருக்குறீன்கள் என்றுதானே அர்த்தம் அப்ப முதல் முறை "டெசோ" மாநாட்டை கூட்டும் போது என்ன ம@#ரை புடுங்கிநீங்கள்..(நீங்கள் நினைத்தாலும் உங்களுக்கு பிடுங்க முடியாது ஏன்னா அதுதான் உங்களுக்கு இல்லையே...)

இல்லை தெரியாமல்தான் கேட்குறேன் நீங்கள் சொன்னதும் இங்க "தனி ஈழம்" கொடுக்கிறதுக்கு நீங்க என்ன அவளோ பெரிய அப்பாடேக்கரா?உங்கள் பேச்சுக்கு தமிழ் நாட்டிலையே மரியாதையை இல்லை.கலைஞர் ஆட்சி காலத்து கல்யாணம் எதுக்கும் செல்லாது என்று அம்மா அறிவித்து விட்டார்.
(இதை கேட்ட உடனையே நாக்கை புடுங்கீட்டு செத்திருக்கனுமா இல்லையா?)

சபாஸ் சரியான போட்டி...
(ஐயா உங்க புளப்பே சிரிப்பாக சிரிக்கும்போது ஏன் உன(ம)க்கு இந்த வேலை எல்லாம்..?)

கொள்ளுத்தாத்தா(ஐயா) மு.க.கருணாநிதி உடன் சேர்ந்து ஆணியை புடுங்க காத்திருக்கும் கொத்தடிமைகளின் மூத்த கொத்தடிமைகள் ...

                                                   டொ(தொ)ள்.திருமாவளவன்
இவர் விடுதலை சிறுத்தைகள் அணியின் மூத்த கொத்தடிமை... 

கே.வெங்காய(வீர)மணி
இவர் திராவிடர் கழகம் அணியின் மூத்த கொத்தடிமை...
உங்கள் நாட்டில் தெருவுக்கு தெரு கட்சி வைத்திருக்குறீர்கள்..இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக வெறுமனையே மூன்று கட்சிகள்தானா..இருக்கின்றன..?(என்ன கொடுமை சார் இது..)

மறக்க முடியாது:-2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்து ஓய்வில் வந்து நின்றது யுத்தம்..அதன் போது லட்சம் லட்சமாக அப்பாவி தமிழ் மக்கள் இங்கு சாகும்போது நீங்கள் காங்கிரஸ்க்கு என்ன விளக்கு பிடித்துகொண்டு இருந்தீங்களா...அப்ப எல்லாம் வராத ரோஷம்,விருப்பம் எல்லாம் இப்ப ஏன் வருகின்றது என்றுதான் தெரியவில்லை...?

சிக்கினாய் செத்தாய்...

காரணம் இல்லாமல் காவடிக்காரன் காவடி எடுக்க மாட்டானே...என்ன அம்மா ஆட்சியை கலைத்துவிட்டு தான் ஆச்(ட்)சியை பிடிப்பதற்க்குதான்..அது நடக்காது..உங்கள் ஆட்சியை பிடிக்கவும் கவுழ்க்கவும் இலங்கையின் பிரச்சனையா கிடைத்தது..ஏன் உங்கள் எல்லோருக்கு எங்கள் நாட்டில் அவளோ விருப்பம்..ஐயா நீங்கள் நினைத்து இருந்தால் இது எல்லாம் எப்பயோ முடிந்திருக்க வேண்டிய பிரச்சனை..நம்ப வைத்து கலுத்தருத்துவிட்டு இப்ப நாடகம் போடாதீங்கள்...
                                                     
                                                  இளம் யோடிகள்(ஆச்சி,ஐயா)...

இந்த உலகமகா நடிப்புக்களை பார்க்க கூடாது என்றுதான் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் இறந்து விட்டார்..அவரின் இடத்தை உம்மை போன்ற ஒராளால்தான் முழுமையாக நிரப்ப முடியும்..(அப்டியே இலங்கை தமிழரை நினைத்து கண்ணீர விட்டுட்டாராம்..ஐயா..)நல்ல ஐயா கொ...கொ...கொ...

எல்லாம் போதும் இனி எங்கள் பிரச்னையை நாங்கள் பார்த்துகொள்கின்றோம்..எங்களுக்கு நாடு இலங்கைதான்,எங்களுக்கு வேறு நாடு என்று ஒன்று இல்லை,நாங்கள் இலங்கையர்,ஒற்றுமையானவர்கள்.
நாற்பது மதம் இருக்கின்ற இந்தியாவே நல்ல ஒற்றுமையாக இருக்கும்போது வெறுமனையே நாலு மதத்தை வைத்திருக்கிற நாங்கள் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க மாட்டமா என்ன..?

எல்லாம் மாறும் என்ன கொஞ்ச்ச நாள் ஆகும் அவளவும்தான்...போது ஐயா எங்களை நீங்கள் காப்பாற்றுவதாக நடித்த நடிப்பு எல்லாம்..நாம் நாமாகவே இருக்க விருப்பபடுகின்றோம்..


"உங்கள் சுய அரசியல் இலாபத்திற்காக தமிழர்கள் ஆகிய எங்களை பயன்படுத்தாதீர்கள்.."

Post Comment

2 comments:

 1. Arumai.........
  Aadu nanaiyuthu endu Onaai alukira kathai thaan ithu,
  Muthalla tamil naadula irukira ilangai tamilarku ethaavathu uthavi pannunga, apram ithukala paththi yosipom.
  Sri lanka pothuvana naadu, inga ellaa makkalum otrumaiya thaan irukanga
  sila naatharikalala (arasiyal vaathigal) naadu rendu pattu kidakku
  Mr.Karunanithi (manitha kula maanikkam - siruthai movie style) poi pulla kuttigala padika vainga.....,ippidi kaapi thanama pesa venaam
  Sri lanka tamil makkal ninaichaalum ungaluku Vote poda mudiyathu :-P

  ReplyDelete
  Replies
  1. மிகவும் திருத்தமான கருத்து...விட்ட குறை தொட்ட குறை எல்லாம் சொல்லிவிட்டீர்கள்...நன்றி..நண்பரே...

   Delete