Monday, July 16, 2012

யாராலும் கணிக்க முடியாதவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்...!

முக்கியமான கருத்து:-இந்த பதிப்பில் வரும் எந்த ஒரு சொல்லும் திரு.வே.பிரபாகரனை பற்றி என்னால் எழுதப்பட்டது அல்ல...நான் எனது மேற்படிப்பிற்காக செய்த ஒரு ஆங்கில BOOK REPORT இன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்த பதிப்பாகும்..இதனை வாசித்த பின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை கூறவும்...!இந்த பொத்தகத்தின் தலைப்பு "INSIDE AN ELUSIVE MIND PRABHAKARAN" ஆகும்.இந்த பொத்தகத்தின் ஆசிரியர் "எம்.ஆர்.நாராயன் சுவாமி" ஆகும்.இவர் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பத்திரிகையில் தலைமை ஆசிரியராக கடமை ஆற்றினார்.இந்த பொத்தகத்தின் முதல் பதிப்பு 2003 ஆம் ஆண்டும் அதனை தொடர்ந்து 2ஆம், 3ஆம், 4ஆம் பதிப்புக்கள் முறையே 2004ஆம், 2005ஆம், 2006ஆம் ஆண்டுகளில் வெளிவந்து பெரும் பிரபல்யம் அடைந்தது.இந்த பொத்தகம் 277 பக்கங்களை கொண்டதாகும்.இப் பொத்தகம் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எழுதப்பட்டது.இப் பொத்தகத்தின் நயம் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.தனி ஒரு மனிதன் எவ்வாறு "தமிழீழ விடுதலைப் புலிகள்" எனும் இயக்கதிற்க்கு தலைவறாகின்றார் என்பதனை அவரின் வாழ்க்கையுடன் இணைத்து இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கின்றது.

பிரச்சனையின் தொடக்க காலமாக 1983 JULY வர்ணிக்கப்படுகின்றது. அதற்க்கு முன் பல தமிழர்களுக்கு சார்பான இயக்கங்கள் இருந்தன.அவைகளும் பிந்திய காலத்தில் அழிவுக்கு கொண்டுவரப்படுகின்றன. 1954 NOVEMBER 26 யாழ்ப்பாண போதனா மருத்துவ மனையில் பிறந்தார் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்.பிந்திய காலட்டத்தில் சிறுபான்மை இனமான தமிழர்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் உருவானதே "தமிழ் புலிகள்" எனும் இயக்கம் இது வரும் காலகட்டத்தில் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் "தமிழீழ விடுதலை புலிகள்" என்னும் இயக்கமாக மாற்றப்பட்து.இந்த பொத்தகத்தில் முக்கிய தூண்களாக பொட்டுஅம்மான்,சூசை,வசந்தன் என்னும் இயற்பெயரை கொண்ட மில்லர்,திலீபன்,கருணாஅம்மான்,பால்ராஜ் மற்றும் பலர் சித்தரிக்கப் படுகின்றனர்.

இந்த பொத்தகத்தில் முக்கிய விடயமாக சித்தரிக்கப்பட்டிருப்பது 1990,SEPTEMBER இல் இடம்பெற்ற அக்கால இந்தியாவின் பிரதமமந்திரி திரு.ராஜிவ்காந்தியின் கொலையாகும். "WAR AND LOVE" என்னும் பாகத்தில்
திரு.வே.பிரபாகரனின் காதலின் தொடக்கம் முதல் கல்யாணம் வரை சிறப்பாக காதல் நயத்துடன் கூறியிருப்பது போருக்கு நடுவில் தென்றலை போல இருக்கின்றது.போராட்ட காலங்களில் இவரின் தந்திறோபாய முடிவுகளையும் அரசியல் இராயதந்திர நகர்வுகளையும் தெளிவாக கூறியிருப்பது ஆசிரியரின் அனுபவத்தையும் இந்த பொத்தகம் எழுதுவதற்க்காக அவர் எடுத்த சிரமத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. யாழ்பாண இராச்சியத்தின் வீழ்ச்சியினை ஆசிரியர் கூறியிருக்கும் விதம் இந்த பொத்தகத்தின் அடிக்கோடிடப்படாத பக்கங்களாக அருமையாக இருக்கின்றது. சிறுபான்மை இன மக்களுக்காக போராடிய ஒரு மனிதனின் வெற்றிகளையும் தோல்விகளையும் எளிமையாக புரிந்துகொள்ள கூடிய வகையில் எழுதியிருப்பது ஆசிரியரின் எழுத்து வல்லமையை காட்டுகின்றது.

இந்த பொத்தகத்தின் இரசனைக்கு உரிய விடயம் என்னவென்றால் ஒவ்வொரு பாகம் தொடங்குவதற்க்கு முன்பு திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் சொன்ன ஒரு வசனம் அந்த பாகத்தின் ஆரம்பத்தினை அலங்கரிக்கும்.அந்த வசனத்தை அடிப்படையாக கொண்டே மிகுதியான பகுதிகளும் எழுதப்பட்டிருக்கும்.இந்த பொத்தகத்தில் பெரும்பாலான படங்கள் இணைக்கப்படாமல் முக்கியமான நிகழ்வுகளை கூறியிருப்பது இப் பொத்தக ஆசிரியரின் எழுத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்ப்பு ஆகும்.சொந்த கருத்துக்களை சொல்லாமல் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்டிருப்பதே இந்த பொத்தகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.ஆசிரியர் எடுத்துக்கொண்ட தலைப்பிற்க்கு ஏற்ப தான் சொல்ல வந்த முழுவதையும் முற்றாக எழுதி முடித்துவிட்டார்.தனதும் வாசகர்களினதும் எதிர்பார்ப்பை முற்றாக நிறைவு செய்தார் என்றே சொல்லவேண்டும்.நிகழ்வுகளை ஒப்பிட்டு நோக்காமல் சிதறல் சிதறலாக கூறியிருப்பது பொத்தகத்தின் சுவாரஸ்யத்தை இடையிடையே குறைக்கின்றது."போராடும்வரை தீவிரவாதி; வென்றுவிட்டால் போராளி" என்ற வாக்கியத்திற்க்க அமைய இலங்கை அரசியளுக்கு முக்கியமான ஒரு நபரை பற்றி பல கோணங்களில் எழுதப்பட்ட பொத்தகம் என்பதால் இதனை நான் சக வாசகர்களுக்கு பரிந்துரை செய்வேன்.

ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு பயங்கரவாதி ஆகின்றான் என்பதை இரத்தமும் சதையும் கலக்கலாக சொல்லியிருக்க் பொத்தகம் இதுவாகும்.வரலாற்று பொத்தகத்தில் நாட்டம் உள்ளவர்களின் இரசனைக்கு இந்த பொத்தகம் நல்ல ஒரு தீனி..!நான் வாசித்த வரலாற்று பொத்தகங்களின் பட்டியலில் இந்த பொத்தகத்துக்கு என்று ஒரு தனியான இடத்தினை ஒதுக்கிவிட்டேன்.தெரியாத விடயங்கள் பலவற்றை தெரிந்துகொண்டது இந்த பொத்தகத்தை வாசித்ததில் பெரும் திருப்பதியை அளிக்கின்றது.வரலாற்றின் பின்புலத்தில் ஒடுக்கப்பட்ட ஓர் சமுதாயத்தின் குரலாக எழுந்த ஒரு மனிதனை பற்றி தீவிரமாக கூறியிருக்கின்றது இந்த பொத்தகம்.யாராலும் கணிக்க முடியாத மூளையினை தீவிரமாக அலசி விபரமாக எழுதியிருப்பதே இந்த பொத்தகத்தின் முக்கியத்துவத்திற்கான காரணமாகும்.மொத்தத்தில் "INSIDE AN ELUSIVE MIND PIRABHAKARAN"எனும் பொத்தகம் கணிக்க முடியாத மூளையின் ஒரு அத்தியாயம்.


The title of this book is said to be “Inside an elusive mind Prabhakaran” and the author is M.R.Narayana swamy a person who has served as a journalist for over 25 years. The first edition of this book was published in 2003, proceeding with the 2nd 3rd and the 4th edition in 2004, 2005 and 2006 respectively. This book is comprised with 277 pages in total and is been written on the biography of an individual knows as “Velupillai Prabhakaran” mainly the book explains the basic of terrorism, how an individual became the leader of a so called movement, “Tamil eela liberation tigers” and how he had been conducting the movement.

Very early periods of the ethnic problems in July 1983 is been described very efficiently at the contents of “The ambush, The fissures and A mayor is slain” the period before 1983 there were many organizations which stood on the Tamil community. The son of Thiruvenkatam Velupillai and Vallipuram Parvathi called “Prabhakaran” was born on the 26th November 1954 in a very small hospital in the Jaffna peninsula. So called berth was described as “The man with black legs” in this text. The movement called “Tamil tigers” which is been established in view of achieving recognition to the minority Tamil community. This movement of “Liberation tigers of Tamil eelam” by the pioneer called Velupillai Prabhakaran. Soosai, Pottamman, Karuna, Anton balasingam, Thamil chelvan and Vasanthan who is known as Miller were treated as the main strong pillars of this organization.

The most important point n the text is the assassination of Mr.Rajiv Gandhi The prime minister of India, who was killed in September 1991 this is been very clearly described in the text of its subtitle “Rajiv Gandhi assassinated”. In part 2 of the text under “War and love” describes the romance between Prabhakaran and Mathyvathani from the start to the end. Very effectively the strategy and war diplomacy used during the period of revolution and the main tactics manipulated by Prabhakaran is clearly mentioned in the book. In addition to this many important facts including capture of Jaffna regime is been very effectively pointed out by the author under subtitle “Jaffna falls” each and every page of this part highly valuable. An individual who sacrificed for the benefit of the Tamil community and for their self determination. Actually it is been linked with the victory and the defeat met by this person is mentioned in a very simply manner.

The most important fact observed in this book is the mottoes of Prabhakaran, which is been taken as the fundamental facts at the beginning of each subtitle found in the text. This is treated as a great success to the author concerned. He has pointed out the actual incidents very talentedly without any personal motivation the author has personal motivation the author has explained the true incident which took place this is really commendable. The author has very successfully full filled the expectation, mainly according to the main title of the said book. This carries more and more vigour to the text he has avoided his own motivation the author has straight away given the facts as it is, without comparing the incidents occurred, even though this reduces the interest of the reader “A militant while on revolution when succeeds becomes a war hero” taking the about facts into my view I presume this book is very suitable for any reader who is keen on reading historical. “Every man has his past, but there is a history behind every leader”.

This book states how an ordinary man becomes a terrorist, this is really sensational according to me. Among the historical which I have read I treat this as the best as I have gained a complete satisfaction over this book and is always at my heart. Further it was observed that this book clearly explains the voice of a militant who bravely raised his tone on behind of the history of a deprived community. I personally presume, that all the contenes of this book is really valuable hence the title given inside an elusive mind is an excellent chapter of your mind.  

இந்த பொத்தகத்தினை வாசித்து அதனை பற்றி ஒரு ஆய்வு அறிக்கை சமர்பிக்க வேண்டும்.இது எனக்கு ஆங்கில பாடத்துக்காக தரப்பட்ட ஒரு ASSIGNMENT(தலையிடி) இதற்க்கு ஆசிரியர் பத்துக்கு மார்க்ஸ் போடுவதாக இருக்கின்றார்.

நீங்க சொல்லுங்க இதுக்கு எவளோ போடலாம் என்று...?

Post Comment

No comments:

Post a Comment