Tuesday, July 24, 2012

தல ரசிகனாக இருக்கிறதுக்கு எந்த தகுதியும் தேவையில்லை ஆனால் தல ரசிகனுக்கு எதிரியாக இருக்கிறதுக்கு தகுதி வேணும்டா...!

போதுமான அளவு அஜித்தின் புகழ் பாடிவிட்டதால் இந்தமுறை நேரடியாக பஞ்சாயத்துக்கு போவோம்...! இங்கு பகிர்ந்து இருப்பவை எல்லா விஜய் ரசிகர்களுக்கும் பொருந்தாது.(எங்கையாவது ஒரு சில நல்ல??? விஜய் ரசிகர்கள் இருந்தால்; அவர்கள் மனதை இந்த பதிப்பு புண்படுத்தி இருந்தால் பெரிய ஒரு மன்னிப்பை கேட்டுக்கொண்டு தில்லா போவம் பில்லா பத்தின பதிப்புக்குள்...!)


பில்லா-2 வெற்றியா..? தோல்வியா..?


ஒரு படமானது வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த படத்தின் நாயகன் தனது ரசிகர்களை முற்றும் முழுதாக திருப்தி செய்து இருந்தால் மட்டும்தான் அந்த படம் வெற்றி பெற முடியும்.அப்படி எல்லாம் நடந்தால்தான் எல்லோரும் வளவளா குளகுளா என்று கதைக்கும் UK BOX OFFICE இல் COLLECTION ஐ அள்ள முடியும்..எந்த பெரிய விமர்சனத்தாலும், விளம்பரத்தாலும் தகுதியில்லாத ஒரு படத்தை ஓட வைத்துவிட முடியாது..(ஒரு சில நாதாரிகள் தங்கள் விமர்சனமும் எடுபட வேண்டும் என்று கண்ட படி எழுதி கிழியித்திருக்கினம்..இது ஒரு சில பிரபலங்களுக்கும் பொருந்தும்..யாருகிட்ட வந்து என்ன பேச்சு பேசுறீங்க..?)

என்னை பொறுத்த வரைக்கும் பில்லா-2 ரசிகர்களையும் முழுமையாக திருப்திப்படுத்தியது.அதனால் UK BOX OFFICEஇல் கோடி கோடியாக COLLECTION ஐ அள்ளியது.மறுபடியும் ஒரு முறை அஜித்தான் UK BOX OFFICE KING என்று ஆக்கியது.இப்படி இருக்கும் போது ஒரு கும்பல் மட்டும் படத்தை குறிபார்த்து தாக்குவதில் என்ன நியாயம் இருக்கு..?இவர்களுக்கு எங்கள்(என்) தலைவன் பாணியில் சொல்லப்போனால் "மத்தவங்க பயம் எங்களுக்கு பலம்" என்று சொல்லி விட்டு ஒதுங்கி கொள்ளனும்.. படம் அள்ளுற அள்ளலை பார்த்தால் படம் சூப்பர் ஹிட் என்றது மட்டும் உறுதி...
(விளங்குது நீங்க சொல்லுறது கேட்குது..தலயை பத்தி கதைத்துட்டான் எப்டி ஒதுங்குறது என்று கேட்குறீங்களா..? அப்ப சரி இன்னைக்கு ஒரு பஞ்சாயத்தை வைத்துட வேண்டியதுதான்..!)


மத்தவங்க(அது யாராக கூட இருக்கலாம்...ரஜினி,கமல் தவிர) படம் வந்தா அந்த படம் ஹிட் என்றால் அது மெகா ஹிட்..! சுமார் என்றால் ஹிட்..! படம் சரி வராது என்றால் சுமார்..!(அப்ப மத்த நடிகர்களின் படங்களுக்கு flop என்று சொல்லுறதே வராதா..?) ஆனால் அஜித் படம் வந்தால் மட்டும் அது என்ன மாதிரியான படமாக இருந்தாலும் படம் சுமார்,பார்க்கலாம்,FLOP என்று உடனையே முத்திரையை குத்திவிட்டு அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வது.(என்ன நியாயம் இது..?) இதிலும் இளைய தளபதி விஜய் ரசிகர்கள் செய்யும் அளப்பரைக்கு அளவே இல்லை..!தொடக்கம் என்னவோ அவர்களிடம் இருந்துதான் இருக்கும் அதுக்கு பிறகு நம்ம தல ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா அவங்க குண்டக்க மண்டக்க என்று செய்ய தொடங்கின பிறகு குத்துதே குடையுதே என்று குமுறினால் என்ன செய்யுறது..?

தல ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டோம் அவர்கள் செய்த அக்கப்போரை... மங்காத்தா வந்ததும் அந்த படத்தை மொக்கை படம் என்று சொன்ன கூட்டம் தானே...இவர்களுக்கு படம் என்றால் ஐந்து பாட்டு அதுக்கும் எல்லாம் item songs ஆக இருக்கணும், ஏழு எட்டு சண்டை காட்சிகள், அம்மா அக்கா sentiment, சொல்ல மறந்துட்டேன் "நான் கை வைச்சு தடுக்க கால்வாய் இல்லடா; காட்டாறு..) இப்டி நெஞ்சை நக்குற போல பஞ்(சு) வசனங்கள் இருக்கணும்.இவளவும் இருந்தால்தான் அது படம்..சரி உங்கள் ரசனைக்கு ஏற்றது போலதான் உங்கள் தலைவன் படம் நடிக்க முடியும் அதுக்காக மத்தவர்களையும் அப்டி (சொங்கி போல)நடிக்கணும் என்று எதிர்பார்த்தால் என்ன நியாயம்..?

மங்காத்தாவில் தொடக்கி பில்லா-2 வரைக்கும் தொடர்ந்தது அவர்களின் அக்கைபோர்..!பில்லா-2 வருவதற்க்கு முன்னமே விஜய் ரசிகர்களுக்கு பொறுப்பான சமூக வலைத்தளங்களில் (FACEBOOK) படம் ஓடாது, படம் ஒரு உல்ட்டா படம்..கடைசியாக படம் பார்க்க போக வேண்டாம் படம் வந்ததும் internet இல் போடுவோம் அப்ப அதை பார்த்துகொள்ளுங்க..திரையரங்குகளுக்கு போகாதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது அவர்களின் ரசனை,முட்டாள்தனம்..!

பில்லா-2 ஒரு ஆங்கில படத்தின் copy என்று சொல்கின்றார்கள் விஜயின் ரசிகர்கள்.சரி அது உண்மை என்றே வைத்துக்கொள்வம்..அப்ப விஜய் நடித்த??? படங்கள் எல்லாம் தமிழ் கதைகளா..?இது வரைக்கும் விஜய் நடித்த படங்களில் 22 படங்கள் ரீமேக், அதிலும் 6 படம் தெலுங்கு படம்(copy paste), கதையை மட்டுமே copy பண்ணினது 10 படம், மலையாள ரீமேக் 6 படம், எது எப்டியோ 10 படம்தான் ஒரிஜினல் script உடன் வந்த படங்கள் அதில 5 படம் சுத்த FLOP. இவர்தான் இந்தியாவின் காப்பிஸ்டார்..! இதில இவருக்கு டாக்டர் பட்டம் வேறை...? அப்ப இது எல்லாம் விஜய் ரசிகர்களுக்கு தெரியலையா..?இல்லை தெரியாமல் தான் கேட்குறேன்...! உங்களுக்கு வந்தா அது ரத்தம் எங்களுக்கு என்றால் அது தக்காளி சட்னியா??? யாரும் உங்களை வம்புக்கு இழுக்கவில்லை நீங்கதான் சும்மா இருந்தவரை சீண்டி சூப்பர்ஸ்டார் ஆக்கி விட்டீங்க...(சிவாஜி படத்தில் ரஜினிக்கு சொல்ல டயலாக் இப்ப அஜித்துக்கு பொருந்துது...!)

எங்க கூட மொதாதீங்க ஏன்னா நாங்க ராணுவம் போல ஏன்னா தலயே சொல்லீட்டாரு..! கடவுளை கண்டவனும் இல்லை..நம்ம தலயை வென்றவனும் இல்லை..சொல்லுக்கு சொல்லு சொல்லுவன்..மத்தவங்க செய்யுறது எல்லாம் கண்காட்சி நம்ம தலக்கு மட்டும்தான் அரசாட்சி..! மோதிப்பார்க்க நினைக்காதே உருத்தெரியாமல் அழித்துவிடுவோம்..!

இது எல்லாம் நல்லாவா இருக்கு:- நீங்கள் யார் ரசிகனாகவும் இருக்கலாம் உங்கள் வெறுப்பை காட்டுவதற்க்காக இன்னொரு நடிகனை பலராலும் விரும்பப்படுகின்ற ஒருவரை, அவரது குடும்பத்தை தவறான முறையில் சித்தரித்து புகைப்படங்களை வெளியிடுவது.என்பது மிகவும் கவலைக்கு உரிய விடயம்..அதுக்கும் இந்த விடயத்தில் விஜய் ரசிகர்கள்தான் மும்முரம்..(உங்களுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் பிரச்சனையா..அதுக்கு சூர்யா என்னைய்யா செய்ய முடியும்...?)

அவர் ஒரு நல்ல நடிகர்; அப்பா சினிமா துறையில் இருந்தும் தானாக கஷ்டப்பட்டு உடம்பை வருத்தி இப்ப விஜயை விட??? ஒரு நல்ல இடத்தில் இருக்கின்றார்.இது உங்களுக்கு பொறுக்கலையா..?எப்டி பொறுக்கும்..அதுதான் சூர்யாவையும் குறிபார்த்து கொம்பிலான்க்கு விளம்பரம் கொடுக்குறாங்க..நேராக மொத முடியாத உங்களைப்போல கோழைகள்தான் இப்படி முட்டாள்தனமாக செய்வார்கள்..!விஜய் உங்களுக்கு நல்ல நடிகர்??? என்றால் சூர்யா..என்ன?சும்மாவா..?ஏன் உங்களுக்க மட்டும் இப்டி ஒரு ஏச்சக்கல புத்தி...?

                                  விஜயை வெறுப்போர் ஒழிப்போர் சங்கத்தில் இருந்து எடுத்த படம்...!

இப்ப உங்களுக்கு கோபம் வருவதில் என்ன நிஜாயம் இருக்கு...?(எல்லா விஜய் ரசிகர்களும் இப்படி இல்லை...) விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுடன் மோதிக்கொண்டனர் இது பழைய கதை..இப்ப பாவம் ஐயா இந்த சூர்யா சும்மா போன அந்த ஆளை இழுத்து...குள்ளன்..குள்ளன் ஒழிப்போர் சங்கம் என்று ஒன்றை தொடங்கி சூர்யா ரசிகர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்ததுதான் மிச்சம்..!உங்கள் விஜய்க்கு யார் செய்தாலும் அது தப்பு...ஆனால் நீங்க மட்டும் மற்றவர்களுக்கு செய்யலாமா..?

யாராக இருந்தாலும் அவர்களை இவ்வாறு கொச்சைப்படுத்தி சித்தரிப்பது விரும்பத்தக்க விடயம் இல்லை...இது மட்டுமா...அண்மையில் ஒரு blog sport வாசித்தேன்.அதில் பில்லா 2007 அஜித்துக்கு ரஜினி கொடுக்கவில்லையாம் அந்த படத்தை ரஜினியின் விருப்பம் இல்லாமல்தான் அஜித் நடித்தாராம்..என்ன கதை இது..?அந்த பதிப்பு எழுதின புண்ணியவான் மட்டும் சிக்கினான் செத்தான்..! (கொய்யாலை கடுப்பாக்குறார் மை லோட்...!) இப்படி சொல்லும் அவர்களுக்கு என்னத்தை சொல்லி புரிய வைக்க முடியும்..?

என்னிடம் ஒரு சில விஜய் ரசிகர்கள் கேட்ட கேள்வி-"உங்கட அஜித் என்ற நடிகன் நடிக்கவில்லையாம் நடக்குறாராம்..!அப்படியா..?" இதுக்கு ஒரு சூப்பர் பதில் சொன்னான்.. "அஜித் என்பவர் ஒரு நடிகர்..அவர் நடை ஒன்று போதும் படம் 100 நாட்கள் ஓட..ஆனால் விஜய் என்பவர் நடிகனா? அவர் ஒரு நடனக்காரர்..அப்ப அவர் தெருவில கூத்தாடிக்கொண்டு இருந்திருக்கலாம்தானே ஏன் சினிமாவுக்கு வந்தவர்..?" நீங்களே சொல்லுங்க நான் சொன்னதில என்ன தப்பு என்று..?


அஜித் குண்டாக இருக்கின்றாரம்..(ஆடு நனையுது என்று ஓநாய் ஏன் கவலை படுகுது..?) தல எப்டி இருந்தாலும் தல ரசிகர்கள் படம் பார்க்க போவது உறுதி.ரஜினிக்கு பிறகு தனது ரசிகர்கள் மட்டும் பார்த்தாலே அவர்களை திருப்திப்படுத்தினாலே போதும் படம் ஹிட் என்ற நிலைமை இப்ப அஜித்துக்குதான்..அதை எல்லோரும் பில்லா-2 இல் பார்த்திருப்பீர்கள்.. என்னை பொறுத்தவரைக்கும் நான் அஜித் குண்டாக இருப்பதையோ, நடனம் ஆட தெரியாது என்பதையோ(இப்டி ஊர்ல சொல்லுறாங்க ஆனால் வரலாறு என்ற படத்தில ஆடின ஆட்டத்தை இன்னும் தல ரசிகர்கள் மறக்கவில்லை..!) நான் ஒரு குறையாக நினைக்க வில்லை.தமிழ் சினிமாவில் நடிக்க தெரியாததுகளே படத்தை ஓட்டுதுகள் என் தலக்கு என்ன குறை..?(போங்கையா போய் 48 நாள் ஓடின படத்துக்கு 50வது நாள் விழா கொண்டாடுங்கோ..!) எப்ப குண்டாகனும் எப்ப ஒல்லியாகனும் என்று தலக்கு தெரியும் உங்களில் யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம்.

எனக்கு விஜயை சுத்தமாக பிடிக்காது.இது எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இதை யாருக்காவும் மாத்த முடியாது..அதை போல எனக்கு அஜீத் என்றால் உயிர் இதையும் மாத்த முடியாது..ஆனால் நான் எழுதும் எந்த பதிப்பிலும் விஜயை செய்யாத ஒன்றை அப்பட்டமாக எனது பதிப்பு நல்லா இருக்கணும் என்றதுக்காக என் பதிப்புடன் சேர்த்துகொண்டது இல்லை...உள்ளதை உள்ள படி சொல்லுவேன்..கேட்பேன்..(மேல நான் சொன்ன பதிலை போல..!) அதே போல அஜித் இல்லாமல் அஜித் சொன்ன ஒரு வசனம் இல்லாமல் நான் பதிப்பு எழுத முற்படுவதும் இல்லை..! இது தப்பு என்று யாரும் சொல்ல முடியாது..அது எனது உரிமை..!

கடைசியாக சொல்லுறேன்...டேய் கேட்டு கொள்ளுங்க..இனியாவது திருந்திக்கொள்ளுங்க..!

யார் படம் வந்தாலும் வரட்டும்; 
தல படம் வந்தா மிரட்டும்...!

Post Comment

26 comments:

 1. Why this kolaverii... No matter what thala is the KING and Superstar is the Emperor.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் உண்மைதான்...எந்த கொலை வெறியும் இல்லை..பாதிக்கப்பட்டதால் இந்த பதிப்பை எழுதினேன்..அவ்வளவும்தான்..

   Delete
 2. Super THALA ....

  ReplyDelete
 3. Romba pathikkapattirupinga pola... Ohh... Tharu thala rasigarkal ippadithan entha unmaiyum othukka mattanka... Oru flop padathukke intha build up ...!.. Kadaisiya nadicha sorry nadantha 5 padathila 2 Padam hit... Athuleyum cooling glass coat suit pottutu nadakkirram... Ada pavame ivaru thoppaiya kuraikkirathukku nada nadaya nadakkirram ... Gym la than thoppaiya kuraikkirathukku try pannathu ok... Athukkaka padathuleyumada ippadi nada nadaya nadakkanum... Innum rendu padathula ippadi nadantha vadivelu mathiri comedy characterkku than kuppiduvanka... Aiyo intha tharu thalaikku comedyum varathe.. Sari pokattum guest role Oru America mappila mathiri role kidaikkamala pokum.. Continue flop like Billa 2 and again start like teasing same ....

  ReplyDelete
  Replies
  1. நாங்களாது "America mappila" ஆனால் நீங்க "கோயம்பத்தூர் மாப்பிள்ளை" எப்டி மச்சான் அந்த கருப்பு காகம் இப்டி இந்த நிறத்துக்கு வந்தது.?இந்தியவில கோதுமை மா இருக்குதா? உங்க தலைவலி...சீ சாரி..இளைய தளபதி..கேட்டு சொல்லு மச்சான்...!
   அஜித் படம் நடிக்குறது..விஜய்,கமல்,சூர்யா ரசிகர்களுக்கு இல்லை அவர் படம் நடிகுறது..தனது ரசிகர்களுக்கு..தம்பி நீ எல்லாம் இன்னும் வளரனும் போ..போ..போய் வீட்டில யாரும் பெரியவங்க இருந்தால் அவங்களை கூட்டீட்டு வா...!தம்பி தல guest role பண்ணினா..அது அவளோ தத்துருபமாக இருக்கும் உங்க பன்னாடைபதி போல ஜெயில் கம்பியை எல்லாம் ஊதி தள்ளிக்கொண்டு வரமாடம்...போங்கடா..கால்வாய்..பசங்களா..மொக்க பசங்களா...!

   Delete
 4. Thambi... Oru flop padathukke intha build up..? Tharu thala nadanthu varathukke Padam odumam...! Innum rendu Padam ippadi nadichruna sorrynka nadantharunna vadivelu mathiri comedy characterkku than kuppiduvanka .. Aiyo tharu thalaikku comedyum varathe...! Sari intha America mappila mathiri guest role character avathu kidaikkamala podium... Kadaisiya nadicha marupadiyum sorry nadantha 5 padathula rendu Padam than hit.. Antha 5 padathuleyum ore mathiri coat cooling glass thoppai vachukittu nada nadaya nadanthirukkaru.. Enda thoppai kuraikkirathukku gym la than nadakirathu pathathunnu padathulayumada nadakkanum..! Thalapathiyidam mothathey thambi un thala irukkathu...

  ReplyDelete
  Replies
  1. போங்கையா..போங்க...போய் பிள்ளை குட்டியலை..படிக்க வையுங்க..போங்க..உனக்கு..தல நடக்குறது,காமடி வராது என்றதை தவிர நீ அடித்த ரெண்டு கமெண்ட் ல என்ன அடித்தனி அதை சொல்லு...டேய் சொத்துமாடு...ஏண்டா நீயும் உன் புறம்போக்குபதி போலவே இருக்குறாய்..அயோ அவனும் இப்டித்தான் சொன்னதையே திருப்பி சொல்லி சாவடிப்பான்...நீயுமா...?முடியலை...போங்கடா..குழப்பம் பிடித்த குப்பத்து மொக்கை பசங்களா...! :P

   Delete
 5. கோசுபா better luck next time.....

  ReplyDelete
  Replies
  1. முயற்சி செய்வோம்...:P

   Delete
 6. தல படத்தின் விமர்சனம்...படிங்க அப்புறமா பேசுங்க..http://tamilmottu.blogspot.com/2012/07/ii.html

  ReplyDelete
  Replies
  1. அங்கை ஒன்றும் பெரிதாக எழுதி கிழித்திருக்க வில்லையே...அதுதானே நான் சொன்னேன்..உங்களைப்போல...பண்ணிக்கு பவுடர் போட்டு விட்டவங்க எழுதுற blogக்கு பயந்தா..எப்டி முடியும்..?எந்த விமரசனத்தாலும் நல்ல ஒரு படத்தினை தரம் குறைத்து விட முடியாது...!என்னும் முயற்சி செய்து அவரை மொக்கையாக எழுத சொல்லுங்க...

   Delete
 7. இந்த உள்குத்து குறிப்பா யாருக்கு விழுதோ இல்லையோ, சரியா தல ரசிகர்களுக்கும் அவர்கள் சகாக்களுக்கும் புல் போத்தல் அடிச்ச சந்தோசம் கொடுக்க தவறவில்லை.

  ReplyDelete
  Replies
  1. பதிப்பு எழுதியதன் நோக்கம் அது இல்லை..ஆனால் தல ரசிகர்கள்..சந்தோசமாக இருப்பார்கள் என்றால் எல்லோருக்கும் சந்தோசம்தானே...நன்றி...தோழா..!

   Delete
 8. ponga da vennaikalaa ALL TIME SUPEr STAR VIJAY VIJAY VIJAY

  ReplyDelete
  Replies
  1. பாப்பா எல்லாம் தள்ளிபோய் விளையாடு...வாறது தல..அடிவாங்கி சாகாதீங்க..:P

   Delete
 9. பாஸ் விஜய பிடிக்காமல் போனதே இந்த நாதாரிங்கலாலதான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்...அவரின் இடைக்கால படங்களை எடுத்து பாருங்க..எவ்வளோ நல்லா இருக்கும் என்று சச்சின் கூட நல்ல படம் ஆனால் போகப்போக அவரின் படங்களும் வைக்கவில்லை..அவரின் ரசிகர்களும் வைக்கவில்லை..

   Delete
 10. Box office
  Billa II has grossed 38 crore (US$6.88 million) first week and added Rs. 4.02 crore net on 2nd Friday and Rs. 3.5 crore net on 2nd Saturday taking the total to Rs. 45.52 crore net.[141]
  UK and Ireland: The movie in its opening weekend, has collected £ 72,120 [Rs. 61.20 lacs] on 20 screens, with the per screen average working out to £ 3,606," in the UK and Ireland, since its release on July 13, 2012.[142]
  USA: Billa II has collected $ 1,18,509 [Rs. 64.83 lacs] on 31 screens, with the per screen average working out to $ 3,823."since its release on July 13, 2012.[142]
  Australia: "In its opening weekend, the film has collected A$ 48,743 [Rs. 27.20 lacs] on 5 screens, with the per screen average working out to A$ 9,749."since its release on July 13, 2012.[

  ithu unaku uk la king of box office..odatha padathuku ivala build up..enum 60cr kooda thandi irukathu..alith caroda theriyum so avana driver velaiku poka soluda kilatu vayasula nadipu kekuthu..BILLA 2 avg movie..unga thala thodanthu 2 hit padam koduthu pala varusam akitu..thalapathy da..next superstar da..nenga paapa thalli poi vilayadunga..

  ReplyDelete
  Replies
  1. தம்பி நல்லா editing செய்யும் போல...இன்னும் முன்னேரனும் பாஸ்...நீங்க எல்லாம் நல்லா வரணுமா இல்லையா...?

   Delete
 11. Replies
  1. thalannaa yaaaaru...athu namma aallu eppavum top...thaan...

   Delete
  2. YES! THALA THAAN THOPPAI

   Delete
  3. thampi nee innum valaranum veddila yaarum periyavanka irunthaan kuuddeeddu vaa...pooo...:)

   Delete