Monday, August 13, 2012

கமலுக்கு அதிகம் வாளி வைக்கும் : சூர்யா..!!!

சூர்யா ரசிகர்களுக்கு :- இந்த பதிப்பு ஓட்டு மொத்தமாக சூர்யாவை கலாய்ப்பதற்காகவே எழுதப்பட்டது. அண்மைக்காலமாக சூர்யாவின் நடவடிக்கைகள் திருப்தி தராதத்தனால் அவரை பற்றி அடுத்ததாக இன்னொரு பதிப்பினை எழுதுகின்றேன். நடிகர்களின் படங்களுக்கு வேட்டு வைப்பது, மற்ற நடிகர்கள் நடிக்க ஒத்துக்கொண்ட படத்துக்கு இடையில் புகுந்து சகுனித்தனம் செய்வது என்று இருந்த சூர்யா இப்போது கொஞ்சம் அதிகமாக போய் இரண்டாவது கமல் நான்தான் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டாராம். (இது உலக மகா நடிப்புடா சாமி..) சரி சூர்யாவுக்கு சங்கு ஊத தொடங்குவமன்..!!!


பேஸ்ட் விளம்பரத்தில நடித்தா "ஈஈ" என்று பல்லை காட்டுறதா??? அப்ப சுடர் மணி விளம்பரத்தில நடித்தா??? சீ மானம் கெட்டவனே...


திரையுலகத்துக்கு வந்து வெறுமனையே 15 வருடங்கள்தான் ஆகின்றது. நடித்து முடித்த படங்கள் வெறுமனையே 27தான். அதற்க்குள் இவருக்கு ஆசையை பாருங்கோவன். அதிலும் நிலைத்து நிற்க்கத்தொடங்கியது என்பது 2003ஆம் ஆண்டு காக்க காக்க அதன் பிறகு 2005ஆம் ஆண்டு கஜினி ஆக மொத்தத்தில் 2005ஆம் ஆண்டுக்கு பிறகுதான் இவரின் ஆட்டம் சினிமாவில் ஓரளவிற்கு கணக்கில் கொள்ளப்பட்டது என்றே எண்ணிக்கொள்ள வேண்டும்.. (என்ன எண்ணிக்கொள்வது அதுதான் உண்மை..!!!) இனி வரும் கால கட்டத்தில் இவரின் படங்கள் எடுபடுவதென்பது கஷ்டம் தான் ஏன் என்றால் இவர் அதிகமாக விளம்பரங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தோன்ருவதனால் மக்களுக்கு இவர் முகம் பழகிப்போய் ஒரு கட்டத்துக்கு பிறகு வெறுப்பினைத்தான் ஏற்படுத்தும் அநேகமாக இப்போதே அவ்வாறாகத்தான் இருக்க வேண்டும்.. (ஐயோ ராமா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே..!!)

பாருங்க மகா ஜனங்களே மீசை முளைக்காத காலத்திலேயே வாளி வைக்க தொடங்கி விட்டார்.!!!

ஒரு நிகழ்ச்சிக்கு கமல் வந்தால் போதும் எங்கு இருந்தாலும் சரி ஓடிப்போய் LKG பிள்ளை போல பக்கத்தையே இருந்திடுவார்.. ஏன்னா தலைவரல அப்பிட்டு பாசமாம்.. இதுதான் எனக்கு புரியவில்லை அது என்ன திடீரெண்டு பாசம்.. பக்கத்தை இருந்தால் மட்டும் போதாது என்று கைல "மைக்" கிடைக்கும்போது கமலை பற்றி கொஞ்சம் பேசுவார் பாருங்க அப்டியே உறைந்து போடுவார் கமல்.. இது என்னடா மனம் கேட்ட புளப்பு..!! கமலை இவ்வாறு புகழ்ந்து தள்ளியது கொஞ்ச நஞ்ச இடங்களில் என்றால் பறவாயில்லை விட்டு விடலாம் எங்கு போனாலும் கமல் புராணம்தான் பாடுவது.. முதலில கமல்ஹாசன் நடித்த 27 படத்தினைப்போல ஒரு படத்தை நடிக்கட்டும் மற்றவற்றை பிறகு பார்ப்போம்... அது சரி வராது வாயால் சவடால் அடிப்பது என்றால் இவரையும் இவரின் தம்பியையும்தான் கேட்டு வரவேண்டும்.. (தம்பிக்கு தனிய ஒரு நாள் சங்கு ஊதுவம்...இவர் தனக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள்தான் முக்கியம் என்று சொன்னவரயிற்றே..!!) உழைக்கும் அளவுக்கும் தமிழ் ரசிகர்கள் வேண்டும் உழைத்து முடிந்ததும் வியாபார நோக்கத்திற்க்கு தெலுங்கு ரசிகர்கள் வேண்டும் அப்படித்தானே... நல்லா பண்ணுறாங்கையா பிசூநசூ..!!!

கொய்யால விட்டா வீட்டில குருவி பறந்தாலும் அதையும் படம் பிடித்து கமலுக்கு காட்டுவார் போல இருக்கே..!!!

நல்ல ஒரு நடிகன்.. சூர்யா ஆனால் இன்னமும் சினிமா உலகத்தில் தெரிந்துகொள்ள நிறைய இருக்கு இப்பதான் 27 படம் நடித்திருக்கின்றார்.. வேணும் என்றால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை மட்டும் கொடுக்கலாம்.. அதுக்காக கமலுடன் எல்லாம் ஒப்பிடவோ கமலுக்கு அடுத்ததாக இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் இவர் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லை.. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதித்த விக்ரம் எல்லாம் சும்மா இருக்கும் போது சூர்யா ஏன் கொக்கரிக்கின்றார் என்றுதான் புரியவில்லை... (ஆயிரம் முட்டை இட்ட ஆமை சும்மா போகும் ஆனால் ஒரு முட்டையை இட்டுட்டு இந்த கோழி போடுற அட்டகாசம் இருக்குதே யப்பா முடியலடா சாமி..)

நல்லா கும்புடுராங்கையா விழுந்து விழுந்து..!!!

இந்த நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் ஏன்னா சூர்யா அந்த அளவுக்கு கமலை புகழ் புகழ் என்று புகழ்ந்து தள்ளிய விழா இதுதான்.. கமலின் புகழை யாரும் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.. அவர் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்.. (கொட்டையை போடாமல் அதையுமா சாபுடுவாங்க என்று கேட்குறீங்களா??) அப்படியே விழுந்து புரண்டு கும்புடுவார்.. இந்த கும்பிடு என்னத்துக்கு என்றுதான் தெரியவில்லை.. மூத்த பதிவர் ஒருவருடன் இதனை ஆலோசிக்கும் போது அவர் சொன்ன கருத்து என்னவென்றால் "கமல் ஒரு ஹாலிவுட் படம் நடிக்கப்போகிறார், அந்த படத்தில் நடிக்க சூர்யாவையும் அழைக்கப்போவதாக தகவல். ஒரு வேளை சூர்யாவின் வாளிக்கு அதுதான் காரணமாகவும் இருக்கலாம்.." என்று கூறினார். எனக்கும் அந்த விடயத்தில் கொஞ்சம் உடன் பாடு உள்ளது.. விஷயம் இல்லாமல் குடுமி சும்மா ஆடாதே!!! ஓஓஓ இதுதானா விஷயம்.. சிக்கீட்டான் சிக்கீட்டான் கட்டதுரை சிக்கீட்டான்...!!!


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கமலின் மகள் சுருதி விளையாட வந்திருந்த போது இந்த பயபுள்ள பண்ணின அட்டகாசம் இருக்குதே தாங்க முடியல.. கமல் அழைப்பில் வந்ததும் கேள்வியை வாசித்து விட்டு விசயத்துக்கு போறதை விட்டுட்டு நான் உங்கள் ரசிகன் உங்களை எனக்கு அப்படி பிடிக்கும் இப்படி பிடிக்கும் என்று என்னத்துக்கு நிகழ்ச்சியிலும் வைத்து வாளி வைக்க வேண்டுமா.. MR மனித குல மாணிக்கம் சூர்யா அவர்களே நீங்கள் ஒருகாலம் ரஜினி ரசிகர் என்று சொன்னீர்கள் மாயாவியின்போது அஜித்தின் ரசிகன் என்று அஜித் அட்டகாசத்தில் வந்தது போலவே வந்தீர்கள்.. இப்போது கமல் ரசிகன் என்று சொல்கின்றீர்கள்.. போற போக்கை பார்த்தால் "நான் சிம்பு ரசிகன்.." என்று சூர்யா சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.. என்ன ஒரு மொள்ளமாரித்தனம்.. யாருடா செல்லம் உனக்கு இதை எல்லாம் சொல்லித்தாறது.. 

"கும்கி" பட இசை வெளியீட்டு விழாவில் போது சூர்யாவின் இன்னொரு கும்பீடு.. டக்காஸ்தி மண்டையா!!!

இந்த விழாவின் போது சூர்யாவின் ஒரு சில வலது இடது கைகள் எல்லாம் சூர்யாவையும் கமலையும் ஒன்று சேர்த்து புகழ்ந்து தள்ளியது.. ஜானவேல் அவர்கள் ஏதோ உறவு முறை எல்லாம் கொடுத்தது கமலை அழைப்பது அடுத்த கமல் சூர்யா தான் என்று சொல்வது என்று முன்கூட்டியே சொல்லிவைத்தது போலவே நன்றாக நடித்து விடார்கள்.. ஏன்னையா உங்களுக்கு இந்த மானம் கேட்ட வேலை.. திருப்ப திருப்ப சொல்லுகின்றேன் சூர்யா ஒரு நல்ல திறமையான நடிகர்.. இந்த imageஐ சூர்யா தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இவ்வாறான சில்லறைத்தனமான அல்ப்ப ஆசைகளை கை விட்டு விட்டு நல்ல படங்களை நடித்து கொடுத்தால் ரசிகர்கள் உங்களுக்கு என்று ஒரு இடத்தை ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.. அதை விட்டுவிட்டு இவ்வாறு செய்யாதீர்கள்...

250 படங்களுக்கு மேல் நடித்த கமல்ஹாசன் எங்கு வெறுமனையே 27 படங்களை மட்டும் நடித்து விட்டு கொஞ்ச அல்லக்கைகளை வைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் சூர்யா எங்கே..?? (எனக்கு இப்படி சொல்ல கவலையாகத்தான் இருக்கின்றது ஆனால் இப்படி சொல்லுவதை விட எப்படி சொல்ல முடியும்..) தயவு செய்து கமல்ஹாசன் என்ற ஒரு வரலாற்றுடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.. இதுக்கு மேல் சூர்யா என்று ஒரு நடிகனுக்கு இருக்கும் மரியாதையை நீங்களாகவே கெடுத்துக்கொள்ளாதீர்கள்.. என்னை பொறுத்தவரைக்கும் கமல்ஹாசன் ஒரு வரலாறு.. தமிழ் சினிமாவை என்னொரு இடத்திற்க்கு கொண்டு சென்றவர்.. இவ்வாறான ஒருவரை எவ்வாறு கமலுடன் ஒப்பிட முடியும்... எனக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை..

நீங்கள் சொல்லலாம் :- "சூர்யா மேல் இத்தனை கோவம் அநாவசியமானது. இது ஒரு நடிகர் மேல் உள்ள அபிமானத்தால் கண்மூடித்தனமாக இன்னொரு நடிகரை கேவலப்படுத்துவது அர்ப்பத்தம்.." என்று நீங்கள் சொல்லலாம்.. இல்லை இதுக்கும் எனது ரசனைக்கு உரிய நடிகருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. இது கமல் என்ற ஒரு சரித்திரத்துடன் சூர்யா என்ற ஒரு அத்தியாயத்தை ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாமலே இந்த பதிப்பினை எழுதினேன்.. இறுதியில் எல்லோரும் சொல்லுவதை போல வழமையானதாக நான் சொன்ன கருத்துக்கள் சூர்யா ரசிகர்களை புண்படுத்தியிருந்தால் பெரிய ஒரு மன்னிப்பு.. (அவ்வ்..அவ்வ்.. சும்மா ஒரு மன்னிப்பு தானே கேட்டுட்டம்.. எல்லோரும் மன்னித்துடுங்க கண்ணுகளா...)


"சூர்யா FANS கோவிச்சுக்கொண்ணீங்களா கோவிச்சுக்கொள்ளுங்க நல்லா கோவிச்சுக்கொள்ளுங்க..!!!"

Post Comment

25 comments:

 1. sontha ulaippula valarnthavar surya- nnnngoyyala unakku ennada theriyum

  ReplyDelete
  Replies
  1. அப்டியெல்லாம் நீங்க சொல்லக்கூடாது... பேர்ல உண்மைய சொல்றவன் என்று பேர் வைத்துக்கொண்டு இப்படி போய் சொன்னால் என்ன நியாயம்???? அவ்வ் அவ்வ் அவ்வ்...

   Delete
 2. கண்டிப்பாக கண்டிக்கதக்க விஷயம் தான்..

  தொடர்ந்து வெற்றிகளாகத் தந்துகொண்டிருக்கும் சூர்யா, கமலுடன் சேர்ந்து இன்னொரு மாதவனாகிவிடக் கூடாது..

  ReplyDelete
  Replies
  1. கமலின் வழிகாட்டலில் நடந்தால் அப்படித்தான் என்று சொல்ல வாறீங்களா??? தொடர்ந்து வெற்றிகள் என்று சொல்கின்றீர்களே??? அப்ப 7ஆம் அறிவு,ரத்தசரித்திரம் எல்லாம் அப்படியாம்.. வெற்றியா????

   Delete
 3. கமலகாசன் என்னத்தைப் புடுங்கினான்?

  ReplyDelete
  Replies
  1. கிஷோகர் அண்ணா உங்க கமலை பற்றி இங்க இவர் என்னவோ சொல்லுறார்... என்ன என்று கேளுங்கோவன்... தம்பி கமலை பற்றி விமர்சிக்க உனக்கு வயது பத்தாது.. முதலில வளருங்கோ பிறகு சபையில சேர்த்துக்கொள்ளுவம் ஓகே...வா...

   Delete
  2. கிஷோகர் அண்ணா குரலில் :- கமல் ரசிகன் என்பதற்காக , என்னால் கண்டவனுக்கேல்லாம் பதில் சொல்ல முடியாது நண்பா.. நான் கமல் ரசிகன் மட்டுமே அவரது அடியாள் கிடையாது. அவரது நடிப்பு எனக்கு பிடிக்கிறது ரசிக்கிறேன். அடுத்தவனுக்கு பிடிக்காமல் போனால் நான் என்ன செய்வேன் பாவம்! நான் போட்ட அந்த ரிப்ளை கூட உங்களுக்காகத்தான் , அந்த அனானிமஸ்ஸுக்காக கிடையாது!

   நன்றி...அண்ணா... தம்பி Anonymous முதலில பேரை போட்டு comment அடிக்க பழகனும் என்ன??? போ போ...போய் வீட்டில யாரும் வளர்ந்தவங்க இருந்தால் கூட்டிக்கொண்டு வா...போ..போ..!!!!

   Delete
  3. திரு அனானிமஸ் அவர்களே கமல் நிறைய ஆணிகள் புடுங்கி இருக்கிறார் , ஆனாலும் ஒரு சாம்பிளுக்கு அவரது ஹேராம் பாருங்கள், உலக சினிமா உத்திகளோடு எடுக்கப்பட்ட அந்வெரி சாரி அந்த ரிப்ளை என்னோட இன்டெர்னெட் பிரச்சினையால் அழிந்து விட்டது, அதாவது தரவேற்றம் ஆவதற்கு முன்னமே சொதப்பி விட்டது.த படம் போல் படமெடுக்க இந்திய சினிமா இன்னும் எத்தனை வருடம் காத்திருக்க வேண்டுமோ?

   உங்களுக்கு சூர்யாவை கலாய்த்தது பிடிக்காவிட்டால் இந்த ஓனர் முகத்தில் சூர்யா செய்த சாதனைகளை தூக்கி அடியுங்கள். அதுவே தக்க பதிலடியாய் அமையும். அது தான் ஒரு சூர்யா ரசிகனுக்கு அழகு. அதை விட்டு தமிழ் சினிமாவின் ஒரு சாதனையாளனை இப்படி அவமானம் செய்வது முறையல்ல.

   Delete
 4. ஒன்னுமே சொல்லமாட்டேன்...!  இப்படிக்கு
  ராவணன்

  ReplyDelete
  Replies
  1. நீர் மனிதனையா??? நன்றி உங்கள் வருகைக்கு...

   Delete
 5. யாருங்.... அந்த மூத்த பதிவர்?

  அத விடுவம் யாரும் கமலுடன் சூர்யாவை ஒப்பிடவில்லை, நீங்கள தான் அப்படி சொல்லி சூர்யாவின் மேல் ஏறுகிறீர்கள். அந்த "மூத்த" பதிவர் சொன்னது போல ஹாலிவுட் சமாச்சாரம் ஒரு காரணமாகவே இருந்தாலும். சூர்யாவின் மேல் இவளவு காட்டம் வேண்டாமே! நானும் என் தளத்தில் சூர்யாவை கலாய்த்தவன் தான். நியாயமான ஒரு காரணத்துக்காக என்றால் பரவாயில்லை. அடிக்கடி இப்படி மூக்கு வியர்த்தால் , உங்களது பக்கத்துக்கு மக்கள் வேறு மாதிரி முத்திரை குத்திவிடுவார்கள். உங்கள் மேல் உள்ள அபிமானத்தில் சொல்கிறேன், தப்பென்றால் மன்னிக்கவும். நீங்கள் மன்னிக்காவிட்டாலும் சொல்வது என் உரிமை! அதற்கு தானே பின்னூட்ட பெட்டி வைத்துள்ளீற்கள். :)

  ///வசூர்யா மேல் இத்தனை கோவம் அநாவசியமானது. இது ஒரு நடிகர் மேல் உள்ள அபிமானத்தால் கண்மூடித்தனமாக இன்னொரு நடிகரை கேவலப்படுத்துவது அர்ப்பத்தம்.."///

  இதுவும் எங்கேயோ பாத்தது போலவே இருக்கு!!!

  ReplyDelete
  Replies
  1. அந்த மூத்த பதிவரே தன்னை யார் என்று கேட்பதுதான் விந்தையாக இருக்கின்றது.. இல்லை நீங்கள் "கும்கி" திரைப்பட இசை வெளியீட்டு விழா பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன்..அதை பார்த்துவிட்டு சொல்லுங்கள்..யாரும் ஒப்பிடவில்லை என்று.. இல்லை எனக்கு என்னவோ தெரியவில்லை ஒருகாலம் நல்ல ரசனைக்கு உரியவராக இருந்த சூர்யாவே..இப்போது சகிறுக்குத்தனமாக நடந்துகொல்லும்போது..இப்படி என்னைப்போல ஒரு சில பேர் கடுப்பாகி எழுதுவதில் எனக்கு ஒரு பிழையும் தோன்றவில்லை.. நான் தொடர்ந்து சூர்யா பற்றி எழுத சூர்யா என்ன அவளோ பெரிய அப்பாடேக்கரா...??? இன்னி இப்படி சூர்யாவை வம்புக்கு இழுக்க மாடேன்..இதுவே போதும் என்று நினைக்கின்றேன்...

   Delete
  2. //நியாயமான ஒரு காரணத்துக்காக என்றால் பரவாயில்லை. அடிக்கடி இப்படி மூக்கு வியர்த்தால் , உங்களது பக்கத்துக்கு மக்கள் வேறு மாதிரி முத்திரை குத்திவிடுவார்கள்//

   நானும் கிஷோகர் சொல்வதை வழிமொழிகிரேன்.. அடுத்து நடிகர் vs நடிகர் பிரச்சினை நீங்க ஆயிரம் பதிவு எழுதினாலும் அடங்க போறதில்லை.. அது உங்களுக்கு போக போக புரியும்.. மேலும் நியாயமான காரியங்கள் சரியா சொல்ல பட்டா மட்டும் தான் ஏற்று கொள்வாங்க நம்ம ஆக்கள்.. அந்த நியாயதிலையும்10 % கொஞ்சம் தவறினாலும் நீங்க சொல்ற 90 % கருத்தும்/நியாயமும் டமால் தான்..

   Delete
  3. உங்கள் அக்கறைக்கு நன்றி... இனி ஒரு சூர்யாவின் பதிப்பினை எழுவது என்றால் நிட்சயம் இதனை கவனத்தில் கொள்வேன்.. நன்றி உங்களுன் வருகைக்கும் உங்கள் commentக்கும்... நன்றி...:)

   Delete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. கமல் கூட நடிக்கிறதும், தலையிலே மண்ணை வாரிப் போட்டுக்கிறதும் ஒண்ணுன்னு சின்னப் பய புள்ள சூர்யாவுக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா...
  வெற்றிவிழா பிரபு, குருதிப்புனல் அர்ஜுன், ஹேராம் ஷாருக்கான் மாதிரி சூர்யாவும் மொக்கை வாங்கினா தான் திருந்துவார் போல..!!

  ReplyDelete
  Replies
  1. சொன்னால் மட்டும் என்ன திருந்தவா போகின்றார்கள்...இனி ஒரு சூர்யாவின் பதிப்பு எழுதுவதாக இல்லை.. பட்டு தெளியட்டும் அதன் பிறகு சூர்யாவுக்கு ஒரு ஆறுதல் பதிப்பு எழுதுவோம்...இப்ப புரியவைக்க முடியாது???

   Delete
 8. 250 படங்களுக்கு மேல் நடித்த கமல்ஹாசன் எங்கு வெறுமனையே 27 படங்களை மட்டும் நடித்து விட்டு கொஞ்ச அல்லக்கைகளை வைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் சூர்யா எங்கே..?? GOOD ONE

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு புரிவதில் கொஞ்சம் கூட எங்க மகா யனங்களுக்கு புரியவில்லையே... நன்றி தோழா..நன்றி உங்களுன் வருகைக்கும் உங்கள் commentக்கும்... நன்றி...:)

   Delete
 9. nanba nattula yevalo pirachanaikal irukku adha vittutu idhellam namakku thevaiya.namma nada munnetra oru vali sollunga.nam nadu namma kaiyla nu soluranga aana nama yenna pandrom.nammaloda poluludhu pokkukah than cinema idhunala namakkoru labam ila.so ovvorutharum munnera vali solunga.nalaiku namma nadu sudhandhiram adaindha nall aana nama yenna sudhandhiram adaichirukum.nu sola mudiyuma
  inimel indha madhiri visayangalai vittu vittu payanulla visayangallai yedhir parkiren enn arumai nanba

  ReplyDelete
  Replies
  1. உங்களை போல் தெளிவான சிந்தனை உள்ளவர்கள் எனது பதிப்புக்களை வாசிக்கின்றார்கள் என்று தெரிந்த பின்னும் சினிமாவையே எழுதி சப்பைக்கட்டு கட்ட விரும்பவில்லை அடுத்த பதிப்புக்களை...உங்களை போல தெளிந்த சிந்தனையாளர்களுக்காக சமர்ப்பிப்பேன்...

   Delete
 10. nanba namm india namma kaila nu solirukkanga.aanal nama yedha pathi time waste pandrom.

  ReplyDelete
  Replies
  1. நிட்சையமாக உங்களின் கருத்து மிகவும் கனமானது ஒரு சமூக விளிப்புனர்வுடையது... அடுத்த பதிவை பாருங்க உங்களுக்காகவே எழுதி தள்ளுரேன்.. நன்றி தோழா வருகைக்கும் வித்தியாசமான commentக்கும் நன்றி...நண்பா...:)

   Delete
 11. நாய் வாழ்த்தா என்ன பூனை தலி கட்டினா என்ன. ஈதுல்லாம் ஒரு விஷயம் எண்டு எழுதிக்கொண்டு இருக்கிறாய் நீ. வாரிசுக்கு பிறந்தவன் எல்லாம் நடிகன் அவனுக்கு கொடிகட்டவும் பால் ஊத்தவும் ஒரு கூட்டம். இது தான் தமிழ் நாடோட நிலைமை. இந்த கூட்டத்தோட போய் கருத்து சொல்லி ஏன் மூக்கு உடை படனும் நீ, ஏன் யாழ்பானாதில வேற பிரச்சனை இல்லையா. அது சரி யாழ்பாணம் எல்லாம் எப்படி இருக்கு?

  ReplyDelete
  Replies
  1. ///தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் உண்மையான உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன/// நண்பா எனக்கும் உனக்கும் இருக்கும் இடையில் இருக்கும் ஒரு நல்லுறவை நடிகர்களுக்காக வீணடிப்பது சரியா??? யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம்தான் அது அப்படியேதான் இருக்கு.. நடிகர்களுக்கு பால் ஊற்றுவது பற்றி உங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் இதனை வாசித்து தெளிவு பெறுங்கள்.. http://yaalpaady.blogspot.com/2012/07/blog-post_3520.html உங்கள் வருகைக்கும் யாழ்ப்பாணம் பற்றிய உங்களின் அக்கறைக்கும் மிக்க நன்றி.. தோழா... :)

   Delete