Monday, September 24, 2012

SEXY ஆன அமலா பால் ; நாளைய அண்ணா ஹசாரே..!!

கருத்து :- தொடர்ந்து சினிமா பற்றி எழுதுவதாக யாரும் எண்ண வேண்டாம் உள்ள ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு..போய் பாருங்களேன்..!!

ஆரம்ப காலத்தில் (ஆரம்ப காலத்தில் என்றதும் உடனையே சறோயாதேவியை எல்லாம் நினைவுக்கு கொண்டுவந்து விடக்கூடாது..!! எனக்கு ஆரம்ப காலம் என்றால் அது மோதிவிளையாட வேறு ஹீரோயின்கள் இல்லாமல் தங்களுக்குள்ளேயே சண்டைபோட்டுகொண்ட சிம்ரன், ஜோதிகா சினிமாவை ஆண்ட காலம்... அதுதான் நான் சொல்ல வாற ஆரம்ப காலம்..!!) சிம்ரன், ஜோதிகா என்று ரெண்டு அம்ச தேவதைகள் இருந்தனர். அவர்கள் சினிமாவை விட்டு போகும் வரைக்கும் அவர்களுக்கு இருந்த மார்க்கட்டும் சரி, சம்பளமும் சரி எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை.. அப்படி குறைய ரசிகர்களும் விட்டதில்லை.. அந்த காலத்திலயே சிம்ரன், ஜோதிகான்னா எனக்கு ஒரு வித்தியாசமான தனிக்காய்ச்சலே வந்து விடும்..

நீயாட.. கூட பாவாடை சேர்ந்தாட.. அதைப்பார்த்த ரசிகர்கள் கூத்தாட..!!!

Post Comment

பதற வைக்கும் நடிகைகளின் படுக்கையறை காட்சிகள்...!!!

கண்ணா இது கவர்ச்சி பாகம் :- 01

முன்குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிப்பு எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்..!! முதல் பாகத்தை வாசிக்கும் காய்ந்த உள்ளங்களே..(ஓ..ஓ..அன்பு..அன்பு உள்ளம்..) அடுத்ததாக வரவிருக்கும் பாகம் :- 02 ஐயும் இடைவிடாது வாசித்து சங்கடம் இல்லாமல் சந்தோசப்படும்படி சங்கத்தார் வேண்டிக்கொள்கின்றார்கள். சரி சங்கடம் இல்லாம சமாச்சாரத்துக்குள் போவமா..? 


சார்.. ஐஸ்வர்யா.. சார்.. ஐஸ்வர்யா..!!! 

Post Comment

Thursday, September 20, 2012

எப்பாடு பட்டாகினும் பெற்ற சுதந்திரம்..!!!

நடந்தவையும், நடந்துகொண்டிருப்பவையும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் இதற்க்கு எல்லாம் ஒரு ஆரம்பம் என்று ஒன்று நிட்சயம் இருந்தே ஆகவேண்டும்.. அந்த ஆரம்பத்தில் முக்கியத்துவம் பெற்ற பலர் இருந்திருக்க வேண்டும்.. அவர்கள் செய்தவற்றை கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்..!!!

Post Comment

Saturday, September 15, 2012

பூனம் பாண்டே எங்களை பொங்க வைக்கும் கவர்ச்சி புயல்..!!!


தயவு செய்து முன்குறிப்பை வாசித்த பிறகு படத்தை பார்க்கவும்..!!!

Post Comment

Tuesday, September 4, 2012

நாம் தமிழர் : இன்னமும் ஏழு மணித்தியாலங்களில் தமிழீழம் அறிவிக்கப்படும்..!!!

இலங்கையில் தமிழனாக பிறந்ததனால் இவன் அடிக்கடி புலம்புகின்றான் என்று நீங்கள் சொல்லி விடக்கூடாது என்பதற்க்காக அரசியல் பற்றி எதையும் எழுதாமல், புலம்பாமல் ஒரு கிழமையாக பேசாமல் இருந்தேன். "ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்று பெரியவங்க யாரோ சொல்லியிருக்காங்களாம்.. இப்ப புதுசாக எழுதின கையும் என்பதையும் சேர்த்திருக்காங்க அப்பு..!! அதற்க்கு அமைய சும்மா இருக்க முடியாமல் மீண்டும் ஒரு சர்ச்சையான ஒரு அரசியல் தலைப்பினுள் நுழைவோம். எல்லா நிகழ்வுகளும் அதன் போக்கில்தான் நிகழ்கின்றன எதனையும் எழுந்தமானமாக மாற்றிவிட முடியாது என்று தெரிந்தும் இது பற்றி புலம்பி எழுதாமல் இருக்க முடியவில்லை. தமிழக அரசியல், ஈழ அரசியல் என்று ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து எனக்குள் ஒரு சுமையினை ஏற்றிய வண்ணமே இருக்கின்றது. சுமைகளின் பாதிப்பினை இந்த பதிப்பினுள் பதிய முயல்கின்றேன். 

Post Comment

18 வயசு... பயத்தினில் பாதி பயங்கரம்..!!!

அண்மையில் வெளியாகி பலருக்கும் விளங்காமல் ஓடுதா.. இல்லையா என்ற நிலையில் இருக்கும் ஒரு படத்தினை பற்றியும் அந்த படத்தின் நாயகனுக்கு இருக்கும் வினோத நோயினைப்பற்றியும் தான் பார்க்கப்போகின்றோம்.. இதனை போல முன்பும் நோய்களுடன் படத்தினை ஒப்பிட்டு நோக்கிய நியாபகம் இருக்கின்றது.. அது வேறு எதுவும் இல்லை தனுஷ் நடித்த "3" படமும் இருமுனையப் பிறழ்வு நோயும் சம்பந்தமான பதிவுதான்.. தனுஷும் இருமுனையப் பிறழ்வும்(Bipolar disorder)..!!! "18 வயசு" படத்தில் ஜானிக்கு ஒரு விதமான மன நோய் இருப்பதாகவும் அதனால் ஜானி படும் அவஸ்தையையும் மிகவும் தத்துரூபமாக சொல்லியிருக்கும் படம்தான் "18 வயசு". அந்த படம் சொல்ல வந்த விடையத்தை கொஞ்சம் தெளிவு படுத்திப்பார்ப்போம்.!!! 

Post Comment

Sunday, September 2, 2012

தல.. தல.. தல.. தல மட்டும்தான்..!!!

உண்மையை சொன்னன்..!!!

இந்த பதிப்பு முழுக்க முழுக்க அஜித்தின் ரசிகர்களுக்காக மட்டும் எழுதப்பட்டது. அதற்காக மற்றவர்கள் யாரும் வாசிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.. அது உங்கள் இஸ்டம்..!! நான் அஜித்தின் தீவிர ரசிகன்.. ஏன் பக்தன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த பதிவு முழுக்க முழுக்க புகைப்படங்களுடன் நீண்டுகொண்டே போகும்.. காரணம் பதிவில் அதிகமாக படங்களே இருக்கும்.. யார்..யார்.. அஜித் பற்றி என்ன சொல்கின்றார்கள் என்பதை ஆதாரத்துடன் கூறும் பதிவாக இதனை எழுதுகின்றேன்.. சரி பதிவுக்குள் செல்வோம்.. தொடர்ந்து வாசிக்கவும்..

Post Comment

கருணா.. நல்லவர் ரொம்ப ரொம்ப நல்லவர்!!!

தலைப்பை வாசித்தவுடன் எவருக்கும் கருணாநிதியை நியாபகத்துக்கு வந்திருக்காது. இந்த பதிப்பு முற்றும் முழுதாக கருணாநிதியை சார்ந்ததாகவே எழுதப்பட்டிருக்கின்றது. போதுமான அளவிற்க்கு கருணாநிதியை வம்புக்கு இழுத்துவிட்டதனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக கருணாநிதியை நல்லவராக சித்தரித்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றேன்.!!! எல்லோருக்கும் உடனடியாக தெரிவது கருணாவின் 'மைனஸ்' மட்டும்தான் ஆனால் கருணாவிடம் எவ்வளோவு 'ப்ளஸ்' இருந்தாலும் அது தெரிவதில்லை அல்லது தெரியவராமல் தடுக்கப்படுகின்றது. இந்த கண்ணோட்டத்தில் இந்த பதிப்பை வாசிக்க "தில்" இருப்பவர்கள் இதனை தொடர்ந்து வாசிக்கவும்...!

Post Comment