Saturday, September 15, 2012

பூனம் பாண்டே எங்களை பொங்க வைக்கும் கவர்ச்சி புயல்..!!!


தயவு செய்து முன்குறிப்பை வாசித்த பிறகு படத்தை பார்க்கவும்..!!!


முன்குறிப்பு :-  இது முழுக்க முழுக்க வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டுமாக எழுதப்பட்ட பதிப்பு, அதாவது சினிமா நடிகைகளை பற்றி எழுதும் போது கொஞ்சம் கவர்ச்சி குறைவாக காட்டுவதாக எழுதலாம் ஆனால் கவர்ச்சிக்கு இலக்கணம் எழுதிய "கவர்ச்சி புயல்" பூனம் பாண்டே பற்றி எழுதும் போது எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் எழுத வேண்டும். அதுதாங்க "பச்சை பச்சையாக" எழுதப்பட்ட பதிப்பு. இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிப்பு எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்..!! சரி மந்திரத்தை சொல்லி விட்டு பதிப்புக்குள் செல்வோம்.. "ஸ்ரீ பூனம் பாண்டேயாய நமக... பூனம் பாண்டே சுவாக.." எங்க குல சாமி பூனம் பாண்டே.. வாழ்க..!!

ஐ.. ரெண்டு??? (நான் பூனம் பாண்டேவை சொன்னேங்க..!!!)
சிலருக்கு வாழ்க்கை இயல்பாகவே பரபரப்பாக இருக்கும்.. ஆனால் ஒரு சிலர் கஷ்டப்பட்டு வாழ்க்கையை பரபரப்பாக வைத்துக்கொள்வார்கள்.. இந்த வரிசையில் பூனம் பாண்டேக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். இவரை அநேகமானவர்களுக்கு முன்பு தெரிந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை.. ஆனால் இப்போது தெரியாமல் இருக்க வாய்ப்புக்களே இல்லை.. ஏன்னா எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் இருந்தமையே அதற்க்கு காரணம்..!! இந்த பேஸ்புக் பண்ணின அட்டகாசம் பத்தாதுன்னு.. நம்ம பயபுள்ளங்க ஏதோ ட்விட்டர்..ட்விட்டர் என்று ஒன்றை பிரபலப்படுத்தி விட்டாங்க.. அம்புட்டும்தான் எல்லா சாதி சனமும் அங்கதான் காசு கொடுக்காமல் விளம்பரம் செய்ய வேண்டுமா.. நீங்க நாடவேண்டிய இடம் ட்விட்டர் & கோ.. இம்புட்டு விஷயம் இதுக்குள்ள இருக்கும்போது நம்ம சோக்காளி.. தக்காளி.. பப்பாளி... பூனம் பாண்டே மட்டும் சும்மா இருப்பாவா.. இல்லை சும்மா தான் இருக்க விடுமா?? (எது என்று எல்லாம் கேட்க கூடாது.. எல்லாம் வயசு செய்யும் அலப்பறை தானுங்கோ சாமியோ..!!) 

பரந்த மனசுக்காரி..!!! ம்ம்ம்...ம்ம்ம்...!!!

இம்பிட்டு சொல்லியும்.. போட்டோ போட்டும் கூட இது யாருப்பா.. என்று கேட்கும்.. நம்ம ஊரு நல்ல மனுஷனுங்களுக்காக ஒரு குட்டி கதை சொல்லுறேன்.. பிரபல மாடல் அழகியான பூனம் பாண்டே கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்...(அந்த பர பரப்பான செய்தியை வெளியிட்ட ஆத்மாவேதான் இவங்க..) ஆனால், இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றும், பூனம் நிர்வாணமாக தோன்றி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றால் நிர்வாண போஸ் கொடுப்பதாக மீண்டும் அறிவித்து இருந்தார். சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து இந்த முறை தனது வாக்குறுதியை காப்பாற்றிய பூனம் பாண்டே ட்விட்டர் இணைய தளத்தில் நிர்வாணமாக போஸ் கொடுத்து இருக்கிறார்... (ராசாத்தி உனக்கு இப்பவாவது ரோசம் வந்துதே... ஆனால் இம்பிட்டு ரோஷம் ஒரு பொண்ணுக்கு கூடாதுடியம்மா.. கூடாது..!!)


ரோஷக்காரி உனக்கு.... உனக்கு.... அதிகம்டி..!!!

அன்றைக்கு தொடங்கியது பூனம் பாண்டேவின் கவர்ச்சி போராட்டம்.. பட்டினியால் காய்ந்து போய் இருந்த நம்மளை போல சனத்துக்காக எத்தனை போட்டோ.. ஆத்தாடி தாங்கல.. விதம் விதமா எத்தன.. ஆனா ஒன்று எதுலயும் உடுப்பு போடல என்றது முக்கியமாக கவனிக்க வேண்டியது.. (அதையாரு கவனிக்க போறாங்க..!!!) சரி போனதுதான் போகட்டும், ஒன்று ரெண்டு போடோ ஆசைக்கு போட்டமா LIKEகுகளை அள்ளினமா என்று இல்லாம.. பரபரப்பு கிளப்புவதில் தனக்கென்று தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்ட "நிர்வாணத் திலகம்"  பூனம் பாண்டே, அடுத்து தான் குளிப்பதை தானே படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஒரு பெரிய பாத்  டப்பில்  தம்மாத்தூண்டு துணியும் இல்லாமல், நிர்வாணமாக குளிப்பதை, ஸ்டெப் பை ஸ்டெப்பாக எடுத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்... ஞாயிற்றுக்கிழமை… இந்தப் பூனம் பாண்டே படங்களைப் பார்த்து சூடாகுங்க” என்று வேறு தன் படங்களுக்கு தானே கமெண்ட் அடித்துள்ளார் பூனம்... பல வாரங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை, தனது முன்னழகைப் படம்பிடித்து வெளியிட்டு, என் முன்னழகு எவ்வளவு பெருசு பாத்தீங்களா.. இந்தியாவில வேறு யாருக்காவது இப்படி இருக்குமா என்று கேட்டு சில படங்களையும் வெளியிட்டிருந்தார்..!! (சும்மாவே இந்த தலைப்பை எடுத்து எழுதியதுக்கு நாளைக்கு கல் அடி விளுகுதோ தெரியல... பூனம் போட்ட படங்களை போட்டால்.. கதை சரி..!!) அதுக்காக எல்லாம் போடாமல் விட முடியுமா..? அப்படி போடாமல் விட்டால் பூனம் பட்ட கஷ்டத்துக்கு ஒரு விடிவு இல்லாமல் போய்விடும்..!! அவ்வ்.. அவ்வ்.. நம்ம யாலிக்கு இது ஒரு காரணம்..!!!

போட்ட படத்துலயே இதுதான் போடக்கூடியது போல இருந்த படம்..!!!


சரி தன்னுடைய ட்விட்டரில் படங்களை போடுகின்றா.. என்று விட்டுட்டு இருந்தா.. அம்மணி சும்மா இருக்க முடியாமல்.. டிவிட்டரில் இணைந்த பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தை வரவேற்க "ராசாத்தி பாண்டே" தான் வெள்ளை பிகினியில் தோன்றும் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகம் டுவிட்டரில் இணைந்தது. அதை பூனம் தனது பாணியில் வரவேற்றுள்ளார். அதாவது, தான் வெள்ளை பிகினியில் தோன்றும் கவர்ச்சியான படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... :- "பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது என்று கேள்விப்பட்டேன். அவருக்கு பூனம் பாண்டேவும் டுவிட்டரில் இருப்பது தெரியுமா? பிரதமர் அலுவலகத்தை வரவேற்கத் தான் இந்த புகைப்படம்..." என்று அவர் அதில் கூறியுள்ளார்... (ராசாத்தி.. அப்படியே என்ட ட்விட்டர்க்கும் ஒரு சில படங்களை அனுப்பி வைக்க வேண்டியது தானே??) ஆனால் இருந்தாலும் மன்மோகன்சிங்க்கு எங்கயோ மச்சம் இருக்கு என்றது மட்டும் உண்மை.. அது எங்கை இருக்கு என்று பூனம் பாண்டேவை கேட்டால் தான் தெரியும்..!! ஆனால் இந்த படத்தை பார்த்து நிட்சயம் மன்மோகன்சிங்க்கு கை..!!! கால் சும்மா இருந்திருக்காது என்பது மட்டும் உண்மை.. (ஏன்பா... ராசா இந்த வயசிலயுமா?? என்று நீங்க நினைப்பது எனக்கு விளங்குகின்றது!!!)

இந்த வயசுக்கு.. உந்தளவு வளர்ச்சி கொஞ்சம் அதிகம் தான்!!
நான் புகழை சொன்னேங்க..!!!

நம்ம பதிப்பின் நாயகி 1991ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11ஆம் தேதி சோனாக்காச்சியில் இல்லை மும்பையில் பிறந்தார். இவவுக்கு மொடளிங் என்றால் கொள்ளை பிரியம்.. ஆனால் இவ என்றால் பல்லு முளைக்காத பாப்பா தொடக்கம் பகோடா கடிக்க முடியாத கிழவன் வரை கொள்ளை பிரியம்.. இவவுக்கு இந்திய அணியின் துடுப்பாட்டம் என்றால் நல்ல ஈடுபாடாம்.. ஆனால் இந்திய வீரகளுக்கு.. இவ என்றால்..... (வேணாம் ஏன் சும்மா வம்பை....!!!) அதனால் தான் என்னவோ தெரியலை உலகிண்ணம் வென்றால் எல்லாம் துறந்து ஓடுவேன் என்று சொன்னாவோ தெரியவில்லை.. ஆனால் நம்ம இந்திய அணியினரை ஏமாற்ற முடியுமா.. அணியில் ஒரு சில மூத்த வீரர்கள் "நாங்கள் உலகக்கிண்ணத்தை வென்று விட்டோம்.. பூனம் பாண்டேவை சொன்னது போல செய்ய சொல்லுங்க என்று கேட்டதாக ஒரு நியாபகம்!! (சரி இப்ப அப்படி கேட்டால் தான் என்ன பிழை என்றன்.. நம்மாளுங்க சரியாதானே கேட்டாங்க..!!) வெறுமனையே 21 வயதாகும் நடிகையும், மாடல் அழகியுமான பூனம் அவர்கள் செய்யும் அன்பு அடாவடிகளுக்கு அளவே கிடையாது?? இவர் படங்களை போடுவதற்க்கு முன்பு ரசிகர்களின்(காய்ந்து கிடப்போரின் நலன் கருதி!!) நல்லெண்ணத்தில்.. (பதிப்பின் தொடக்கத்தின் போடப்பட்ட முன்குறிப்பை போல..!!) "18 வயதுக்கு உட்பட்டவர்கள் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன்தான் எந்த படங்களாக இருந்தாலும் வெளியிடுவாவாம்.. ஏன்னா பூனத்துக்கு யாரும் கெட்டு போறது பிடிக்காது... இவை மட்டுமா இவ்வளோ காலமும் குளியல் படங்களை பார்த்து கொண்டிருந்த காய்ந்து போனோர் சங்க உறுப்பினர்களுக்காக நான் நடித்து வெளிவர இருக்கும் புதிய சினிமா ஒன்றில் இதுபோன்ற ஏராளமான காட்சிகளை கட்டாயம் வைக்க வேண்டும் என்று இயக்குனரிடம் செல்ல கடி கடித்திருக்கின்றார்.. (எங்க கடித்தவ என்று கேட்க கூடாது.. உடனையே கேள்வியை பாருங்க..!!) 

போட்டிகள் பல.. கண்ணா இது கவர்ச்சியில் போட்டி..!!

மும்பை: ஷெர்லின் சோப்ராவுக்கும், பூனம் பாண்டேவுக்கும் இதே வேலையாகப் போச்சு நம்மளை உருக்கி பார்ப்பதில் இவங்களுக்கு என்ன சந்தோசமோ தெரியலை.. டிரஸ்ஸைக் கழற்றி கழற்றி, போட்டோ எடுத்து எடுத்து டிவிட்டரில் போட்டுத் ரசிகர்களை தாளித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு பயங்கர கவர்ச்சிப் படங்களைப் போட்டு விட்டதில் பாவம் டிவிட்டருக்கே... டிவிட்டருக்கே வியர்த்துப்(வியர்த்து மட்டுமா??) போயிருக்கும்...!!! பிளேபாய் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெறப் போகும் முதல் இந்தியப் பெண் என்ற பெயரை சமீபத்தில்தான் பெற்றார் பூனம் பாண்டே. இந்த இரு அழகிகளும் சேர்ந்து டிவிட்டரைப் பாடாய்ப் படுத்தி வருகிறார்கள்..
சனிக்கிழமையன்று ஷெர்லின் சோப்ரா தனது கவர்ச்சிகரமான படங்களைப் போட்டு விட்டார். பூனம் பாண்டேவை போல எச்சரிக்கை எல்லாம் போட்டு விட்டுதான் அம்மணியும் படங்களை உலக ட்விட்டர்களில் முதல் முதலாக என்று வெளியிடுவாவாம்... இந்தப் படங்கள் ஏடாகூடமாக இருக்கும், பயந்து விடாதீர்கள் என்றும் ஒரு வார்னிங் மெசேஜையும் கொடுத்திருந்தார்.. பயப்படும் அளவுக்கு.. என்ன இருக்க போகுது.. என்ன இப்படியே நீங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு படங்களை போட்டுகொண்டிருந்தால் ரசிகர்களுக்கு உடல் நலிவுதான் வரும்..!! (புரிஞ்சவங்க புரிஞ்சுகோங்க..!!!)
இதைப் பார்த்த பூனம் பாண்டே, உடனே ஞாயிற்றுக்கிழமை காலாங்கார்த்தலேயே கவர்ச்சியை அள்ளி வீசினார்.. காலங்காத்தாலயேவா?? இப்படி இருவரும் காலையிலும், மாலையிலுமாக அள்ளி வீசிய கவர்ச்சிக் களியாட்டத்தால் இருவரது ரசிகர்களும் ஏக குஷியாகி விட்டனர்... குஷியாகியதால் மெலிந்தும் போனார்கள்..!!! இருந்தாலும் ஷெர்லினை விட இப்போதைக்கு பூனத்திற்குத்தான் ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதாம். டிவிட்டரில் பூனத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை 2,80,000 ஆக உள்ளது. அதேசமயம், ஷெர்லினுக்கு 1,20,000 பேர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. என்னதான் இருந்தாலும் பூனத்தை இப்போதைக்கு முந்த முடியாது.. இன்னும் வெளிவருவதற்க்கு எத்தனை வீடியோக்கள் காத்திருக்கோ?? என்ன வீடியோக்களை HD தரத்தில் போட்டால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்.. (கோவிச்சுகொள்ள கூடாது உங்களுக்காகத்தானே குல தெய்வத்துக்கு கோரிக்கை வைக்குறேன்..!!) என்னவோ போங்கம்மா...! உங்க யாலிக்கு நாங்கதான் கோலியா??


அந்த நுரையாக இருந்திருக்க கூடாதா??

பூனம் பாண்டேயின் இந்த செயல் கொஞ்சம் கிறுக்குத்தனமாகத் தெரிந்தாலும், அவரது டெக்னிக் நன்றாகவே வேலை செய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட வெளிநாட்டு மாடல் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்துள்ளதாம்.. இப்படி தாராள மனசு பண்ணி காட்டியது.. எல்லாம் ஒரு வியாபார நோக்கம் கருதித்தான் என்பது போகப்போகத்தான் தெரியவந்தது.. எது எப்படியோ எங்களுக்கு அதுவா முக்கியம் எங்களுக்கு முன்னதை போல இல்லாமல் இன்னும் சூப்பராக போடோக்களும் நல்ல நல்ல வீடியோக்களும் வந்தால் போது.. நமக்கெல்லாம் அதுதானே வேணும்.. இது மட்டுமா.. பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளனவாம்!! பூனம் பாண்டே சும்மா ஆள் இல்லை.. படு புத்திசாலி.. தனது ரசிகர்களுக்கும் காட்டியதாக போச்சு.. பட வாய்ப்பு வந்ததாகவும் போச்சு.. ஓ.. இதைதான் குடுத்து.. வாங்குறது என்று சொல்லுவாங்களோ.. இப்படியே பூனம் பாண்டேயும் ட்விட்டரும் என்று நாட்கள் போய்க்கொண்டு இருக்கும் போது பல்லு முளைக்காத பாப்பா தொடக்கம் பகோடா கடிக்க முடியாத கிழவன் வரையானவர்களை அதிர்ச்சிக்குள் உள்ளாக்கிய விடயம் என்னவென்றால் பூனம் பாண்டே ட்விட்டரை விட்டு வெளியேறப்போவதாக விட்டிருந்த எச்சரிக்கைதான் எல்லாத்துக்கும் காரணம்.. ஆங்காங்கே சிறுவர்கள் கடையடைப்பு.. இளைஞர்கள் வீதியில் மறியல்.. கிழவர்கள் உண்ணாவிரதம்.. என்று போராட்டங்கள் பலவிதமாக தொடர்ந்த வண்ணம் இருந்தன...

ரசிகர்கள் போராட்டம்.. பூனம் பாண்டேக்கு கொண்டாட்டம்..!!

முடிந்தவர்கள் போராடுகின்றாகள்.. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. சாப்பாடு கூட இறங்கவில்லை.. என்றால் பார்த்துக்கொளுங்களேன்..!! இந்த செய்தியை கேட்டவுடன் எங்களுக்காக எவ்வளவத்தையோ துறந்த பூனம் பாண்டேவிற்க்காக கருத்தம்மாவில் வரும் ஒரு பாடலின் வரியினை சமர்ப்பிக்கின்றேன்..!!

போறாளே பூனம் பாண்டேபோகிற போக்கில் மனச தொட்டு
படம் காட்டி பழக்கப்பட்ட ட்விட்டரை விட்டு... இப்போதைக்கு இவ்வளவும் தான் சொல்ல முடியும்..!! சரி திடீரெண்டு பூனம் இந்த முடிவுக்கு வருவதற்க்கு என்ன காரணம் என்று கேட்கின்றீர்களா?? தன் பெயரில், ஃபேக் ஐடி’ எனப்படும் போலி அக்கவுண்டர்கள் நிறைய உலாவிஇவரை மூட்-அவுட் செய்கிறார்களாம்அதுவும் கொஞ்சநஞ்ச போலிகள் அல்லர் .சுமார் 700 பூனம் பாண்டேக்கள்இவர் தனது நிர்வாணப்படத்தை போட்ட அடுத்த சில நொடிகளில் அவர்களும் போட்டுவிடுகிறார்களாம். என்னதான் போலிகளாக இருந்தாலும் பூனம் பாண்டேகிட்ட இருக்கிறது அந்த 700 பேர் கிட்டையும் இருக்குமா??? (மறுபடியும் பாருங்க தப்பாவே யோசிக்குறீங்க... நான் அன்பு, பாச, மதிப்பு போன்றவற்றை சொன்னேங்க..!!) இந்த அநியாயத்தை தட்டி கேட்க சமூக அக்கறை ஜீவிகள் யாருமே இல்லையா.. அய்யோ பாவம் அந்த 700 பேரில் அவர்களும் இருக்கின்றார்களோ தெரியவில்லை. பூனம் பாண்டே என்ன சொல்லுறான்னா:- "என் படத்தை நான் மட்டும்தானே நிர்வாணமாக வெளியிட முடியும்.அந்த உரிமையை போலி அக்கவுண்டர்களுக்கு யார் கொடுத்தது?  எனவே இதற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டே நான் ட்விட்டரை விட்டு வெளிநடப்பு செய்கிறேன்...." மவனுகளே காய்ஞ்சு கிடவுங்க...!! அவங்க செய்த பிழைக்காக எங்கள தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று நீங்கள் கொந்தளிப்பது எனக்கு புரிகின்றது.. இதற்க்காக எங்கள் சங்கம் 11பேர் கொண்ட ஒரு குழுவினை அமைத்து பூனம் அவர்களை சமாதானப்படுத்தி மறுபடியும் வழிக்கு கொண்டுவருவதற்க்கு கிளம்பி இருக்கின்றார்கள்.. (எல்லாம் நல்ல படியாக நடக்க சாமியை வேண்டிக்கொள்ளுங்க..!!)

சரி போறதுதான் போறம் அப்படியே பூனம் பாண்டே பற்றி கொஞ்சம் பின்னுக்கும் பார்த்து விட்டு போவம் என்ன???


என்னவென்று சொல்வதம்மா பாண்டேயின் பின்னழகை..!!

சுவரைப் பிடித்தபடி பின்னனழகை விதம் விதமாக காட்டி யாரையோ விட்டு போட்டோ எடுக்க வைத்து அதை டிவிட்டரில் போட்டுள்ளார் பூனம். முன்பு தனது முன்னழகை விதம் விதமாக காட்டி பயமுறுத்திய பூனம், இப்போது பின்னழகைக் காட்டி மேலும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார்.. இதுபோன்ற ஒரு பின்னழகை நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு அழகாக இருக்கிறது எனக்கு... என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் வெளியே போகும்போது என்னையே முறைத்துப் பார்க்கிறார்கள் மக்கள்... இன்னும் பல விஞ்ஞான விளக்கம் எல்லாம் பூனம் பாண்டே கொடுத்துள்ளார்.. அதை எல்லாம் சொல்லபோனால் பதிவு இன்னும் நீண்டு விடும்.. மிச்சம் மீதி இருப்பதை பூனம் பாண்டே ஸ்பெஷல் பார்ட் - 02வில் பார்ப்போம்..!!!


பின்குறிப்பு :- முன்குறிப்பில் தெளிவாக சொல்லியிருந்தும், இப்படி ஒரு பதிப்பை எழுதியது குற்றம்.. வருந்தத்தக்க செயல் என்று.. யாராவது புராணம் பாடுபவர்கள் யாராவது இருந்தால் தாராளாமாக பின்னூட்டல்களை பதிக்கவும்.. இது தொடர்பாக முழு விளக்கம் தர கம்பனி ஆவலுடன் காத்திருக்கின்றது..!

பூனம் பாண்டே... சும்மா பேரை கேட்டதும் வியர்குதுல்லே...!!!

Post Comment

2 comments:

  1. ha ha எங்கயோ போறீங்க போங்க

    ReplyDelete
    Replies
    1. summaa... theriyaathaa... naama kai vaikkaatha idam ethukum irukka kuudaathu .... naan pathivukalai sonnaenka... :P

      Delete