Sunday, September 2, 2012

தல.. தல.. தல.. தல மட்டும்தான்..!!!

உண்மையை சொன்னன்..!!!

இந்த பதிப்பு முழுக்க முழுக்க அஜித்தின் ரசிகர்களுக்காக மட்டும் எழுதப்பட்டது. அதற்காக மற்றவர்கள் யாரும் வாசிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.. அது உங்கள் இஸ்டம்..!! நான் அஜித்தின் தீவிர ரசிகன்.. ஏன் பக்தன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த பதிவு முழுக்க முழுக்க புகைப்படங்களுடன் நீண்டுகொண்டே போகும்.. காரணம் பதிவில் அதிகமாக படங்களே இருக்கும்.. யார்..யார்.. அஜித் பற்றி என்ன சொல்கின்றார்கள் என்பதை ஆதாரத்துடன் கூறும் பதிவாக இதனை எழுதுகின்றேன்.. சரி பதிவுக்குள் செல்வோம்.. தொடர்ந்து வாசிக்கவும்..


அஜித்தின் பத்து குணங்கள்..!!!

1. தன்னை சந்திக்க யார் வந்தாலும் அவர்களை வாசலுக்கே சென்று உற்சாகமாக வரவேற்பது அஜித்தின் பழக்கம். அதே போல சந்திப்பு முடிந்த பின் அவர்களை வாசல் வரை வந்து சந்தோஷமாக வழியனுப்பிவைப்பார்.

2. பொதுவாக எல்லோரும் வலது கையால் கப்பை பிடித்துதான் குடிப்பார்கள் ஆனால் தல இடது கையால் தான் கப்பை பிடித்து குடிப்பார்.

3. நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு விருந்து என்றால் பரிமாறப்பட வேண்டிய உணவில் இருந்து மேசை அலங்காரம் வரை தீர்மானிப்பது அஜித் தான்.

4.சுப நிகழ்ச்சிகளுக்கு போகின்றாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் முதல் ஆளாக போவது அஜித்தின் வழமை.

5.நண்பர்களாக இருந்தாலும் சரி, தன்னிடம் வேலை செய்பவர்களா இருந்தாலும் சரி இரவு ஏழு மணிக்கு பின் அவர்களுக்கு CALL செய்ய மாட்டாராம். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு உரிய நேரம் என்பார். 

6. அஜித்தின் அறையில் எந்த சின்ன பொருளாக இருந்தாலும் அது வைத்த இடத்திலேயே இருக்க வேண்டுமாம்.. ஏன் என்றால் இருட்டில் என்றாலும் இலகுவில் எடுத்துக்கொள்ளாம் என்றுதான்...

7.  எந்த சூழ்நிலையாக இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீற மாட்டார்..

8. சினிமா சம்பந்தமான விடையங்களை குடும்பத்தாருடன் பேச மாட்டார். குடும்பத்தாருடன் கதைக்கும் போது அதனுள் சினிமாவை நுழைக்க மாட்டார்.

9. சிபாரிசு செய்வது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காது.

10. யாருக்கு CALL செய்தாலும் "இப்போது உங்களுடன் கதைக்க முடியுமா" என்று கேட்டு விட்டுதான் பேசத்தொங்குவாராம்..

விமானம் ஓட்டத் தெரிந்த ஒரே தமிழ் தல.. எங்க தல தான்..!!

ஒரு சிலர் பைக் லைசென்ஸ் வைத்திருப்பாங்க, சிலர் கார் லைசென்ஸ் வைத்திருப்பாங்க ஆனால் எவரும் விமான லைசென்ஸ் வைத்திருக்க வில்லை.. தமிழ் சினிமா உலகிலேயே நடிகர்கள் மத்தியில் விமானம் ஓட்டுவதற்க்கான லைசென்ஸ் வைத்திருப்பது வேறை யாரும் இல்லை.. அந்த ஒரே ஆள்.. நம்ம "தல" அஜித் மட்டும்தான்... (இங்க சொல்லணும் "தல போல வருமா..")

படங்களை பெரிதாக்கி வாசிக்க படத்தில் "கிளிக்" செய்யவும்..!!!

அப்பு ராசா.. தமிழ்ல சொல்லி இருக்கலாமே..!!!

ஓ..ஓ.. நீங்க இப்ப அஜித்தையா பின்பற்றுரீங்க..!!!

என்னம்மா கண்ணு.. நீயுமா???


இந்தாள் சைஸ்க்கு என்னத்தை சொன்னாலும் கேட்டுத்தான் ஆகணும்..!!

சோக்காய் சொன்னீங்க.. போங்க..!!


தல டக்கறு டோய்...!!!

இது புதுசு கண்ணா..!!!

அஜித் புகழ்.. ஹிந்தி வரைக்கும் போகும் அதையும் தாண்டி போகும்..!!!

இந்த "வாலு"க்கு ஒரே குசும்பு..!!

இதை சொல்லியா.. தெரிந்துகனும்..!!

வாழ்த்துக்கள் தல..!!!

மங்காத்தா..டா..!!!

தலன்னா.. சும்மாவா..!!!

அஜித் ஆசை நாயகன்..!!!

சாதனையாளன் அஜித்..!!!

குணம்தான்.. பலம் என் அஜித்துக்கு..!!!

ஓ..ஓ.. அப்டியா..???


யாரால முடியும் இந்த காலத்தில்..!!!

இப்பவும் இதுதான்..!!!

காதல் மன்னன்..!!!

சிம்பு..சிம்பு..!!!

அஜித்தா???


தல..தல..!!

கட்டாயம்.. செய்யனும்..!! :(

தலடா... வேற எவன்டா..!!!

"தல" பேர சொன்னதும் சும்மா அதிருதில்ல..!!! அது..!!!

Post Comment

5 comments:

  1. Replies
    1. நன்றி.. பாஸ்... உங்களின் வருகைக்கும் உங்களின் பின்னூட்டலுக்கும்:)

      Delete