Monday, September 24, 2012

பதற வைக்கும் நடிகைகளின் படுக்கையறை காட்சிகள்...!!!

கண்ணா இது கவர்ச்சி பாகம் :- 01

முன்குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிப்பு எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்..!! முதல் பாகத்தை வாசிக்கும் காய்ந்த உள்ளங்களே..(ஓ..ஓ..அன்பு..அன்பு உள்ளம்..) அடுத்ததாக வரவிருக்கும் பாகம் :- 02 ஐயும் இடைவிடாது வாசித்து சங்கடம் இல்லாமல் சந்தோசப்படும்படி சங்கத்தார் வேண்டிக்கொள்கின்றார்கள். சரி சங்கடம் இல்லாம சமாச்சாரத்துக்குள் போவமா..? 


சார்.. ஐஸ்வர்யா.. சார்.. ஐஸ்வர்யா..!!! 


சினிமாவில் வாய்ப்புக்கள் குறைந்தால்... ஏன் இல்லாமல் கூட போனால் நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் கவர்ச்சி மட்டும்தான். இதனை அந்த நேரத்துக்கு மட்டும் பயன் படுத்திவிட்டு பின்பு பழைய நிலைமைக்கு வந்த பின் கவர்ச்சியை குறைத்துக்கொள்வது பொதுவாக நடிகைகளின் வழமையாக உள்ளது. இவ்வாறு செய்வதனால் அவர்களில் சிலர் சர்ச்சைகளிலும் சிக்கிகொல்கின்றனர். பூனம் பாண்டேயை போல ஒரு சிலர் சர்ச்சைக்காகவே கவர்ச்சி காட்டுகின்றார்கள்... இவ்வாறு விட்ட மார்க்கட்டை மீண்டும் பிடிப்பதற்க்காக மட்டும் காட்டும் கவர்ச்சியையும் அதனால் ஏற்படும் விளைவுகளை கொஞ்சம்.. அரசால புரசலாக பார்ப்போம்..!!!

ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது...(???)

அடிக்கடி இப்படி கவர்ச்சி வேடம் எடுப்பதில் புழுங்கல் அரிசி... சீ..சீ.. புன்னகை அரசி சினேகாவுக்கு முதலிடம் உண்டு. ஆரம்ப காலத்தில் பாவாடை, தாவணியில் வந்து இளைஞர்களின் மனதில் கனவு கன்னி(???)யாக இருந்தார். என்ன கால கஷ்டமோ தெரியவில்லை சினேகாவுக்கும் மார்க்கட் டவுன் ஆகிவிட்டது. அப்படியே கொஞ்சமாக கவர்ச்சி கடலில் கொஞ்சமாக குளித்து விட்டு வந்து தனது சம்பளத்தை தக்க வைத்துகொண்டார். 2001-2005 வரைக்கும் அடக்க ஒடுக்கமாக இருந்த சினேகாவுக்கும் திடீரெண்டு கவர்ச்சிக்காய்ச்சல் வந்து விட்டது. அதுகும் 2006ஆம் ஆண்டு புதுப்பேட்டை என்று ஒரு படம் நடித்தா.. அந்த படத்தை பார்க்காதவர்களே இருந்திருக்க மாட்டார்கள்.. படம் பார்த்தவர்கள் தனுஷுக்காக பார்த்தார்களோ.. இல்லை எதுக்காக பார்த்தார்களோ.. நிட்சையமாக எல்லோரும் பார்த்த படம்.. கடைசி கள்ள CDல என்றாலும் பார்த்திருப்பார்கள். அந்த படத்தில் சினேகாவின் நடிப்பு சூப்பர்.. என்று சொல்லுபவர்களை விட.. அந்த படத்தில் சினேகாவே சூப்பர் என்று சொல்லும் ஆட்கள் தான் யாஸ்தி..!! (தனுஷ்க்கு எங்கயோ மச்சம் இருக்கு பாஸ்.. ஷா.. சின்ன பொடியனாக இருந்தாலும் என்னாமா??? வேணாம் விட்டுடுவம்..!!) ஆனா சினேகா உசாரு.. எம்பிட்டு நடித்தாலும் பெரிதாக சர்ச்சையில் சிக்கி கொண்டது கிடையாது.. ஒரே ஒருக்கா இவர் அடிக்கடி புடவை விளம்பரத்தில் நடிக்கும் கடை முதலாளியுடன் ஒரு.. (ரெண்டு..மூணு) தரம்.. சர்ச்சைகள்.. ஏன் வீடியோக்கள் கூட வந்தன.. இது எல்லாமா முக்கியம் இப்ப நல்லா இருக்கின்றாவா.. இல்லையா.. அதுதான் முக்கியம்..!! (அந்த வயதிலையும்.. அந்தாளுக்கு சினேகா கேட்குது..!! முதல் நாள் முருங்கைக்காய்க்கு மேல் தான் படுத்திருப்பார் போல..) இது எல்லாம் பெரிய இடத்து சமாயாரம் விட்டுடுவம்..!!

மெல்ல.. மெல்ல.. கிழிந்திடப்போகுது..!!! நான் சட்டையை சொன்னேங்க..!!!

"மின்னலே" படத்தில் தமிழில் அறிமுகமாகி ஆயிரத்தி ஒருவன் படத்தில் பட்டையை கிளப்பினது வரைக்கும் ரீமா சென் என்றால் எல்லோருக்கும் ஒரு கொந்தளிப்பு..!!! ரீமா சென் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம்.. எல்லா காட்சிகளும் "காமசூத்ரா"வுக்கே சவால் விடும் காட்சிகளாக இருந்தது. அவ்வளவத்துக்கு ரிஸ்க் எடுத்து நடித்திருந்தா.. ஆனா அதால எந்த பிரயோசனமும் இல்லை.. தொடர்ந்து எந்த தமிழ் பட வாய்ப்புக்களும் வருவதாக இல்லை.. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென் நடித்ததால் தயாரிப்பாளருக்கும், இயக்குனக்குரும் நல்ல பிரியோசனம்.. என்று எல்லோருக்கும் தெரியும். என்ன பிரியோசனம் என்று எல்லாம் கேட்கக்கூடாது.. சரி தமிழ்ல வாய்ப்பு இல்லை என்று ஆகிய பிறகு.. டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. கல்யாணம் முடிந்துதா.. சந்தோசமா நாலு.. ஐந்து இடம் சுத்தினமா?? என்று இல்லாம மீண்டும் சினிமாவுக்குள் கணவரின் அனுமதியுடன் வந்தார்.. அதுகும் ஹிந்தி சினிமாவுக்குள்.. இனி சொல்லவா வேணும்.. (யானை வாயில் போன கரும்பின் கதைதானே... சக்கை ஆக்காமல் விட மாட்டார்கள்..!!)

சொல்லல.. சக்கைதான்..!!!

இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு சட்டென்று ஒரு பாடல் நியாபகத்துக்கு வருகின்றது.. உயிரே படத்தில் இடம் பெற்ற "நெஞ்சினிலே..நெஞ்சினிலே.." என்ற பாடல்தான். அது போக அந்த பாடலில் இந்த படத்தில் வரும் ரீமா சென்னுக்கு ஏற்றால் போலவே வரிகளும் அமைந்திருக்கும். "குங்குமம் ஏன் சூடினேன்.. கோல முத்தத்தில் கலையத்தான்.. கூறை பட்டு ஏன் உடுத்தினேன்.. ஊடல் பொழுதில் கசங்கத்தான்.. மங்கை கூந்தலில் மலர்கள் ஏதற்க்கு கட்டில் மேலே நசுங்கத்தான்.. தீபங்கள் அணைப்பதே புதிய பொருளை தேடத்தான்..." இப்படியான படு மோசமான ஒரு படுக்கை அறை காட்சி இடம் பெற்ற படம் "கேங்க்ஸ் ஒப் வசேபூர்" ஆகும். இந்த படத்தில் வரும் அந்த காட்சி மிகவும் ஆபாசமானது. இந்த காட்சியை வேறு ஷிவ்கரன் சிங் பார்த்து விம்மி விம்மி அழுதிருக்கின்றார். அதன் பிறகுதான் ரீமாவுக்கே தெரிந்ததாம் கொஞ்சம் ஓவராகத்தான் நடித்து விட்டோம் என்று.. (அப்ப பாருங்களேன்..!!) அதன் பிறகு கணவர் சங்கடப்படுகின்றார் என்பதற்க்காக இனி இப்படியான காட்சிகளில் நடிப்பது இல்லை.. என்று சொல்லி விட்டார்.. (இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள்.. யாரும் கவலை பட வேண்டாம்.. ரீமா சென் நடிக்க மாட்டேன் என்று மட்டும்தான் சொன்னார்.. மற்றும்படி.. வழமையைபோல... உங்க.. காசு எங்கயும் பாயும்.. இந்த இடத்தில கேட்கனுமிங்க நீங்க... காசுமட்டுமா???ன்னு)

இப்டி..இப்டி இருந்தா ஏன் அப்டி..அப்டி ஆக போகுது..!! 

தமிழில் "சிவா மனசுல சக்தி" என்ற படத்தில் நடித்தவர்தான் இந்த அனுயா. போக போக முழுக்க உடுப்பு போட்டு நடிப்பது அலுத்து போக வளமையை போல.. கவர்ச்சியில் இறங்கி விட்டார். இவர் "மதுரை சம்பவம்" பட நாயகன் ஹரிகுமாருடன் மிக நெருக்கமாக ஒரு படுக்கையறை காட்சியில் நடித்தார். அந்த காட்சி பிரபலமாக பெசப்பட்டதனால் தொடர்ந்தும் இவர்க்கு ஒரே படுக்கையறை காட்சிகளாகவே வந்துகொண்டிருந்தன. இதனால் கடுப்பான அம்மணி இனி இப்படியான காட்சிகளில் நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால் இந்த முடிவு அனுயாவின் சினிமா வாழ்கையை முழுக்குப்போட வைத்துவிட்டது. படங்கள் குறைந்து இப்ப எல்லாம் எந்த படமாக இருந்தாலும் அதில் சின்ன சின்ன வேடங்களில் என்றாலும் நடிக்க தயார்..!! என்ற நிலைமைக்கு வந்துவிட்டார். இப்போதைக்கு படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டோம் என்று சொல்லும் நடிகைகளில் சினிமா வாழ்க்கை எல்லாம் முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றன என்பதே மறை முகமான உண்மை.!!

இவர்தான் மோசமானவங்களிளையே முக்கியமானவர்..!!!
காய்ந்த மாடு கட்டையில பாய்ந்தது போல..!! ரொம்ப மோசமானவர்..!!

அடுத்ததாக இப்படியான பாவ வேலைகளும் சினிமாவில் செய்யப்பட்டுகொண்டுதான் இருக்கின்றன என்பது வருந்த வேண்டிய ஒரு விடயம் தான். படத்தின் கதை சொல்லும் போது கதையில் எடுக்க இருக்கும் ஆபாச காட்சிகள் பற்றிய போதுமான எந்த விளக்கமும் கொடுக்கப்படுவதில்லை. படம் நடிக்க ஒப்புக்கொண்டதும் வற்புறுத்தி அப்படியான மோசமான படுக்கையறை காட்சிகளை எல்லாம் எடுத்து தள்ளுகின்றார்கள். இப்படியான ஒரு நிலைமைதான் "இராமநாதபுரம்" படத்தின் நாயகி அர்ச்சனாக்கும் நடந்தது. படத்தின் கதை நல்ல இருக்கே என்று நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் படத்தின் சொல்லாத ஒரு மோசமான ஒரு ஆபாச காட்சியை அர்ச்சனா நடக்க மாட்டேன் என்று கூறியும் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்கள். அந்த மோசமான காட்சி மெதுவாக ஆரம்பித்து... மிருந்தங்கம் வாசிப்பது போல முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.. (சிம்பு ஸ்டைல்ல சொல்லனும்ன்னா... சும்மா சம்மு சம்மு சம்முன்னு சம்மி இருப்பாங்க..!!) இந்த படத்தில் நடித்ததில் இருந்த நல்ல பாடம் கற்றுகொண்டேன் என்று அர்ச்சனா புலம்புகின்றார். "சினிமாவில் நடிக்கணும் என்று வரும் என்னை போல பெண்களை இப்படித்தான் எமாற்றுகின்றார்கள்.. முடிந்தால் நல்லா நடிக்க வையுங்கள் அதை விட்டு விட்டு இப்படி எல்லாம் எமாத்தாதீர்கள்.." என்று புலம்பும் அளவுக்கு இருந்திருக்கின்றது அவர்களின் படப்பிடிப்பு..!!!

இதை பார்த்தா விருப்பம் இல்லாம நடித்தது போல இல்லையே..!!!

அடுத்ததாக பார்க்க இருக்கும் நாயகியை பற்றி சொல்லவே தேவையில்லை ஏன்னா அவ அம்புட்டு முக்கியமானவ.. அவ சும்மா நடிகை இல்லீங்க சிலந்தி நடிகை.. என்னடா இவன் குழப்புரானே என்று நினைக்குறீங்களா? அதுதாங்க "சிலந்தி" பட நாயகி மோனிகா. சும்மா சொல்ல கூடாது இந்த படத்தில் பாடல் ஒன்றுக்கு தண்ணீரில் குளித்தபடி கவர்ச்சிப்புயல் பூனம் பாண்டேக்கே பாடம் நடத்தியிருப்பா.. அம்பிட்டு கவர்ச்சி.. (அந்த படங்களை பகிர முடியாதது வருத்தமே..!!) 

அர்ச்சுனா... அர்ச்சுனா அம்பு விடு அர்ச்சுனா..!!!

அந்த படத்தில் சில இல்ல பல படுக்கையறை காட்சிகளும் உண்டு.. படம் பார்த்தவர்கள் இவரா இப்படியெல்லாம் நடிக்கின்றார் என்று வாயில் கையை வைக்கும் அளவுக்கு காட்டியிருந்தார் கவர்ச்சி..!! இந்த படத்தை எடுத்த பயபுள்ளைகள் எடுத்த காட்சிகளை படத்தில் முழுமையாக போடாலாவது பறவாயில்லை.. முக்கியமான பல காட்சிகளை வியாபாரத்துக்காக விற்றுத்தள்ளி விட்டார்கள். இதனால் இனி அம்மணி இப்படியான படங்களிலே நடிப்பதே இல்லை என்று இலங்கை பக்கமாக ஒதுங்கி விட்டார். எது எப்படியோ மோனிகாவின் இழப்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு ஏற்பட்ட ஒரு பெரிய ஒரு சோதனைக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்..!!

கன்னி ராசி உள்ளவன்டா.. இவன் காதல் கலையில் வல்லவனுக்கே வல்லவண்டா..!!

அடுத்ததாக தமிழில் மிகவும் பிரபலமாகி போதாத குறைக்கு ஹிந்தியிலும் போய் கலக்கி.. அந்த வாய்ப்புக்களை தக்க வைத்துக்கொள்வதற்க்காக தேவையில்லாமல் "READY" என்று ஒரு படத்தை நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கிகொண்டார். அதுகும் அந்த படத்தில் வரும் மூத்த காட்சிகளும், மிக மிக நெருக்கமான படுக்கையறை காட்சிகளும் கமலஹாசனுக்கே சவால் விடும் படியாக அமைந்திருந்தது. ஆனால் எது எப்படியோ படம் மண்ணை கவ்வியது எனபது மட்டும் நம்பும்படியாக இருந்தது. இப்படியான சர்ச்சைகளின் நாயகி யார் என்று இனியும் நான் சொன்னால் அது அசினுக்கே அவமானம் அதானால் நான் யார் என்று சொல்ல மாடேன்.. :P 

எதை பண்ணினாலும் அதை காலில இருந்துதான் பண்ணனும்..!!!
(வடிவேலு ஸ்டைலில..!!!)

"READY" என்ற படத்தை அம்மணி நடித்ததும் நடித்தா அதன் பிறகு அவவுக்கு தமிழிலும் சரி ஹிந்தியிலும் சரி வாய்ப்புக்கள் இல்லை.. ஏன்னா இதுக்கு மேல அசினிடம் வெளிக்காட்ட எதுக்கும் இல்லை என்ற நிலைமைக்கு "READY" படம் அசினை ஓட்டாண்டி ஆக்கிவிட்டது. இந்த படத்தின் பிறகு பழைய பாசத்துக்காகவும் நல்ல நட்பு?? என்பதற்க்காகவும் இளைய தளபதி விஜய் அவர்கள் "காவலன்" என்ற படத்தில் வாய்ப்பினை வழங்கினார். ஆனால் அந்த படத்தை பார்க்கும்போதே தெரிகின்றது அசின் "READY" படத்தில் எப்படி சக்கையாக வேலை செய்திருக்கின்றா.. என்பது தெளிவாக புரிந்தது. அந்த அளவுக்கு சல்மான்கான் ஹர்ட்வோர்க் செய்திருந்தார் போல.. ஏங்க தப்பாவே சிந்திக்குறீங்க.. நான் அவர் "READY" படத்துக்காக  ஹர்ட்வோர்க் செய்தார் என்று சொன்னேங்க..!!!

சார்.. அசின் சார்.. அசின்.. நான் என்ன பிசின்னுனா சொன்னேன் அசின்தாண்டா..!!

பின்குறிப்பு :- முன்குறிப்பில் தெளிவாக சொல்லியிருந்தும், இப்படி ஒரு பதிப்பை எழுதியது குற்றம்.. வருந்தத்தக்க செயல் என்று.. யாராவது புராணம் பாடுபவர்கள் யாராவது இருந்தால் தாராளாமாக பின்னூட்டல்களை பதிக்கவும்.. இது தொடர்பாக முழு விளக்கம் தர கம்பனி ஆவலுடன் காத்திருக்கின்றது..!

நடிகைகளின் கவர்ச்சிப்போராட்டம் தொடரும்..!!

Post Comment

4 comments:

 1. Replies
  1. வேணாம் வலிக்குது....அழுதுடுவன்...:)

   Delete
 2. boss சூப்பரா எழுதுரீங்க்அ..

  தொடர்ந்து எழுதுங்க..
  நல்லா இருக்கு உங்க்அ ரைட்டிங் விதம்..

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேற..அவன் அவன் இதை கொலைவெறியாய் எழுதுறன் என்று சொல்லுரானுகள்...நீங்க என்னன்னா...///oss சூப்பரா எழுதுரீங்க்அ..

   தொடர்ந்து எழுதுங்க..
   நல்லா இருக்கு உங்க்அ ரைட்டிங் விதம்../// என்று சொல்லுறீங்க... ஒன்னுமே புரியலை மர்மமாய் இருக்குது???

   Delete