Monday, September 24, 2012

SEXY ஆன அமலா பால் ; நாளைய அண்ணா ஹசாரே..!!

கருத்து :- தொடர்ந்து சினிமா பற்றி எழுதுவதாக யாரும் எண்ண வேண்டாம் உள்ள ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு..போய் பாருங்களேன்..!!

ஆரம்ப காலத்தில் (ஆரம்ப காலத்தில் என்றதும் உடனையே சறோயாதேவியை எல்லாம் நினைவுக்கு கொண்டுவந்து விடக்கூடாது..!! எனக்கு ஆரம்ப காலம் என்றால் அது மோதிவிளையாட வேறு ஹீரோயின்கள் இல்லாமல் தங்களுக்குள்ளேயே சண்டைபோட்டுகொண்ட சிம்ரன், ஜோதிகா சினிமாவை ஆண்ட காலம்... அதுதான் நான் சொல்ல வாற ஆரம்ப காலம்..!!) சிம்ரன், ஜோதிகா என்று ரெண்டு அம்ச தேவதைகள் இருந்தனர். அவர்கள் சினிமாவை விட்டு போகும் வரைக்கும் அவர்களுக்கு இருந்த மார்க்கட்டும் சரி, சம்பளமும் சரி எந்த விதத்திலும் குறைந்ததாக இல்லை.. அப்படி குறைய ரசிகர்களும் விட்டதில்லை.. அந்த காலத்திலயே சிம்ரன், ஜோதிகான்னா எனக்கு ஒரு வித்தியாசமான தனிக்காய்ச்சலே வந்து விடும்..

நீயாட.. கூட பாவாடை சேர்ந்தாட.. அதைப்பார்த்த ரசிகர்கள் கூத்தாட..!!!


அந்த அளவுக்கு ஒரு கலா ரசிகனா??? இருந்தேன்.. அப்பவே அப்படி என்றால் இப்ப நினைத்தா பார்க்க வேண்டும்.. காலப்போக்கில் சிம்ரனும், ஜோதிகாவும் சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும் டாட்டா.. காட்டி விட்டு குடும்பம்.. குட்டி என்று போய் விட்டார்கள்.. நம்ம சிம்ரன் என்றாலும் பரவவில்லை.. ஏதோ ஜாக்பாட்.. என்று ஒரு நிகழ்ச்சி செய்து பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்க உதவுகின்றார்.. ஆனால் நம்ம ஜோதிகாவோ கல்யாணம் முடிந்த பின் "சன்ரைஸ்"ல மட்டும்தான் அதுகும் அந்தாளோட (நல்ல இருந்த ஜோ..வை தட்டீட்டு போனாதான் எனக்கு சுர்யாவில் சின்ன??? கடுப்பு இருக்கத்தான் செய்கின்றது..!!) மட்டும்தான் பார்க்க முடிகின்றது.. (தனிய ஒரு விளம்பரம் நடித்தால் எப்படி இருக்கும்..??) தினமும் அதையே பார்த்துகொண்டு இருக்க சூப்பரா இருக்கும்..!!

பஞ்சு மெத்த...பஞ்சு மெத்த.. அது ரெண்டு மெத்த..ரெண்டு மெத்த..!!

இவங்க ரெண்டு பெரும் போன பிறகு என்னை போல பலர் ஆதரவு இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்து விடார்கள்.. பிறகுதான் திரிஷா, சினேகான்னு ரெண்டு கிளிகள் கிடைத்தன.. அவர்களும் தங்கள் டியூட்டியை ஒழுங்காக பார்த்தனர்.. அதுகும் இந்த திரிஷா பயபுள்ள ஓவர் டியூட்டி பார்த்துட்டு.. அதுதாங்க ஒரு வீடியோவையே விட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்..(குளியல் அறை பக்கமே போகாதவர்களுக்கு தனது குளியல் அறையை காட்டிய குளியல் குல மாணிக்கம் "3ஷா"க்கு பெரிய ஒரு கும்பிடுங்கோ சாமியோ..!!) ஒரே வீடியோவை எவளோ தரம்தான் பார்க்க முடியும்.. அதனால் ரசிகர்களுக்கு இவர்களும் அலுக்க ஆரம்பித்து விட்டது.. அடுத்ததாக களம் புகுந்தவர்களில் எனக்கு (எல்லோருக்கும்) பிடித்தது குளுகுளு ஹன்சிகா, அப்புறம் அமலா பால்.. (சமந்தா இல்லீயா என்று நண்பர்களில் பலர் கேட்பது கேட்குது.. இருக்கட்டும் உங்களுக்காகவே சம்ந்தாவுக்காகவும் ஒரு சோக்கான மேட்டர் ரெடியாக இருக்கு..!!) ரெண்டு பேரும் இப்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செய்து வரும் சேவை அளப்பரியது..

இரண்டு வாழைத்தண்டு.. கால்களை சொன்னேங்க.. பொத்தி எங்கை என்று எல்லாம் கேட்க கூடாது..!!!

என்னவோ போங்க எனக்கு அமலா பாலை பற்றி சொல்லியே ஆகணும்.. அவ கண்ணு இருக்கே சப்பா... சும்மா தவுசன் வோல்ட் பல்ப்.. கன்னம் இருக்கே கன்னம் நாயர் கட பண்ணு.. (பண்ணு என்று நான் கன்னத்தை மட்டும்தான் சொன்னேங்க..!!!) உதடுகள் சும்மா சுண்டி விட்டா ரத்தம் வரும் அந்த அளவுக்கு தக தகன்னும் மின்னும்... (இது எல்லாம் மேக்கப்ன்னு சொல்ல கூடாது.. இப்ப நமக்கு மேக்கப் ஆக முக்கியம் நல்ல இருக்க இல்லையா.. அம்புட்டும்தான் முக்கியம்..!!) இப்படி அப்படின்னு சகல அம்சங்களும் பொங்கியபடி இருக்கும் நாயகிதான் நம்ம அமலா பால்..!!! இப்படிப்பட்ட ஒரு நாயக்கிக்கு ரசிகனாக இருப்பதில் பெருமை எல்லாம் ஒன்னும் இல்லீங்க.. மூத்த பதிவர் ஒருவர் ஹன்சிகாவுக்கு ஜொள்ளு சேவை செய்து கொண்டிருப்பதனால்.. நாம அமலா பால் பக்கம் நம்ம கவனத்தை திருப்ப வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ள பட்டுள்ளோம்..!! (சும்மா.. எல்லாம் ஒரு டைம் பாஸ்தானுங்கோ..!!!)

கண் மட்டுமா அழகு.. மொத்தமே அழகு..!!

அமலா பாலின் சினிமா வாழ்க்கை 2009ஆம் ஆண்டு "நீலதம்ரா"  என்னும் ஒரு மலையாலப்படத்துடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பேர் சொல்லும் ஆண்டாகவே அமைந்தது. அந்த ஆண்டு மட்டும் தமிழில் மூன்று படங்கள் வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா போன்றனவாகும். இதில் "வீரசேகரன்" பற்றி எந்த எடுப்பும் எடுபடவில்லை. இது எல்லாத்துக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே அடுத்த படமான "சிந்து சமவெளி"யில் அள்ளிவிட்டார் அமலா..!! அந்த படம் பேசப்பட்டமைக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றது. அந்த படத்தில் பெரிதாக கதை என்று எதுக்கும் இல்லை.. ஆனால் கொஞ்சம் வித்தியாசம் என்ன மருமகளை மாமா லவுட்டிகொண்டு போகும் படியாக திரைக்கதையும் படமும் அமைந்திருந்தது. படத்தின் அனைத்து காட்சிகளுக்கும் ஏற்றது போல இசைந்து நடித்திருந்தார் பால்..அமலா..பால்..!! அதுகும் கிளுகிளுப்பு காட்சிகளில் அதிக முன்னனுபவம் இருப்பது போல ஒரு வெளிப்பாட்டினை கொடுத்திருப்பா.. இந்த படம் DVDயில் கிடைக்கவில்லை என்று எப்பாடு பட்டு எனது நண்பர்கள் எடுத்து பார்த்தார்கள்.. (இனி நண்பர்கள் என்றால் அதில் நானும் அடங்கும்தானே..!!) என்பதை சொல்லி(ல்) அடக்க முடியாது..!!

படத்தை உத்து பார்த்தது போதும்.. இழுத்த மூச்சை விட்டுட்டு தொடர்ந்து வாசியுங்கப்பு..!!!

அடுத்ததாக நடித்த படத்தில் தனக்கு கவர்ச்சி மட்டும் இல்லை நடிப்பும் இயலும் என்று காட்டிய படம்தான் "மைனா".. அது பல விருதுகளை அள்ளிய படமும் கூட.. அதுகும் "மைனா" படத்தில் சும்மா கண்ணை ஒரு சிமிட்டு சிமிட்டுவா பாருங்க.. அந்த நேரம் விழுவது குடம் மட்டும் இல்லை.. அமலா பாலில் ஒவ்வொரு ரசிகர்களின்??? ரைட்டு விட்டுடுவம்.. இதனை தொடர்ந்து விகடகவி, தேய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என்று தமிழில் மொத்தமாக 8 படங்கள் மட்டும்தான் நடித்திருக்கின்றார். அதுகும் வேட்டை படத்தில் ஆர்யா இன்னொரு கால் கேட்கும்போது அமலா பால் "சீ..சீ.." சொல்லும் விதம் இருக்கே சப்பா.. அதுவல்லவா அழகு.. இவருக்கு இருக்கும் மார்க்கட் ஏதோ எண்பது படம் நடித்தவர்களுக்கு இருக்கும் மார்க்கெட்டை போல இருக்கின்றது. அது எப்படி வந்ததோ.. அது எல்லாம் நமக்கு தேவையில்லா வேலை.. (அது எல்லாம் அமலா பாலில் தூக்கம் இல்லாத உழைப்பாக கூட இருக்கலாம்..!!) நமக்கு என்ன தேவை.. அமலா பால் முன்னணியில் இருகின்றாவா?? இல்லையா என்பதுதான் முக்கியம்..!!

என்ன சொல்ல... பெருமூச்சுத்தான் விட முடியும்..!!!

அண்மையில் அமலா பால் ஜிம் செய்வது போன்ற காட்சிகள் வெளியாகின.. அதுகும் பிங்..பிங் ஆக இருக்கும் அமலா பால் பார்க்கும் போது என்னவோ எனக்கு பலூடா நியாபகத்து வருகின்றது. ஆனால் அந்த நேரம் சரத்குமார் ஜிம்க்கு ஏன் போனார் என்பது பலரின் கேள்வி..?? இது என்னங்க கேள்வி.. அவரும் ஜிம்.. செய்யத்தான் போனாரோ.. என்னவோ..!! வெறுமனையே 21 வயதுகளே ஆகும் அம்மணிக்கு இனி ஒரு பெரிய எதிர்காலம் ஒன்று பிரகாசமாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.. அதுகும் விதியோரங்களில் பெட்டிக்கடைகளை போல வருங்காலம் அம்மணிக்கு ரசிகர் மன்றங்கள் அமைக்கப்படும் என்பதும் நிட்சயம்..!! சரி இந்த பாடு.. இப்படி இருக்க அமலா பால் ஒரு போடு போட்டிருக்கா.. அதை கேட்ட எல்லா நடிகைகளுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல்.. முழி பிதுங்கிப்போய் இருக்கின்றார்கள்..!! இப்படியான சிந்தனைகள் அமலா பாலுக்கு மட்டும்தானுங்கோ வரும்..!!

கோகோகோலா பிரவுன் கலருடா .. அமலா பாலும் அதே கலருடா...!!

கூடிய விரைவில் அப்துல் கலாம் தலைமையில் நடிகை அமலா பாலுக்கு பாராட்டு விழா எடுத்தாலும் எடுப்பாங்க நம்ம பயலுகள்.. (குஷ்பூக்கு கோவில் கட்டின ஆட்கள் தானே நாம.. செய்தாலும் செய்வம்..) அதை நிரூபிப்பதற்காகவே "5வது தூண்" எனும் தன்னார்வக் குழுவுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். கி.பி 2020இல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்பது அப்துல்கலாமின் கனவு.. அதுக்கு முக்கிற இடையூறாக இருப்பது ஊழல்.. இதனை இல்லாமல் செய்வதுக்குதான் அம்மணி தெருவில் இறங்கியிருக்கின்ரா.. (சிரிப்பு வந்தால் அடக்கி கொள்ளவும்..!!) ஊழலற்ற இந்தியாவை உருவாக்கவும் தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்ப்பணிக்க அமலா பால் முன் வந்திருக்கிறார். இதற்காகவே "5வது தூண்" எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு திட்டத்துக்கு தூதுவராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதற்கான ஊதியத்தை அவர் கருப்பாக வாங்கினாரா, இல்லை வெள்ளையாக வாங்கினாரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. முக அழகுக்காக அமெரிக்கா சென்று செலவிடும் நேரமும், வசதியும் கொண்ட அமலா பாலுக்கு ஊழலை ஒழிப்பதற்கான நேரமும், மனதும் இருப்பது ஆச்சரியமான ஒன்று... (அம்மணியை மடக்கி பிடித்தாலே அங்கிட்டு இருந்து கனக்க தேறும் போல இருக்கே... நான் காசை சொன்னேன்...!!)

ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் இந்தியா, கிரிக்கெட்டில் உலகளவில் சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் இந்தியா, அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்திருக்கும் இந்தியா, ஏன் பின் தங்கியிருக்கிறது? காரணம் லஞ்சம், ஊழல். இது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால் லஞ்சம் என்றால் என்ன ஊழல் என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது. ஆனால், தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் இந்த சமாச்சாரங்களை எப்படி அகற்றுவது? அதற்கான வழியை அமலா பால், கண்டுபிடித்திருக்கிறார். (இது தொடர்பாக கொஞ்சும் தமிழில் அம்மணி பேசும் அழகை ரசிக்க கீழே தரப்பட்ட லிங்க் ஐ கிளிக் செய்து பாருங்கோ..) அதாவது லஞ்சம் தராமல் எதுவும் நடக்காது என்ற நிலையை மாற்ற இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஊர் எங்கும் குழுக்களை ஏற்படுத்த போகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரேஷன் கார்ட், பாஸ்போர்ட், பட்டா ஆகியவற்றை வாங்க என்ன வழிமுறை, அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பவே அவற்றை வாங்க போராடுவது. மீறி லஞ்சம் கேட்பவர்களை பொது மக்களிடம் அம்பலப்படுத்துவது… சுருக்கமாக சொல்வதெனில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டுமே லஞ்சம் தாண்டவமாடுவதால், தனியார் நிறுவனங்களில் தேனாறும் பாலாறும் ஓடுவது போல் அரசு நிறுவனங்களை மாற்ற போராடுவோம் என அறைகூவல் விடுத்திருக்கிறார் அமலா பால். (இது தொடர்பான வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுன்கப்பு..)

அரசு அலுவலகங்களில் காரியம் ஆக வேண்டுமென்றால் லஞ்சம் கொடுப்பதுதான் நடுத்தர வர்க்கத்திற்கு பிரச்சினை. அல்லது கெட்டுப் போன பிசாவுக்காக கொடுக்கப்பட்ட பணம் போராடி திருப்பி வாங்கினால் அது புரட்சி. மற்றபடி மருத்துவ பட்டத்திற்காக்க பல இலட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளிடம் கொடுத்தால் அது ஊழலில்லை. பென்ஷன் பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்தால் அது நேர்மையானது.மற்றபடி நாடறிந்த ஊழல்கள் அனைத்தும் தனியார் மயத்தின் விளைவு என்பதை நடுத்தர வர்க்கம் அறியாது. அறிந்தாலும் கவலைப்படாது. எனினும் இந்த மக்களுக்குள் ஏற்படும் குற்ற உணர்வுக்கு வடிகாலாக 5வது தூண் போன்ற நகைச்சுவைகள் அவ்வப்போது அரங்கேறும். அதனால்தான் ரொம்ப சீரியசாக வெறும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக லஞ்சம், ஊழலை ஒழித்து விடலாம் என்று பேசவும், நம்பவும் முடிகிறது.

அண்ணா ஹசாரே பின்னால் வீக் எண்ட் புரட்சியாளர்கள் திரண்டதும், "சத்தியமேவ ஜெயதே" என ஆமிர்கான் அருகில் உருகியதும், இப்போது அமலா பாலின் பின்னால் இருந்தபடி "5வது தூண்" தொடை தட்டுவதும் ஒரே பொத்தகத்தில் பல பக்கங்கள்தான்.

ஆனால் அமலா பால் அவர் நடிக்கும் படங்களை தயாரிக்கும் முதலாளிகள் வரவு செலவை கருப்பு, வெள்ளையாக வைத்திருப்பது குறித்தோ, இல்லை நட்சத்திரங்கள் தங்களது வருமானத்தை பகிரங்கமாக அறிவிக்காமல் மர்மமாக கருப்பில் மட்டும் வைத்திருப்பது குறித்தோ பேசினால் கொஞ்சம் பயனளிக்கும். பெரிய திமிங்கலங்களை விட்டு விட்டு திரும்பத் திரும்ப ஷங்கரின் படத்தில் வருவதை போல கலெக்டர் ஆபீஸ் பியூன் ஊழலைத்தான் எதிர்ப்பார்கள் என்றால் நாம எல்லாம் வடிவேலுவை போல ஊளையிடுவதை தவிர வேறு வழி இல்லீங்கோ..!!

ஊடல், கூடல் என்று குயாளாக இருந்த அமலா பால் ஊழலை பற்றி பேசும் காலம் வந்துடுதுங்கோ..!!! இதைதான் கால மாற்றம் என்று சொல்லுவார்கள் போல..!!

Post Comment

No comments:

Post a Comment