Saturday, March 30, 2013

குஷ்புவை அம்மா ஆக்கப்போவது யாரு..?

பிஞ்சு FACE..ஊ.. பஞ்சு...!!!

குஷ்பு - குறிப்பு :- இது தொடர்பாக வாசிக்க ஆவல், விருப்பம் இல்லாதவர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டாம். பிற்பாடு வாசித்து விட்டு "இந்த பதிப்பு எழுதின நேரத்திற்கு ஏதாவது உருப்படியான வேலை செய்திருக்கலாம்..." என்றது போன்ற பின்னூட்டல்களை பதிக்க வேண்டாம்.. அப்படி நடக்கும் பட்சத்தில் உங்கள் மானம், மரியாதைக்கு கம்பனி பொறுப்பு கிடையாது என்பதை தாழ்மையுடன் கம்பனி உறுப்பினர்கள் கூறிக்கொள்கிறார்கள்..!! தொடர்ந்து வாசிக்க விரும்புவோர் சங்கடம் இல்லாமல் சந்தோசப்படும்படி சங்கத்தார் வேண்டிக்கொள்கின்றார்கள். சரி சங்கடம் இல்லாம சமாச்சாரத்துக்குள் போவமா..?


என்ன கருணாநிதி செம மயா போல???

குஷ்பு என்று சொல்லும் போதே சர்ச்சைகளும் ஒரு பெரிய ஜொள்ளு விடும் கூட்டமும் சேர்ந்து வரத்தான் செய்கிறது. குஷ்புவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை... அம்மணியும் பவர் ஸ்டார் போல சர்ச்சைகளை கிளப்பி போரபோக்கில் ஏதையாவது சொல்லி தனக்கு பப்ளிசிட்டி தேட முயற்சி செய்வது போலவே இருக்கின்றது. பெண்களின் கற்பு என்ற பேச்சில் தொடங்கி அண்மையில் இலங்கைக்கு ஏதிராக தமிழக மாணவர்களது போராட்டம் வரை அவரது சவடால் பேச்சு தொடர்கின்றது. குஷ்பு தெருவித்த ஒவ்வொரு விடயத்தையும் முழுமையாக தெரிந்திருக்கா விட்டாலும் ஏதோ ஓரளவுக்கு தெரிந்து கொண்டோம். அது நிட்சயமாக குஷ்பு என்ற பேரில் இருக்கும் கவர்ச்சிதான் காரணம்.

இப்ப போத்தி விடுறேன்... அப்புறமா...!!!

நடிகை குஷ்பு திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு போக திட்டமிட்டுள்ளதாக முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகை குஷ்பு திடீரென சந்தித்து பேசியுள்ளார். திமுகவின் அடுத்த தலைவர் பற்றி குஷ்பு கூறிய கருத்துகள் ஸ்டாலின் ஆதரவாளர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதனையடுத்து திருச்சியில் ஸ்டாலின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார் குஷ்பு. அவரது வீடுகளில் கல்லெறியப்பட்டது. குஷ்புவைத் தாக்கியவர்களின் செயலை காட்டுமிராண்டித்தனம் என கடுமையாக கண்டித்தார் கருணாநிதி. இந்த நிலையில், கருணாநிதியையும் குஷ்புவையும் இணைத்து, இன்னொரு 'மணியம்மை' என்று குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியானது. கட்டுரை வெளியான குமுதம் ரிப்போர்ட்டரை கொளுத்தினர் திமுகவினர். (கொளுத்தும் அளவுக்கு போய் இருக்கின்றது என்றால் பார்த்துகொள்ளுங்களேன்... குஷ்புவின் உழைப்பு திமுகவிற்க்கு(கருணாநிதிக்கு) எவ்வளவு முக்கியம் என்று...!!!) 

இது குறித்து நக்கீரன் வார இதழுக்கு நடிகை குஷ்பு அளித்த பேட்டியில், சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதையும் எழுதலாம் என்பது கீழ்த்தரமான, நாலாந்தர சிந்தனை. (அது சரி அம்மணி நீங்களும் சுதந்தரமாக கருத்து வெளியிடலாம் என்றுதானே... கற்பு, செக்ஸ் பத்தி எல்லாம் கதைக்கிண்றீர்கள் அவ்வாறு இருக்கும் போது எப்படி அவர்களை நீங்கள் குறை சொல்ல முடியும்...!!!தனிமனித தாக்குதல், கேரக்டரைஸேஷன் அட்டாக் என்பது பத்திரிகை தர்மங்களை குழி தோண்டிப் புதைத்து விட்டதற்கு சமம். தலைவர் கலைஞருக்கும் எனக்குமான உறவு அப்பா-மகள் போன்றது. அந்த புனிதமான உறவையே இவர்கள் இவ்வளவு கேவலமாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர் என்று வேதனை தெரிவித்தார். (அப்பா - மகள் உறவு என்று நீங்கள் சொல்வது...உங்கள் மகளுக்கு அவர் அப்பா..என்பதை தானே அப்டி சொல்லுறீங்க... இல்லை... மெய்யாலுமே... அப்பா-மகள் தானா?.. அந்த ஆளுக்கு இந்த வயது போன நேரத்தில அடித்த அதிஸ்டத்தை பாருயா... ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம்... அதுக்குள்ள அவனுக்கு குஷ்பு கேக்குதாம்... சிலநேரம் எழுப்பி நிற்பாட்டத்தான் குஷ்புவை கேட்டாரோ தெரியவில்லை...!!!

ஆ.. ஆ.. வயசானாலும் இன்னும் உங்க... அதுகும் இதுக்கும் கொஞ்சம் கூட குறையல..!!!

கருணாநிதியுடன் கோபமாக இருக்கும் குஷ்பு விரைவில் காங்கிரசிஸ் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஹைதராபாத்தில் சிரஞ்சீவியை சந்தித்து பேசி உள்ளதாகவும், மார்ச் 15ம் தேதிக்குப் பின்னர் அவர் காங்கிரசிஸ் சேர வாய்ப்புள்ளது என்றும் குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளியாகியது. வெள்ளிக்கிழமைக்கும் குஷ்புவிற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல கடந்த 5 வாரங்களாகவே தொடர்ந்து குஷ்புவைப் பற்றி தகவல்கள் வாரஇதழ்களில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு ஆனந்த விகடனில் குஷ்பு பதில் சொன்னதால் திமுக வினர் கல்வீசி தாக்கினார்கள். இதனைத் தொடர்ந்து டுவிட்டரில் பதில் கொடுத்தார் குஷ்பு. இன்னொரு மணியம்மை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதவே அதற்கும் டுவிட்டரில் அடிதடி ஆகும் அளவிற்கு எழுதிக்குவித்தார் நக்கீரனில் பேட்டியும் கொடுத்தார். (குஷ்புவின் திருமணம் போலவே... யாரை கல்யாணம் செய்வது என்று...கடைசியில் சுந்தர்.சீ..சீ சிக்கினது போல.. எந்த கட்சிக்கு போவது என்பதும் பெரிய இழுபறியில்தான் இருந்தது...!!!)


வேணாமியா அப்புறம் நான் ரைமிங்ல சொல்லிபுடுவன்..!!!

திருச்சியில் குஷ்பு மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் கருணாநிதி பலமுறை தொடர்ப்பு கொண்டும் குஷ்பு பேசவில்லையாம். (பாருயா இந்த வயதிலையும் விடாமல் அடித்திருக்காரு... போன்..!!!) தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் பின்னர்தான் பேசுவேன் என்று கண்டிப்பாக சொல்லி விட்டாராம் குஷ்பு. (என்னதான் இருந்தாலும் இம்புட்டு உரிமை இருப்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருகின்றது... உறவுக்குள் கொஞ்சல்கள், குளையல்கள் வருவது எல்லாம் சகயம் தானே...!!!) ஆனால் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் ஒப்புக்கொள்ள மறுக்கிறாராம். இதற்கு பேராசிரியர் ஆதரவும் இருப்பதால் கருணாநிதியால் எதுவும் செய்ய முடியவில்லை. (அப்ப குஷ்புவின் நிலைமை... அம்புட்டும்தானா? கும்முன்னு இருந்தாலும் எல்லாம் கொஞ்ச நாளைக்குதான் என்பது குஷ்பு விடயத்தில் சரியாகிவிட்டது...!!!)


கூடி சீக்கிரம் வீடியோ வரும்... எனக்கே வாக்களியுங்கள்..!!!

கற்பு முடிந்து போன விஷயம்; அது பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார்.  ஏற்கனவே பெண்களின், கற்பு குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார். (ஜெயலலிதா குஷ்புவை சரியாக கவனிக்கவில்லை போல அதுதான் அந்த ஆளுக்கு ரெண்டு மூணு பசங்க இருக்காங்க நல்ல கவனிப்பு இருக்கும் என்று கட்சி மாறீட்டா போல.. விடுங்க பாஸ் அரசியல்ல இது எல்லாம் சாதாரணம்...!!!) வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பிளையிங் கிஸ் கொடுத்து நேற்று தொடங்கினார். (அப்ப அந்த ஏரியா வயசு போனதுகள்டா வாக்கு முழுக்க உனக்குத்தான் அம்மணி... இளைஞ்ர்களின் வாக்குகளை அள்ள வேண்டும் என்றால்... திரிஷா செய்தது போல... ஒரு வீடியோ போதும்...!!!)

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். (பேட்டி மட்டுமா கொடுத்தார்...???) அப்போது கற்பு குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார். பெண்களின் "கற்பு குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு, என்று கூறினார். அதைத்தொடர்ந்து  கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே? என்று கேட்டதற்கு, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பேட்டியை முடித்துக் கொண்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார். (அது சரி... அம்மணி என்னதான் சொன்னாலும் ஆண்கள் ஒன்னுமே சொல்ல மாட்டார்கள்... என்னதான் இருந்தாலும் கோவில் கட்டியவர்கள் ஆச்சே???)

சபாஸ்... சரியான போட்டி...!!!

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேட்டியொன்றில்,திருமணத்துக்கு முன்பு பெண்கள் உடல் உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று கருத்து சொல்லி சிக்கலில் மாட்டினார். (எல்லா பெண்களையும் தன்னை போலவே நினைத்துக்கொண்டால் இப்படித்தான்... குஷ்புக்கும் உறவுக்கும் நல்ல பொருத்தம் அப்ப இருந்து இப்ப விரிக்கும் உறவு தொடருது... அப்பா-மகள் உறவுயா..!!!) பெண்கள் இயக்கங்கள் அவர் மேல் முட்டை வீசி எதிர்ப்பு காட்டின. (அம்மணிட சைஸ்க்கு முட்டை சின்ன பொருலாச்சே... உங்கள் எதிர்ப்பை காட்ட இன்னும் முயற்சி செய்ய வேண்டும்..!!!) சாமி சிலை முன்பு செருப்பு காலுடன் அமர்ந்தது, இந்து கடவுள்கள் படம் போட்ட சேலையை உடுத்தியது என பல எதிர்ப்புகளுக்கு ஆளாகியுள்ளார். (ம்ம்ம்... குஷ்பு...குஷ்பு... உனக்கு ரொம்பதான் குசும்பு..!!!)

இது மட்டுமா நம்ம பசங்க வாக்குக்களை அள்ளுவதுக்காக அவர் விட்ட அறிக்கை... செக்ஸுக்கான சரியான வயது 18 தான் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து புதிதாக பாலியல் குற்றத் தடுப்பு திருத்த மசோதாவை மத்திய அரசு தயார் செய்தது. அதில் மனமொத்த உறவுக்கான வயது 18ல் இருந்து 16ஆக குறைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து ஏற்கனவே உள்ளது போன்று 18 வயதையே நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16ஆக குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும். (அது சரி நீ எல்லாம் மூணு நாலு வயதிளையே கொல்லைப்புரத்துக்கு போன ஆளாச்சே??? உனக்கு எல்லாம் பதினெட்டு வயது ரொம்ப அதிகம்... இந்த கப்புக்க எப்டியும் இருப்பது முப்பது பிட்டு ஓடியிருக்கும்..குஷ்புவுக்கு..!!!)


இது நம்ம பசங்களுக்காக...!!! என்ஜாய்...!!!

அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. (ஆ..ஆ..ஆ.. அப்ப அப்பா-மகள் உறவு...? வயது வித்தியாசம்..? ஹா ஹா ஹா எல்லாம் வெளிச்சத்துக்கு மட்டும்தான் இருண்ட பிறகு... குஷ்புவின் கும்மாங்குத்து..!!!) நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள். (ஏன் அம்மணி இப்ப உங்களுக்கு வயசு எப்புட்டு...??? ஆச்சா இல்லை இன்னும் ஆகலையா? விட்டா கிறுக்கன் ஆக்கீடுவாள் போல இருக்கே..!!!) வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது. ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18ஆக உள்ளது. அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார். நடிகை பிரியாமணி கூறுகையில், திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 18 என்று இருக்கிறது. அதை 2 ஆண்டுகள் குறைப்பதால் பெரிய வித்தாயசம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை என்றார். (எல்லோருமாக சேர்ந்து இந்திய சனத்தொகையை ஒரு கை பார்ப்பது என்ற முடிவில்தான் இருக்கின்றீர்கள் போல... உங்க அவசரத்து எல்லாம் அப்பம் பொங்குமா?)


இது மட்டுமா அம்மணி சொன்னது.. அண்மையில் போராட்டம் குறித்து கருத்து தெருவித்து செருப்படி வாங்காத குறையாக தப்பித்தார்.. நடைபெற்ற போராட்டத்தை குறை சொல்லும், இழிவு படுத்தும் வையில் கருத்தை வெளியிடார். (கூத்தாடிகளே வேண்டாம் என்று மாணவர்கள் தனியாக போராடும் போடு என்ன மைத்த புடுங்க இந்த கருத்து... பதிவில் இப்படி எல்லா சொல்ல கூடாது... கடுப்பேத்துறாள் மை லோட்..!!) இனியாவது இந்த போராட்டங்களில் வீண் கருத்துக்களை இட இடம் கொடுக்க கூடாது. குஷ்பு உங்களுக்கு தான் கதைப்பதுக்கு நிறைய பலான...பலான விடையங்கள் இருக்கும் போது ஏன் உங்களுக்கு இந்த சிந்தனை வேலை!!! உங்களை எல்லாம் எத்தனை அவர்..எவர் வந்தாலும் திருத்தவே முடியாது.. காசுக்கு கூத்தடிக்கும் கூத்தாடிகள் தானே நீங்கள்... ஒரு இனத்தின் கொந்தளிப்பு, சோகம் எல்லாம் உங்களுக்கு எங்கிருந்து புரிய போகின்றது. நேரம் மிச்சமாக இருந்தால் 'நான் ஆட நீ சேர்ந்து ஆட' நிகழ்ச்சியில் போய் ஆ(ட்)டலாமே..!! போதும் இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்... உங்கள் வடிவேல் தனமான குரங்கு தனமான கருத்துக்களை...!!!

தலைப்பை பார்த்து குஷியான உங்களுக்கு உள்ளே இருந்த விடயம் ஏமாற்றத்தை தந்திருக்கலாம்... ஆனால் தலைப்பின் உண்மையான விளக்கம்.. தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த "அம்மா" குஷ்பு தானே... அதே அர்த்தத்தில் தான் நான் தலைப்பு வைத்தேன்... பாவம் பாஸ் நீங்கதான் தப்பா புரிந்து கொண்டிங்க..!!! ஆனால் பதிவில் போடப்பட்ட படங்கள் உங்கள் ஏமாற்றத்தை கொஞ்சம் நிவர்த்தி செய்திருக்கும் என்று நம்புகின்றேன்...!!!

"கும்முன்னு இருந்தாலும் குசும்பு யாஸ்திதான் குஷ்புக்கு..!!!"

Post Comment

No comments:

Post a Comment