Tuesday, June 25, 2013

சுருதி ஹாசனும் கிளாமரும்...!!!

இந்த பதிவு சுருதிஹாசனின் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமான பதிவாகும். நீண்ட நாட்களாக சுருதிஹாசன் பற்றி ஏதாவது நாமும் கிறுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்க்கு சரியான சந்தர்பம், அள்ள அள்ள குறையாத கவர்ச்சி பொங்கும் படங்களும் கிடைக்கப்பெற்ற பின்னரே கிறுக்கலை ஆரம்பித்தேன். என்னதான் இருந்தாலும் ஆரம்பத்தில் சுருதிஹாசன் பற்றி கொஞ்சம் அறிந்ததை சொல்லி விட்டு பின்னர் நீங்க எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்ததை போல ஜொள்ளுக்களை ஆரம்பிப்போம்...!!! (நம்ம பக்கம் வாசிக்க வருபவர்கள்... தகவல் அறியவா வாரப்போகின்ரார்கள்... பூறா ஜொள்ளுப்பார்டிகள்... சரி சரி வந்த அலுவலை பாருங்கள்...)

முதுகிலேயே... இப்டீன்னா...!!!


சுருதிஹாசன் (Shruti Haasan) பாடகர்) இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகளே சுருதிஹாசன் ஆவார். இவர் 1986, ஜனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சுருதி ராஜலெட்சுமி ஆகும். சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார். சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். கமல் நடிப்பில் அந்த காலத்தில் பட்டி தொட்டியை கலக்கிய ”தேவர் மகன்” என்ற படத்தில் இவர் ’போற்றிப்பாடடி பொண்னே..’ என்ற பாடலை பாடினார்.


அழகோ... அழகு... இவ பேரழகு...!!!

இதன் பிறகு ”சாச்சி 420” என்ற இந்தி படத்திலும், ”ஹேராம்” (தமிழ் மற்றும் இந்தி), என்மன வானில்வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹேராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான ”லக்” என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்ப்பார்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. 2011இல் சூர்யாவுடன் இனைந்து ”ஏழாம் அறிவு” என்ற திரைபடத்தில் நடித்தார். 2009-ம் ஆண்டு வெளிவந்த ”உன்னைப்போல் ஒருவன்” திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.


அஹா... மெல்ல நட.. மெல்ல நட.. மேனி என்னாகும்...!!!

புலிக்கு பிறந்தது பூனை ஆகாது.. என்பதை பலதடவைகள் நடிப்பில்


இப்படி கவர் ஃபோட்டோ போட்டா யாருதான்யா பத்திரிகையை படிக்க போராங்க...!!!

ஒரு படத்தின் ஸ்டில்களே பரபரப்பை ஏற்படுத்துவது சாதாரண விஷயமல்ல. சமீபத்தில்தான் ஸ்ருதி ஹாசன் ஆண்கள் பத்திரிக்கையான ‘மேக்சிம்’ பத்திரிகைக்கு கவர்ச்சிகரமான ஸ்டில்களுக்கு போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.தற்போது அவர் நடித்து வரும் ‘பலுப்பு’ தெலுங்கு படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள ஸ்டில்களிலும் கிளாமரில் அசத்தியிருக்கிறார்.தெலுங்குத் திரையுலகில் இப்போது இதுதான் பேச்சாக இருக்கிறதாம். ‘கப்பார் சிங்’ படத்தின் வெற்றி மூலம் தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்ட ஸ்ருதி அங்கு பலருக்குப் போட்டியாக இருக்கிறாராம்.முன்னணி நடிர்களான ரவி தேஜாஜுனியர் என்டிஆர் ஆகியோருடன் இப்போது ஜோடியாக நடித்து வருகிறார்.நல்ல உயரமும்கலரும்தோற்றமும் கொண்ட ஸ்ருதியின் கிளாமர் தோற்றம் அங்கு பல நடிகைகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்தியிருக்கிறதாம். சக நடிகைகளுக்கு கிலி ஆனால் எம்மை போன்ற ஜொள்ளு ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்...!!! (இத்தோட நிறுத்தி விடாமல் யேதும் காணொளிகளை வெளிவிடலாமே..!!!
கொடுத்து வைத்த கயிறு...!!!

ஸ்ருதியா இப்படி என்று இந்திய சினிமா உலகமே மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு அம்மணியின் கவர்ச்சி இருக்குன்னா பார்த்துக்கொள்ளுங்களேன். ஆனால், அந்த ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி மறைவதற்குள், ”டிடே” இந்தி படத்தில், பாலியல் தொழிலாளி வேடத்தில் ஸ்ருதி நடிக்கின்ரார். இந்த படத்தின் புகைப்படங்களும், பாலிவுட்டை பரபரக்க வைத்துள்ளன. (கவலையான விடையம் என்னவென்றால் அந்த படங்களை இங்கு பொடமுடியலையே என்பதுதான்... எனக்கே அந்த படத்தை பார்த்தால் கொஞ்சம் கிர்ர்ர்...ன்னு இருக்குதுன்னா பார்த்துக்கொள்ளுங்கலேன்...இத்துடன், ஸ்ருதியின் பரபரப்பு பிரவேசம் அடங்கிவிடவில்லை. அடுத்து, தெலுங்கில் நடித்துள்ள, ”பலுப்பு” மற்றும் இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் “ராமய்யா வாஸ்தாவய்யா” படத்திலும் கிளாமரான காட்சிகளில், பட்டையை கிளப்புகிறாராம் ஸ்ருதிஹாசன். (எந்த இயக்குனர் கூட நடித்தாலும் படவாயில்லை ஆனால் அந்த தாடிக்காரன் கூட கொஞ்சம் கவனமாக இருந்துக்க தாயி... பொல்லாதவன்... கல்யாணம் பண்ணுறன் என்ரு சொல்லி சொத்து எல்லாத்தையும் சுறுட்டீட்டு போய்டுவான்..!!!) இதனால், அவர் நடித்துள்ள, இப்படங்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. (எதிர் பார்ப்பு மட்டுமா ஏற்பட்டது... பலருக்கு மாரடைப்பே... வந்திருச்சுன்னா பாருங்களேன்...)

ம்ம்ம்... ம்ம்ம்... படம் பார்த்தது போதும் வாசிங்க பாசு...!!!

எல்லாம் நல்லா தானே போய்கிட்டு இருக்குன்னு... நீங்க நினைக்கும் போது நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியின் போது இந்திய அணியின் சுப்பர் கிக்கர் சுரேஷ் ரைனாவுக்கும் சுருதி ஹாசனுக்கும் தொடர்பு என்று தகவல்கள் பல வெளிவந்தது. ஆனால் இது நீடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை இருந்த போதும் இந்த கிசு கிசு இன்னும் இழுபறி நிலையில் தான் இருக்கின்றது போல.. நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியின் போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முக்கிய போட்டிகள் எல்லாவற்றிலும் சுருதி வந்திருந்தமையும், ரைனாவுக்கு முளு ஆதரவையும் வழங்கியது எல்லொரும் அரிந்ததே.. ஆதரவுடன் நிறுத்தி விடாமல் ஐந்து நட்சத்திர ஹொடல் வரைக்கும் சுருதி கொடுக்கும் ஆதரவு தொடந்தது. (சாப்பிட மட்டும் தானாம் போனார்களாம்... ஹீ ஹீ ஹீ... பாப்பாவுக்கு நம்மளை பற்றி தெரியல...!!!)

பரந்த மனசுக்காரி..!!! ம்ம்ம்...ம்ம்ம்...!!!

இருவரும் இப்படி மாறி மாறி சாப்பிட போறதும்.. அது என்னமோ இங்கிலீஷ்ல மரியாதையாக ஊர் சுற்றுரத்தை சொல்லுவாங்களே ஆ..ஆ.. அதுதானப்பா "டேட்டிங்" எல்லாம் போறதுமா இருப்பாங்களாம். இது என்னம்மா இப்படி ஒரு தமிழ் பொண்ணு பண்ணலாமா? என்று கேட்டால் 'நமக்குள்ள எதுக்கும் இல்லை நாம ஜஸ்ட் பிரண்ட்' என்று சொல்லீட நழுவீட வேண்டியது. ஆனால் ரானா சொன்னது கொஞ்சம் ஓவர் தான். 'எனக்கு அந்த பொன்னை தெரியும்.. அதுவா வந்து ஹாய்!!! சொல்லீச்சு.. அதுவா சாப்பிட வர சொல்லி கூப்பிட்டுது.. ஏதோ நடிகைன்னு சொல்லீச்சு.. இவளவும் தான் நமக்குள்ள நடந்தீச்சு.. விடுங்க விடுங்க பேசுறதுக்கு ஆயிரம் இருக்கும் போது போயும் போயும் இந்த சப்ப மேட்டர் ஐ கதைக்கனுமா??" என்று சொல்லீட்டாரு!!! (இந்த அவமானம் சுருதி..சுருதி... தேவையா? ம்ம்ம்... பல்லு இல்லாதவனுக்குதான் பகோடா கிடைக்கும்... இல்லாட்டில் ஊர்ல இருக்கிற மொள்ளமாரிகளா பார்த்து இவளுகளா போய் சாப்பிட கூப்பிடுவாளுக... என்ன கொடுமை சரவணா இது???)

ஐ.. மொத்தம் எத்தனை பழம் இருக்குன்னு சொல்லுங்க பார்பம்???


யு ஆர் செக்ஸ்ய் ஐ நோ இட்..!!!


இழுத்த மூச்ச விட்டுட்டு பாருங்க..!!!

எனக்கென்னமோ இந்த பொண்ணு பண்ணுறது அவ்வளவு நல்லா படலை.. அழகான பொண்ணு, நல்ல படித்திருக்கு, இசை எல்லாம் அமைக்குது, படம் இயக்க கூட தெரியும் என்று சொல்லுது அப்படி இருக்கும் பொது காட்டும் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாக இருக்கு.. அம்மணிக்கு இப்பதான் இருபத்து ஏழு வயதுன்னு கேள்விப்பட்டன்.. இப்பவே எல்லாத்தையும் காட்டி முடித்துட்டா பிட்காலத்துக்கு என்னத்தை பண்ண போகுதோ தெரியல??? நடிகைகளுக்கு பஞ்சம் இருக்கும் இந்த காலத்தில் நல்ல ஒரு நடிகை இப்படி சுவிங்கமாக இழுபடுவது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல... (அப்பாடா இப்படி ஏதாவது சொல்லி நாமளும் நல்ல புள்ள என்று சமூகத்துக்கு காமிக்கணும்... அப்பத்தான் சமூகத்தில் அக்கறை இருக்கும் பதிவர்(???) என்று அவார்டுகள் எதுனாச்சும் தருவாங்க!!! ஹீ ஹீ ஹீ அப்புடியே தந்துட்டாலும் குளுகுளுன்னுதான் இருக்கும்...!!!நல்லா ஜொள்ளு விட்டது போதும்.. தரவிறக்கம் பண்ண வேண்டிய படங்களை தரவிறக்கம் செய்து கொண்டு பின்னூட்டல்களையும் பதிவு செய்துவிடுங்களேன்..!!!

”சுருதி ஹாசனும் கிளாமரும்... என்று பதிவு எழுத வைத்தது போல சுருதி ஹாசனும் கில்மாவும்... என்று பதிவு எழுத வைத்துடாத தாயி...!!!”

Post Comment

3 comments:

 1. ha ha ..... vaalthukkal....

  http://www.tamilgnn.com

  ReplyDelete
  Replies
  1. vaasichchupuddaangkaiyaa vaasichchupuddaangka!!! :P

   Delete
 2. ha ha ha ..... vaalthukkal...

  http://www.tamilgnn.com

  ReplyDelete