Tuesday, July 16, 2013

அஜித்-53 டைட்டிலே பரபரப்புத்தானே...!!!

எப்போதும் அஜித்துக்கு இறங்கு முகம் இல்லை. அதாவது அஜித் ஹிட் கொடுத்தாலும் சரி.. பிலாப் கொடுத்தாலும் அஜித்தின் மார்க்கட் ஒரு போதும் ஆட்டம் கண்டதே இல்லை. முந்தய காலத்தில் எல்லாம் அஜித்தின் பட வெளியீட்டில்தான் சஸ்பன்ஸ், பரபரப்பு இருக்கும் இப்ப அதை விஸ்னுவர்தன் முழுமையாக மாற்றிவிட்டார். இப்ப தலைப்புக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது. விஸ்னுவர்தன் படம் எடுக்க ஆரம்பித்த நாளில் இருந்து படம் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் இந்த காலம் வரை படத்தின் தலைப்பு பற்றி பல வதந்திகள் வந்தன. இன்னும் வந்திகொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்ய அஜித்தின் பட தலைப்பை ’நாங்கள்’தான் முதலில் வெளியிட்டோம் என்று மார்தட்டிக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது..!!!

டைட்டில் இன்னும் வைக்கல...!!!


போதாதக் குறைக்கு பேர் வைக்கப்படாத அஜித்-53வது படத்தின் டீசரில் ‘டைட்டில் இன்னும் வைக்கல...’ என்று தல சொல்லும் வசனம் ஒன்று வருகின்றது. ஆக மொத்தத்தில் படம் முடிந்துவிட்டது. டிரைலர் வெளிவிடுவதற்க்கு கூட தயாராகிய நிலையில் தலைப்பு இன்னமும் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படாமையினால் பல பொய்யான தலைப்புக்கள் தினம் தினம் வந்த வண்ணம் இருக்கின்றன. இது சம்பந்தமான பதிவே இது..!!! படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகின்றது நிட்சயமாக படம் மாஸ் ஆகத்தான் இருக்கும் என்று. இதிலும் போதாக்குறைக்கு அஜித் பைக் ரேஸ் எல்லாம் ஓடி இருக்கின்ரார். தலைவரின் கோச்சடையான் படத்திற்க்கு அடுத்த படியாக ’தல’யின் 53வது படத்துக்கே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஸ்ரைலின்னா ‘தல’... ‘தல’ன்னா ஸ்ரைல்...!!!

பேர் வைக்கப்படாமல் ஒரு படத்தின் டீசர் இருபது இலட்சம் பார்வையாளர்களை தாண்டி YOUTUBEஇல் அமோகமாக இன்னமும் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். அதாவது அஜித் வைத்த சாதனைகளை அஜித்தான் மீண்டும் தகர்த்தாக வேண்டும். மாறாக இன்னொருவரால் அது முடியாத காரியம். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளம் கொண்ட ஒரு சிறந்த நடிகர், இதையெல்லாம் விட நல்ல மனம் கொண்ட மனிதன். சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ஸ்ரைல்லால் ஈர்க்கப்பட்டவர்களை விட அவரின் நல்ல குணத்தால் கவரப்பட்டவர்களே அதிகம். ஒரு படத்தின் வெற்றியை வைத்துகொண்டு வான் அளவுக்கு குதிப்பவர்கள் இல்லை அஜித் ரசிகர்கள்... தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே குவிந்தாலும் அடக்கமாக ‘தல’ வழியை பின்பற்றும் போராளிகளே...!!! (அவர்களை போல கொக்கரிக்க நாம் என்ன முட்டையிடும் கோழியா..!!!)

தலைப்பு 'V' எழுத்தில் ஆரம்பிக்கின்றதாமில்லே...!!!

வீட்டில் கணணி இருக்கின்றதோ இல்லையோ இப்ப எல்லாம் ஆள் ஆளுக்கு டுவிட்டர் கணக்கை ஆரம்பித்து வைத்துக்கொண்டு சினிமா நடப்புக்களை விரல் நுனியில் வைத்திருக்கின்றார்கள். அந்த நுனியில் இருந்து தவறிவீழ்ந்த ஒரு வதந்திதான்(???) ’தல’யின் 53வது படத்தின் தலைப்பு 'V' எழுத்தில் ஆரம்பிக்கின்றது என்பதுதான். இதுக்கு சொல்லப்பட்ட காரணம் இன்னும் சுவாரஸ்சியம்.. அதாவது நம்ம அஜித்தின் வசூல் படத்தின் தலைப்புக்கள் 'V' எழுத்தில் தான் ஆரம்பிக்கின்றதாம். வாலி, வில்லன், வரலாறு.. ஆக மொத்தத்தில் அஜித்தையும் நியூமோலயி ஐ நம்ம வைத்து விடுவார்கள் போல..! வெற்றிதான் முக்கியம் வசூல்தான் முக்கியம் என்று அஜித் நினைத்திருந்தால் மிகுதி எல்லா படத்திற்க்கும் 'V' எழுத்தில் அல்லவா தலைப்பை வைத்திறுக்க வேண்டும்.!!! (படத்தில் புறா பறக்கும் போது மணி அடித்துக்கொண்டே ஆகாயத்தில் பறப்பது, படத்தில் ராசிக்காக பாம்பு விட்டு விளையாடுவது என்று இந்த வித்தைகள் அஜித் கிட்ட செல்லாது...!!!)

"THE NET"

பெரும் பாலும் அஜித் ரசிகர்கள் எல்லோரும் சொல்லும் போது கெத்தாக இருக்கும் தலைப்பையே எதிர்பார்ப்பார்கள். நம்மாளுக சும்மாவா தலைப்பிலையும் ஸ்டையில் பார்ப்பாங்க. தலைப்பு 'V' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்பதாலும் படம் இணையம் சம்பந்தமான கதை என்பதாலும் இந்த தலைப்பை வெளிவிட்டு ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் போகும் போக்கில் இந்த தலைப்பும் பொருத்தமில்லை என்று வெளியகற்றப்படும் போல இருக்கின்றது.

அட்ரா..அட்ரா..மரண மாஸ்...!!!

உத்தியோக பூர்வமாக தலைப்பு இன்னும் வைக்கப்படாமையால் ரசிகர்களே ஆள் ஆளுக்கு ஒரு தலைப்பை ரெடி பண்ணிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கின்ரார்கள். என்னதான் இருந்தாலும் விஸ்னுவர்தன் சொல்லும் வரைக்கும் எந்த தலைப்புகளும் செல்லுபடியாகாது. இருந்தாலும் நம்மாளுங்களுக்கு சூப்பர் கிரியேட்டிவிட்டி தான். எப்பூடித்தான் இப்பூடி எல்லாம் புதுசு புதுசாக கண்டு பிடிக்கிறார்களோ தெரியவில்லை. (ரெட் காட் வாங்விட்டு... தெலுங்கு படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்து நடிக்கும் அவரை போல நினைத்து விட்டாதீர்கள்..!!) ‘தல’ படம் என்றால் பொறுமை வேண்டும். நான் படத்துக்காக பொறுக்க சொல்ல வில்லை தலைப்புக்குத்தான்..!!!

இவன் தில்லான தீரன்...!!!

என்னதான் ரசிகர்கள் கொந்தளித்தாலும் விஸ்னுவர்தன் கண்டுகொள்ளாமல் இருப்பது இன்னமும் அவர் மேல் ஆத்திரத்தை அதிகரிக்கின்றது. ’மங்காத்தா’ பட வெளியீடு பிந்தள்ளி போய்க்கொண்டிருந்த நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு கொடுத்ததை போல் ஒரு அளுத்தத்தை கொடுத்தால் தான் தலைப்பு வரும் என்றால் அதையும் செய்துவிடலாம். நாங்களும் எவ்வளோ காலத்துக்குதான் தலைப்பு இல்லாமலே படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பது. ஆக மொத்தத்தில் படத்தின் FIRSTLOOK எப்போது வருமோ அப்போதுதான் படத்துக்கான உண்மையான தலைப்பு வரும் போல இருக்கின்றது. அது வரைக்கும் இப்படியான போலியான தலைப்புக்களில் அஜித்தை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான் போல...!!!

எனக்கு பிடித்த தலைப்பு...!!!

பார்த்த உடனேயே எனக்கு மிகவும் பிடித்துபோன தலைப்பு தான் இந்த ‘நூதனன்’. ஆனால் இந்த தலைப்பும் சும்மா தான் என்ற போது செம கடுப்பாகிவிட்டது. என்ன செய்வது பொறுமை முக்கியம்தான் அஜித் விசயத்தில்... தலைப்பு வரவில்லை என்பதுக்கே இவ்வளவு கோபித்துக்கொண்டால் படம் வர பிந்தும் போது என்ன செய்வது.. ஆக கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ’விஜய்’ தொலைக்காட்சிக்கு விஸ்னுவர்தன் சொன்ன கருத்து ‘தல படம் என்றாலே ஸ்பெசல், அப்ப அந்த படத்தின் தலைப்பு எப்படி இருக்கனும்...ஒரு லுக் உடன் தான் அதை வெளிவிடனும்...’ என்று சொன்னார். அப்பவே எனக்கு தெரியும் இப்படி ஏதாவது கிறுக்குத்தனம் செய்வார்கள் என்று...!!! பொறுத்ததுதான் பொறுத்தோம் இன்னும் கொஞ்சம் பொறுப்போம்...!!!

ஒன் ஒஃப் த கடுப்பு மூமென்ற்...!!!

இப்பொது படத்துக்கு ‘பறவை’ தான் தலைப்பு என்று நம்மதகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்ததாக இணையத்தளங்கள் செய்தியை பரப்பி தங்கள் வயித்துப்பாட்டை பார்த்துக்கொள்கின்றார்கள். ஆனால் இந்த தலைப்பு நிட்சயமாக இல்லை என்ரு மறுக்கின்றார்கள் படக்குழுவினர். என்னதான் நடக்க போகின்றதோ தெரியவில்லை. இதே தலைப்பில் இன்னொரு படமும் இதே சமையம் தயாராகி வருவதாக செய்தியும் வந்திருக்கின்ரது. (பிறகு கள்ளதுப்பாக்கி...துப்பாக்கி ஆகிய கதைதான்...) என்ன தான் மிஸ்டர்.விஸ்னுவர்தன் நீங்க பந்தா பண்ணினாலும் படம் வரும் போது இந்த பில்டப்புக்கு ஏற்றது போல தலைப்பு இருக்கல... நீர் டுவிட்டரை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்...!!! இது வெறும் வார்த்தைகள் இல்லை. செயலிலும் காட்டுவோம்..!!! எல்லாம் உம் கையில் தான் உள்ளது...!!!

”யார் படம் வந்தாலும் வரட்டும்; தல படம் வந்தா சும்மா மிரட்டும்...!!!”

Post Comment

9 comments:

 1. 20LAKHS VIEW... NOT 2 LAKHS...

  VERIFY THE YOUTUBE LINK

  ReplyDelete
  Replies
  1. மன்னிச்சூ மன்னிச்சூ... நன்றி சகோ... உங்கள் வருகைக்கும்... பிழையை சுட்டிக்காட்டியமைக்கும்..

   Delete
  2. http://www.youtube.com/watch?v=9e_89klM9ek

   Delete
 2. nice article
  http://indiaedu9.blogspot.in/2013/08/tnpsc-group-4-hall-ticket-2013-released.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி...சகோ...மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்...!!!

   Delete
 3. ivan seriyana kezhattu baadu... nadida na nadanthuttu irukkan punda mavan...

  ReplyDelete
  Replies
  1. தலக்கு நடிக்கவும் தெரியும் நடக்கவும் தெரியும் ஆனால் ஒரு சில பொம்பிள பொருக்கி விகே நடிகர்...நடிப்பு தெரியாமலே...காலத்தை ஓட்டுராராமே!!!

   Delete
 4. ivan seriyana kezhattu baadu.. nadida na ella padathalayum nadanthuttu irukkan... pundaaa mavan... tamil cinema la kevalamana oru actor na adhu ivan dhan.. loosu koodhi....

  ReplyDelete
  Replies
  1. அப்ப விகே எல்லாம் என்ன? திரு.ராம் குமார் அவர்களே பின்னூட்டல் போடும் உமக்கே இவ்ளோ வார்த்தைகள் தெரிந்திருக்கும் போது இந்த பதிவை போட்ட எனக்கு தெரியாமல் இல்லை...!!! பின்னூட்டல் பதிக்கும் போது கொஞ்சம் ஜொசித்து பதிவிடவும்...உங்கள் வருகைக்கு நன்றி...!!!

   Delete