Friday, July 26, 2013

சிம்புக்கு ஹன்சிகா இன்னொரு நயன்தாரா போல - செம கிளுகிளுப்பு..!!!

என் அருமை சினிமா பக்தகோடிகளே!!! எல்லோருக்கும் இனிய வணக்கம்... நாங்கள் எல்லம் எப்படியானதொரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று புரியவில்லை(இந்த டயலொக் உரிமையாளர் மனுஷபுத்திரன் அவர்களுக்கு நன்றி...!!!). சினிமா பக்கம் போனாலே ஒரே அழுகிய மீன் செத்த வாடைதான் வருகின்றது. எல்லொரும் அலப்பரை பண்ணுகின்றார்கள் என்றால் நம்ம விரல் ஆட்டுறதில் மன்னன் எங்கல் ‘வேட்டை மன்னன்’ பங்கு தமிழ் சினிமாவுக்கு அதிகமாகவே இருக்கின்றது. அதாகப்பட்டது என்ன வென்றால் மார்கழி மாதத்தில் நாய்களுக்கான சீசன் போல விரல் மன்னன் சிம்புவுக்கும் ஒரு சீசன் உண்டு. இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.(வாங்கையா எல்லாரும் லைன்ல வரணும்..) முழுசா 25படம் கூட நடித்து முடியல அதுக்குள்ள புனைப்பெயர்களுக்கு மட்டும் ஒன்றும் குறைவில்லை. சரி நாம நம்ம மேட்டருக்குள் போவோமன்..!!!

ஒரு கிஸ் அடிக்க பலகோணத்தில திங் பண்ணுவார் போல...!!!


கொஞசம் சிம்பு-நயன் பற்றி பார்பமன்..! எண்டைக்கு சிம்பு படத்தில் நடிக்க ஆரம்பித்தாவோ அன்றில் இருந்து சிக்கல் தான் நயனுக்கு...! படங்களில் கிளுகிளுப்புக்களுக்கு குறைவே வைக்காத சிம்பு நியத்திலும் கிளுகிளுப்பான ஆள்தான். சிம்பு படத்தில் சொல்லி வைத்தது போல எப்படியாவது ஒரு முத்தக்காட்சி இருந்தே தீரும். ஆனால் "வல்லவன்" என்று படத்திற்கு பெயரை வைத்து விட்டு சும்மா முத்தக்காட்சிகளை மட்டும் வைத்தால் போதுமா?? அதுக்காகவே விதம் விதமாக வித்தியாசமாக முத்தக்காட்சிகளை எடுத்திருந்தார் எங்கள் முத்த அரசன் சிம்பு!!! அந்த காலத்தில் பத்திரிகைகளில் சினிமா பக்கங்களை நிரப்பியதே இவர்களின் காதல் கிசுகிசுக்கள்தான். இவற்றை கிசுகிசு என்று சொல்லுவதை விட உண்மையாக நடந்தவை என்றே சொல்லிக்கொள்ளலாம்.

என்னலே நடக்குது இங்க!!!

முத்தக்காட்சிகளோடு நிறுத்தினாரா?? இல்லை அதை எல்லாம் தாண்டி ஒரு படி மேலே(மாடியில்) படுக்கை அறை காட்சிகளையும் இந்த படத்திற்காக எடுத்து விட்டார். தனது காதலை தான் மறந்தாலும் தனது ரசிகர்கள் யாரும் மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக போட்டிபோட்டு முத்தக்காட்சிகளிலும் படுக்கை அறைக்காட்சிகளிலும் இருவரும் நடித்திருப்பார்கள். இது மட்டுமா படத்தில் வந்த புகைப்படங்கள், வீடியோக்களை தவிர தனிப்பட்ட ரீதியிலும் நிறைய கிளுகிளுப்பு ஊட்டும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளிவந்திருந்தன. அவை இப்ப கூட YOU TUBE இல் இருக்கின்றன என்பதே அதிசயமான விடையமாகும். சிம்பு நிறைய இடங்களில் பேட்டிகளில் நயன்தாராதான் தனது மனைவி என்று சொல்லாமல் சொல்லிக்காட்டியிருப்பார். யார் கண்ணு பட்டதோ?? நல்லா போய்க்கொண்டிருந்து அவர்களின் காதல் சட்டென்று முடிவுக்கு வந்தது. "சிம்பு-நயன்தாராவின் காதல் பாகம் ஒன்று" முடிவுக்கு வந்தது. ஆனால் அவர்களில் காதல் காலகட்டத்தில் வெளியான படங்கள் மட்டும் இன்னும் INTER NETஇல் சக்கை போடு போட்டுகொண்டு இருக்கின்றது.(தனிப்பட்ட முறையில் வரிசையில் வருபவர்களுக்கு அந்த கானொளிகளுக்கான தொடுப்புக்கள் வழங்கப்படும்..என்பதை கம்பனி சார்பாக தெருவித்துக்கொள்கின்றோம்..!!)

யாரையும் விட்டு வைக்கல போல...!!!

சரி நயந்தாரா காதலுக்கு பிறகு சிம்புவின் மன்மத லீலைகள் முடிவுக்கு வந்து விட்டது என்று பார்த்தால் அது நின்ற பாடு இல்லை. சின்ன பொண்ணுங்க சார் அந்த ஹன்சிகா... இப்பதான் +2 படிக்குது..(கடசியாக வந்த சிங்கம்-2 படத்தில அம்புட்டு வரைக்கும் தான் படித்திருந்தீச்சு அந்த பொண்ணு...!!!) அந்த சின்ன பொண்ணை போய்... லவ் பண்றன் என்று ஆரம்பித்துட்டாரு.. இந்த ஆளை புடித்து ஜெஜிலுக்க போடுங்க சார்...!!! இது கிட்டதட்ட ஓர், இரு ஆண்டுகளுக்கு முன்னிருந்து நடந்துகொண்டு இருக்கின்றது போல..!! நயந்தாராவை நாசம் செய்தது ‘வல்லவன்’ படம் சின்ன பொண்ணை நாசம் செய்தது ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ இரண்டு படங்கள். ஒரு படம் என்றாலே நம்ம சிம்பு இஸ்டத்து பம்பு அடிப்பார்...இதில ரெண்டு படமா? சும்மாவே அந்த பொண்ணு(க்கு) குண்டு...!!! இதில சிக்கி இருக்கிறது சிருத்த கைல சிப்ஸ்சாக்காமல் விடமாட்டாரே நம்ம பயலூ...!!!

ஆரம்பத்தில முயல் புடிப்பார்...அப்புறம் முசல் பிடிப்பார்...!!!

எல்லா நக்கலும் இருக்கட்டும் இப்ப அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ராங்க தானே நீ என்ன என்று? நீங்க பொங்குவது எனக்கு புரியுது. அதாகப்பட்டது என்னவென்றால் சிம்புவும், ஹன்சிகாவும் தங்களுடனான காதலை கொஞ்ச நாளைக்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்தது உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இருவரும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டார்கள்.(அப்புறம் வயாகரா வாங்கீச்சினம் அது எல்லம் வேற கத...!!!)
இம்புட்டு காலம் போனதுக்கு பிறகுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.(அப்ப பாருங்களேன் அதிசயத்தை...!!!) சிம்புவுடன் ‘வாலு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது ஹன்சிகாவை பலர் எச்சரித்தனர். நயன்தாரா விவகாரங்களை சுட்டிக்காட்டி தள்ளியே இரு என்று தோழிகள் அறிவுறுத்தினர். இதனால் சிம்புவுடன் பேச ஹன்சிகா பயந்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கேரவனுக்குள் ஓடிப்போய் முடங்கினார். என்னதான் மான் பயந்து ஒதுங்கினாலும், தன்னை எச்சரித்து நடந்தாலும் சிருத்த சும்மா இருக்குமா? விட்டு கலைத்து ஒரு மாதிரி புடித்துட்டு... எப்படி புடித்தது என்பது ஆப்ட திஸ் பிக்‌ஷர்!!!
சாச்சுப்புட்டாங்களே...அவள சாச்சுப்புட்டாங்களே...!!!
சிம்புவும் அவரிடம் நாகரீகமாக பழகினார்.(இதுக்கு பேர்தான் தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறது என்றது...!!!) சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்க ஆரம்பித்தது.(இங்க இருந்துதான் டுவிஸ்ட்டு ஆரம்பிக்குது...!!!) பிறகு பழக ஆரம்பித்தார். அதன் பிறகுகூட அவர்களுக்குள் சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டன.(எல்லாம் அன்பில தான்...இப்போதைக்கு பிரிய மாட்டாங்களோ என்று ஏங்குவது புரிகிறது.) ஒரு கட்டத்தில் இந்த ஊடல் அவர்களை மேலும் நெருக்கமாக்கியது. ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தனர். ஹன்சிகாவின் தாய் மோனா மொத்வானியும் காதலை முறிக்கும்படி நிர்ப்பந்தித்தார்.(தாய் சொல்ல தட்ட கூடாது என்பது இப்ப புரியாது கொஞ்சம் போக போக புரியும்...!!!) ஹன்சிகா இப்போதுதான் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். சமீபத்தில் ரிலீசான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம்–2’ படங்கள் ஹிட்டானதால் மார்க்கெட் எகிறியுள்ளது. சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். கைவசமும் நிறைய படங்கள் குவிந்துள்ளன. எனவே சினிமாவில் கவனம் செலுத்தும்படியும் காதல், கல்யாணம் என்று போனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் மோனா மொத்வானி அறிவுறுத்தினார். 
இப்ப GUNஐ புடி அப்புறம் என்னை புடி(ஹன்சிகா மைண்ட் வொயிஸ்)!!!

எல்லா எதிர்ப்புக்களையும் சமாளித்து ஒரு மாதிரி வீட்டாரின் சம்பதமும் வாங்கிவிட்டார்கள்.(ஏதோ கல்யாணம் பண்ண போரவங்க போலயே பில்டப்பு கொடுக்குறாங்களேன்னு நீங்க சலித்துக்காதீங்க...!!!) சரி உங்க லவ்வுதான் இந்த கப்பு அடிக்குதுன்னா நல்லா சந்தோசமாக இருக்கும் அந்த நல்ல தம்பதிகளையாவது இந்த வாலு சிம்பு சும்மா விட்டாரா. என்ன சொல்லி இருக்கார் என்று பாருங்க. அஜித் - ஷாலினி வாழ்வில் இத்தனை வருட சந்தோசமான , கண்ணியமான மண வாழ்க்கைக்கு இந்த மாதிரி ஒரு களங்கம் வரும் என அஜித் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். "அஜித் - ஷாலினி போல நல்ல தம்பதிகளாக நானும் ஹன்சிகாவும் வாழ்ந்து காட்டுவோம்" - இவ்வாறு சிம்பு தெருவித்துள்ளார். அப்பு இது எல்லாம் நல்லதுக்கு இல்லை நீர் குட்டி தல என்று அடிக்கும் அலப்பரையையே இங்க பல பேரால தாங்கிக்க முடியல... இதுல அந்த நல்ல மனுஷனின் பேரை கெடுக்காதீங்க. தல ரசிகர்கள் எல்லாம் ஒரு மாதிரி..தனி அம்பிட்டா முடிந்துது கதை...!!!

எது எப்படியோ ஹன்சிகாவின் சினிமா வாழ்க்கைக்கு வந்த சோதனை இது... இப்போது டுவிட்டரில் ‘நாங்கள்’ பிரிந்து விட்டோம் என்று டுவிட் பண்ணி இருப்பதாக செய்திகள் கூட கசிகின்றன.(இது ஹன்சிகாக்கு நல்லது...) எது எப்படியோ.. சிம்புவும் நல்ல பொடியன் தான் என்ன கொஞ்சம் அதிகமாக குறும்பு பண்ணுவார். மத்த படி நல்ல பையன். காதல் உண்மையாக இருந்தால் கல்யாணம் செய்யப்போவதும் உண்மையாக இருந்தால் நல்லதுக்கே.(என்ன YOU TUBE உரிமையாளர்தான் பாவம் நல்ல ஒரு கில்மா வீடியோவை மிஸ் பண்ண கவலைதான்...!!!) சிம்பு இப்ப உடனையே கல்யாணம் வேண்டும் என்கிறார்.. ஆனால் ஹன்சிகாவோ ஐந்து வருடத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லுரா... இந்த காதலில் யார் யாரை ஏமாற்றுவார்கள்? என்ற ஆவலுடன் உங்களை போல நானும்...!!!

சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யமாக பகிரப்பட்ட பதிவு...!!
 • நடிக நடிகைகள் கூடியிருந்த ஒரு சபையில் , மேடையில் நின்று நடிகர் சந்தானம் கேட்கிறார்...
  " சிம்புவும் , ஹன்சிஹாவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணுறதா பப்ளிக்கா சொல்லியிருக்காங்க... சிம்புவோட இந்த லவ்வுனாச்சும் கல்யாணத்தில போய் முடியும்ங்கிறவங்க எல்லாம் கைய தூக்குங்க"
  சபையில் பலத்த மௌனம்... மூக்கு சொறிய கூட ஒருத்தர் கூட கையை தூக்கவிலை.
  கடுப்பான சந்தானம்...
  "எலேய் சிம்பு ! ஹன்சிஹா ! நீங்க ரெண்டுபேராவது சரி கைய தூக்கி தொலையுங்களேன்...." (நன்றி 
  Kishoker Andrés Lionel Yuva)


“சிம்புவின் வம்பு சேஸ்டைகள் ஹன்சிகாவிடம் பலிக்குமா?”

Post Comment

No comments:

Post a Comment