Wednesday, August 7, 2013

தலைவா - முதல் விமர்சனம் - பிரீமியர் ஷோ!!!!

பார்க்க போனவங்க சாகும் நேரம்...!!!

ஒரு காலத்தில் தெலுங்கு படங்களை குறி வைத்து ரீ-மேக் என்கிற பேரில் COPY பண்ணி வந்த இளைய தளபதி விஜய் இப்போது தனது ரிரெண்டை மாத்தி தமிழ் படங்களையே நேரடியாக உள்ட்டா பண்ணி படமாக்கி இருக்கிறார் என்பது ‘தலைவா’ படம் பார்க்கும் போது தெளிவாக தெரிகின்றது. நல்ல கதைகளை மறுத்து விட்டு பிறகு தான் மறுத்த படங்கள் மெகா ஹிட் ஆகும் போது மொக்கையாகிக்கொள்வதே வழக்கமான விஜய் இந்த முறை தனது அரசியல் கனவை நிஜத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்த உடனே படத்திலாவது அதை பூர்த்தி செய்துகொள்வோம் என்று கிளம்பி இருக்கின்றார் என்பது மட்டும் படத்தை பார்க்கும் போது நன்றாக தெரிகின்றது. “நாலு அல்லக்கைகள் தலைவா...தலைவான்னு கத்தினா தவக்கல எல்லாம் தலைவா ஆகிடுமா?” என்று எங்க ஊரில் தேர்தலின் போது ரோட்டு ரோட்டாக செய்த பிரச்சாரம் தான் நியாபகம் வருகின்றது. இந்த வாசகம் நிட்சயமாக விஜய்க்கு ’தலைவா’ படத்தில் பொருந்தும்.!!! ஏன்யா...ஏன் படத்துக்கு வைத்த டைட்டிலை நாம மறந்திடுவம் என்று படம் பூராக கோசம் போட்டு காதைக்கிழித்துப்புட்டீங்களே...!!!


பிரபலமுன்னுதான் ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரியுறாங்க!!!

களுத்தை ஆட்டி ஆட்டி பிரபலம் ஆன(பிரபலமுன்னுதான் ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு திரியுறாங்க!!!) அவர் இப்ப கைய, கால ஆட்டி முதல்வர் ஆகலாம் என்கிற கனவை கலைத்துப்புட்டாங்கன்னு நினைக்கும் போது தானுங்கண்ணா வருத்தமா இருக்கு! பழகிப்போன கதை, எங்கையோ பார்த்த காட்சிகள், கேட்டது போன்ற டயலொக்ஸ் எல்லாம் சேர்தாப்போல இருக்கும் தலைவா ரீசரை சனல் பூரா போட்டு தேய் தேய்ன்னு தேய்த்துப்புட்டாங்க..!!! ‘போ..போ..இந்த தடவ மிஸ் ஆகாது’ன்னு தளபதி சொல்லுறத பார்க்கும் போது சும்மா ரத்தம் எல்லாம் கொதிக்குது. கண் எல்லாம் சிவக்குது. மாஸ் டயலொக்...ன்னு தளபதி பேன் ஒருத்தன் சொல்லும் போது ‘செத்த எலிய சாப்பிட்டுபுட்டு வாந்தி வருமா வராதான்னு இருக்கிறவன் கதைக்கிறதை போல இருக்கிற டயலொக் எல்லாம் மாஸ்..’ ஆடான்னு மைண்ட ஓடுதுங்க நான் என்ன பண்ண...!!! சரி படம் தொடங்க போதுன்னு கொண்டு போன தலையிடி மாத்திரையை போட்டுட்டு படம் பார்க்க ஆரம்பித்தன்... இதோடான்னு பக்கத்த இருந்த ஒரு பக்கி... ‘தலைவா என் உசுரு உனக்குத்தான்னு’ கத்தினான். அடடேய் விஜய் படம் பாக்க வந்தப்புறமும் உசுர பத்தி யோசிக்கிறானே இந்த பயபுள்ளன்னு நினைச்சுகிட்டு படம் பார்ப்பம்ன்னு ஆரம்பித்தன்...!!!

இச்சு..இச்சு..இச்சு கொடு...!!!

வெளி நாட்டில் டான்ஸ் கத்துக்கொடுக்கின்றார் நம்ம ஹீரோ... அவர் கூடவே பயணிக்கும் ஒரு ஆளூதான் சந்தானம். சந்தானத்தை கண்டதுமே ஒரு சாங்கு.. சாங்கில நல்லா டான்ஸ் ஆடிய ஹீரோ உடனயே டான்ஸ் மாஸ்டர் ஆகீடுறாரு. இவர் டான்ஸ் பழக்கி கொடுக்கும் இடத்துக்கு டான்ஸ் பழக வாறா நம்ம பிம்பிலிக்கா பிலாப்பி பால்...அமலாபால். இனி என்ன டான்ஸ் பழக வந்தால் அடுத்ததாக காதல் தானேன்னு நினைக்கிறதுக்குள்ள ஒரு சாங்கை போட்டு நான் நினைத்தது சரிதானுன்னு நிரூபித்துப்புட்டாங்க. சரீன்னு சாங் முடிய ஹீரோ அவசர அவசரமாக தனது அப்பா இருக்கும் சொந்த ஊருக்கு போறாரு... என்ன அவசரமோ தெரியலீங்க...இவர் ஊருக்கு கிளம்புற அவசரத்தில சிவனேன்னு டான்ஸ் ஆ(ட்)டீட்டு இருந்த அமலாபாலையும் தள்ளீட்டு வந்துடுறாரு... ஹீரோ ஊருக்கு வந்த பிறகுதான் தெரியவருது ஹீரோவின் அப்பாக்கு உயிர் ஆபத்துன்னு...அடே என்ன ஒரு டுவிஸ்ட்டு...இயக்குநர் மட்டும் கிடைத்தான்னா...!!! ஊர்ல அப்பா ஒரு பெரியா ஆளு... சொல்லனும்ன்னா நாட்டாமை போல... இனி நாட்டாமன்னா பிரச்சனை ரொம்ப இருக்கும் தானே!அப்பாக்கு யார் யார் சிக்கலை கொடுக்கிறாங்கன்னு பார்த்து பார்த்து பறந்து பறந்து அடிக்கிறாரு விஜய். இந்த கட்டத்தில் தான் விஜயின் அப்பா ஆன சத்தியராஜ் ‘கத்தி ஒரு முறை கைக்கு வந்தா ஒன்னு காக்கும் இல்லை அழிக்கும்’ன்னு சொல்லிப்புட்டு செத்துப்போறாரு..!!! ஏய் ஏய் கொஞ்சம் நிப்பாட்டு நீ சொல்ல வார கதைய நான் எங்கையோ கேள்விப்பட்டிருக்கன்... அது அது...அது வந்து...

டான்ஸ் (மட்டும்) சூப்பர்...!!!

சிவாஜி உம் கமலும் நடித்த ‘தேவர்மகன்’ கதைல்ல..!!! ஆகா ஆகா விமர்சனம் வாசிக்கும்போதே கப்புன்னு பிடித்த நீ எல்லாம் படம் பார்க்க போனால்...மூணு விஜய்க்கும் செருப்பாலதான்!!! நடந்தது என்ன? என்று ஊர் ஆட்களை கேட்டு தெரிந்துகொள்கின்றார் ஹீரோ. அப்புறம் என்ன வேட்டை ஆரம்பம்தான். சும்ம துரத்தி துரத்தி தன் அப்பாவின் சாவுக்கு காரணமான வில்லன்களை சாவடிக்கிறாரு.. பார்க்கிற எங்களையும் தானுங்க! இந்த சாவடிக்கிற அவசரத்தில கூட்டீட்டு...தப்பு தப்பு தள்ளீட்டு வந்த அமலாபாலை மறந்துடுறாரு...அப்புறம் மறந்ததுக்காக ஒரு டூயட் சாங்கை போட்டு அமலாபாலை சமாதானப்படுத்துறாரு. ஏன் அப்பாவை கொன்றார்கள் என்று ஹீரோ அறிந்து கொள்ளும் போது...அவருக்கும் நமக்கும் ஒரே ஆச்சரியம்..என்னன்னா சத்தியராஜ் மிகவும் நேர்மையாக இருந்தமையால்...அத்தாங்க ஒரு அரசியல்வாதியின் நாச வேலைக்கு துணை போக மறுத்தமையால் கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தரும் டுவிஸ்ட்டு தெரிய வருது... இந்த அதிர்ச்சியை போக்கும் வண்ணம் இயக்குனர் செய்த ஓரே ஒரு வேலை. ‘தலைவாவின் தலயி(அதிர)டி ஆரம்பம்’ன்னு போட்டு இடைவேளையை விட்டுறாங்க. என்னது இப்பதான் இடைவேளையே விட்டிருக்காங்களான்னு நீங்க நினைக்கிறது புரியுது..!!!

என்னமோ பண்ணுங்க...!!!

சரி இருக்கிற கவலை எல்லாத்தையும் புகையை போட்டு ஆத்தீட்டு உள்ள வந்தா...ஒரே தலையிடி...முதல் பாதி ‘தேவர்மகன்’ன்னா...அடுத்த பாதி..தன்னுடைய படமான ‘பகவதி’யை ஆங்காங்கே இல்லீங்க... மொத்தமாகவே சுட்டு போட்டிருக்காங்க. தன் அப்பாவின் சாவுக்கு காரணமான ஆட்களை கொன்ற பிறகு... சும்ம இருக்க முடியாமல் அரசியல்வாதியிடம் வம்புக்கு போறாரு...அரசியல்வாதி சும்ம விடுவாறா...ஹீரோவை கூட்டீட்டு போய் மூத்திரசந்தில போட்டு குமுற குமுற சாத்துறாரு. அப்பவே நான் தியட்டரை விட்டுட்டு ஓடியிருக்கனும்... இருந்தது என் தப்புதான். இந்த சாவடிப்புக்களை பார்த்து பயந்து போய் இருந்த மக்கள்ஸ் ஐ கூல் படுத்துவதாக எண்ணிக்கொண்டு விஜய் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ன்னு வழமையை போல ஆரம்பித்துடுறாரு. சாங்கும் சூப்பர்...டான்ஸ் உம் சூப்பர். என்ன ஒரு உண்மை தலைவா பட பாடல்களை தனியாக வெளீயிட்டிருந்தால் செம மாஸ் ஹிட் ஆகி இருக்கும்! படத்தோட பார்க்கும் போது ஒரே அன்ஈசியாக இருக்குங்க..!!! இனி என்ன அந்த அரசியல்வாதியின் ஆட்சிக்கு எதிராகவும் மக்களுக்கு அந்த அரசியல்வாதி செய்யும் அநியாயத்துக்கு எதிராகவும் ஹீரோ குரல் கொடுக்கிராரு. ’டூ..ஓ..டை’ன்னு சவால் எல்லாம் விடுறாரு. சரி படத்திலையே முக்கியமான டயலொக் ஆன ‘தலைவன்கிறது நாம தேடிப்போறதில்ல நம்மள தேடி வாறது’ என்ற டயலொக் எங்கன்னா ஜோசிக்கிரீங்க. ஹீரோ அப்பா சாவுக்கு பிறகு ஹீரோ அப்பாவின் அதிகாரம் எல்லாம் ஹீரோக்கு வலுக்கட்டாயமாக வந்து சேரும் போது அதை ஹீரோ மறுக்கின்றார். அப்போது தான் இந்த டயலொக் எல்லாம் வரும்...!!! ஹீரோ தனியாக மக்களுக்காக கஸ்டப்படுவதை பார்த்துவிட்டு நாலு இளவட்டங்கள் கூட சேருறாங்க...!!!

கொலையாக கொண்ணுகிட்டு இருக்காரு தலைவரு...!!!

சுயநலம் பிடித்த அந்த அரசியல்வாதியிடம் இருந்து மக்களை காப்பாற்றினாரா? அரசியலில் ஹீரோ ஜெய்த்தாரா? அமலாபாலை கை(???) பிடித்தாரா? என்கிறதுதான் மிகுதிகதை. என்னது இவளோ சொல்லியும் கதை முடியலையா? இன்னும் இருக்கன்னு நீங்க நினைப்பது இங்க வரைக்கும் கேட்கின்றது. ‘தலைவா’ படத்தின் மொத்த நீளம் 3மணித்தியாளங்களும் 2னிமிடங்களும்... இருக்காதா பின்ன ரெண்டு படத்தயில்லே சேர்த்து எடுத்திருக்காங்க..!!! படம் ஓடுதோ ஒடலையோ... இரண்டாம் பாகம் எங்றது இப்ப எல்லம் ஒரு ஸ்டைலா போச்சு... தலைவா-2 வாரதுக்கு முன்னம் விஜயின் படங்கள் திரையிடப்படாத ஊர் எதுக்காச்சும் போய்டனும். இல்லை இந்த கிரகத்தை விட்டு வேற்றுக்கிரகத்துக்கு போய்டனும்...!!! 3மணித்தியாளத்தில காசையும் கொடுத்து இந்த அளவு சாவடிக்க முடியுன்னா அது அகில உலக ‘தலைவா’ நடிகர் விஜய் அவர்களால் மட்டும்தான் முடியும்...!!!

என்ஜோய்...கண்ணுகளா!!!

இதுக்குதான் சொல்லுறது கட்டவுட்டு வைக்கும் போது பார்த்து வைக்கணும் என்று...!!!

“தற்கொலை செய்ய தயாராக இருப்போர் தலைவா பார்க்கலாம்...பார்த்த உடனையே செத்துடலாம்...!!!” 

Post Comment

65 comments:

 1. Final Heading Superu Usura Kpathita machi :D

  ReplyDelete
  Replies
  1. விடு மச்சான்...பயபுள்ள பாவம்..ஆக மிஞ்சி போனால் என்ன இதை தானே பண்ணுவார்...ஊருக்கும் உழைக்கும் விஜய் இனி வரும் காலங்களில் உலகத்துக்காக உழைப்பார்...என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்கின்றோம்...!!!

   Delete
 2. dai Nee ajith rasiganu pachiya BIlla 2 nalla irukunu sollum pothe therium un vimarsanam.....nadunelaiya sollanave nelyelam yethukuda vemarsanam sollura......

  ReplyDelete
  Replies
  1. இதே போல எங்கயாவது ஒரு இடத்தில ’சூரா’ படம் சூப்பர் படம்ன்னு சொல்லும் போது இதே வேகத்தோட கொந்தழித்திருக்கீங்களா? நடிநிலையாக விமர்சனம் போடு ‘சுரா’ எல்லாம் ஒரு படமான்னு...பொங்கி எழுந்தீங்களா? இல்லையே...அப்புறம் நடுநிலையை என்னட்டை மட்டும் எதிர்பார்த்தால் எப்படி? சகோ!!!

   Delete
  2. dai kandipa nee ajith rasiganathan irupan.............intha mathiri moola valarchi illama pesura..........thalapathy alvez mass than da

   Delete
  3. dai nee kandipa ajith rasigana than irupa...................unaku lan avara pathi pesa thaguthieh illa.......thalapathy alvez mass

   Delete
  4. சொல்லால் மட்டும் சொல்லப்படுபவை ஒரு போதும் செயலால் வெல்லப்படாதவை தான்...!!! இன்னொரு நல்ல சந்தர்பத்தில் முயற்சி செய்யுங்கள்...!!!

   Delete
 3. ajak pan savu da...9 ali payan

  ReplyDelete
  Replies
  1. ஹீ ஹீ... உன்ன பத்தி ஏண்டா..ப்பா என் கிட்ட சொல்லுறாய்!!!

   Delete
  2. kalaichittaaramaa :P

   Delete
  3. அண்ணேக்கு நல்ல காமடி சென்ஸ்சூ!!!

   Delete
 4. padam release aaaavamaleh review ah? ithukke pesameh settu polam

  ReplyDelete
  Replies
  1. இல்ல சகோ... இங்க படம் வர முன்னம் விமர்சனம் போடுவதுதான் வழக்கம்... சிங்கம்-2 ல இருந்து ஆரம்பிச்சீச்சூ... நாமளும் அதை தொடருரன்...பயபுள்ளய என்ன திட்டுரானுக!!!

   Delete
 5. padam release averetheke munneveh review ah? poite saavengge da pakkinggeleh!

  ReplyDelete
  Replies
  1. இல்ல சகோ... இங்க படம் வர முன்னம் விமர்சனம் போடுவதுதான் வழக்கம்... சிங்கம்-2 ல இருந்து ஆரம்பிச்சீச்சூ... நாமளும் அதை தொடருரன்...பயபுள்ளய என்ன திட்டுரானுக!!!

   Delete
 6. ada pavi vaangana vanakam na song takes place in mumbai..hehee santhanatha patha udane song ana hehe that song is in second half...nee padam pathutta

  ReplyDelete
  Replies
  1. ஹீ...ஹீ படம் இன்னமும் வெளியாகவில்லைன்னு தெரியும் அப்டி இருந்தும் இதை வாசித்துட்டு என்னிடம் கேள்வி கேட்கும் உம்மை நான் என்னன்னு சொல்ல்!!!

   Delete
  2. padam varamale,review podura unna nan ena solla?

   Delete
  3. இப்ப தான் நான் படம் பார்க்காமல் விமர்சனம் போட்டன் என்றதை கண்டு பிடித்தீங்களா?

   Delete
 7. 200% FAKE REVIEW.... TRAILERLA VANDHA SCENES-A MATTUM VACHUKITTU SEMA REEL VITTIRUKKAARU MAAPILLAI... INDHA POLAPUKKU VERA EDHAVADHU VELAI SEYYALAAM... IDHUKKU MAANAM KETTA PASANGA SUPPORTING COMMENTS VERA....

  ReplyDelete
  Replies
  1. விடுப்பா விடு விடு...ஊருக்க பிரபலம் எல்லாம் இப்படித்தான் பண்ணுராங்க!!! நாம பண்ணா மட்டும் இப்படி கோவிச்சுகொள்ளுரீங்க!!!

   Delete
 8. dei padam release aagumaane doubt'u edula evar preview show paathutarama???loosu paya.....(gv prakash in some interveiw said that vanganna song is the last song in the movie)

  ReplyDelete
  Replies
  1. விடுப்ப விடு...நான் இப்ப என்ன படம் வந்துட்டுன்னா சொன்னன்...!!! வரும் ஆனால்...பார்க்காதீங்கன்னா சொன்னன்... பதிவு தளங்களில் இதுதான் முதல் தரமா பிரீமியர் ஷோ விமர்சனம் எழுதுவது... இல்லையே... மற்ற யாரை மொக்கை போட்டு எழுதினாலும் ஓக்கே...ஆனால் உங்களுக்கு இஸ்டமானவர்களுக்கு மட்டும் ஒரு பங்கஉம் வந்திட கூடாது...!!!ன்னா என்ன நியாயம்...!!!

   Delete
 9. Baasss Vagena vanekkamna song santhanethe kandevudeneyaa???? podaaa venneee tht song wil be in 2nd half... solrethe konjem urupadiyaa solluge bass

  ReplyDelete
  Replies
  1. படமே இன்னமும் வெளியாகவில்லை...எனக்கு என்ன தெரியும்...பாட்டு எங்க வருகின்றதுன்னு...படம் பார்த்துட்டு உண்மை நிலவரம் சொல்லுறன்...!!! டாட்டா!!!

   Delete
 10. Replies
  1. அண்ணே என்ன தமிழ் சினிமா படத்தின் டயலொக் எல்லாம் சொல்லுரீங்க!!!

   Delete
 11. Replies
  1. அண்ணே என்ன தமிழ் சினிமா படத்தின் டயலொக் எல்லாம் சொல்லுரீங்க!!!

   Delete
  2. ipa avar,sonna unakku enga valikkuthu?

   Delete
  3. ஹீ நல்லா சப்போர்ட் கொடுக்குரீங்க!!!

   Delete
 12. Replies
  1. நீங்க எல்லாம் நல்லா மரியாதை தெரிந்த பசங்கப்பா!!!

   Delete
  2. nee panra velaya vida,ithu onnum kevalamana vela illa

   Delete
  3. அண்ணே அனோனிமஸ் அண்ணே...உங்க ஆழமான கருத்துக்களுக்கு பதி சொல்லி சொல்லி ஒரே பேயாராக போச்சு...!!!

   Delete
 13. Replies
  1. அண்ணே டலைவா இல்லீண்ணா ‘தலைவா’...!!! எது எப்படியோ நீங்க சொன்னால் சரிதான்!!!

   Delete
  2. aama periya kandupidippu/ PPPaaah

   Delete
  3. ஏதோ நம்மலால முடிந்த கண்டுபிடிப்பு!!!

   Delete
 14. Replies
  1. கண்ணா... ஆண்டவன் தான் இந்த பயபுள்ளயல காப்பாத்தணும்... உங்க நம்பிக்கை பலிக்கணும் சகோ!!!

   Delete
  2. unaku Vijay ah pidikalaina apram enda padatha paakura?

   Delete
  3. விஜய் ஐ புடிக்கலன்னா படம் பார்க்க கூடாதுன்னு ஏது கட்டாயம் இருக்கா என்னா!!!

   Delete
 15. Padame release aagala athukula review podranam..venna.......U tried the same for Thuppaki too,but no use.Likewise the same for Thalaivaa too.Better luck next time.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே என்ன தப்பா புரிந்துகிட்டீங்க... நான் துப்பாக்கிக்கு எழுதல...எனக்கும் அந்த நாச காரியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!! ஆனால் ‘ஜில்லா’க்கு நிட்சயம் எழுதுரன்.. வாசிச்சு நல்ல கொவிச்சு கொள்ளுங்க!!!

   Delete
 16. Fake review and dont believe it guyz

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா நம்பாதீங்க நம்பாதீங்க... சும்மா போவியா கூவி கூவி கடல விக்காம!!!

   Delete
  2. enna thalivare namma yen tension aanum padam hit analum namakku kasu kudukka pordilla adanala free a viduvom review comedy a irundhuchu avlo dhan

   Delete
  3. அதுன்னா உண்மைதான்... ஓக்கே கூல்...!!!

   Delete
 17. idhu summa oru review idukku poi nam yen tension aiyitu vijay um periya all illai ajith um periya aal illai namakku padam pakka kasu kodukkira namma amma appa dhan periya alu

  ReplyDelete
 18. neenga ellam ennathukku review panringa? padam parkkama dreamla parththuddu enkalukku summa vedi vedi endru pulugatheenga?sovanampurisu

  ReplyDelete
  Replies
  1. இதேபோல சூர்யாவின் படத்துக்கு படம் வர முதல் விமர்சனம் போடும் போது அன்பரே நீங்க எல்லாம் எங்கடா இருந்தீங்க? அப்ப உங்களுக்கு ஜாலி...இப்ப குத்துதோ குடையுதோன்னா என்ன பண்ண முடியும்!!! விடு விடு படம் ஓடனும் என்றூ கடவுளை வேண்டிக்கொள்வம்...!!!

   Delete
 19. sovanampurisu?unakku velai illaiya.........padam paarkkamareview panra.oru padam edukirathu evalavu kashdam theriyuma nee 50/=reload panni blogla thappa review panniriye.ithu unakke kevalama theriyalaya........inimel intha blog ai yaarume paarkka virumba maddarkal.ippadi nadanthu kondal unakku sambo siva sambo....

  ReplyDelete
  Replies
  1. இதேபோல சூர்யாவின் படத்துக்கு படம் வர முதல் விமர்சனம் போடும் போது நீ உன் கூட கூல் சொல்லுர ஆளு எல்லம் எங்கடா இருந்தீங்க? அப்ப உங்களுக்கு ஜாலி...இப்ப குத்துதோ குடையுதோன்னா என்ன பண்ண முடியும்!!! விடு விடு படம் ஓடனும் என்றூ கடவுளை வேண்டிக்கொள்வம்...!!! விடுங்க பாஸ் ஏதோ வரலாற்றையே நான் தப்பா சொன்னது போல பொங்குரீங்க... கூல் கூல்!!!

   Delete
 20. enda pundaikala eppadi ippadiyellam yosikkiringa.padame release aakala athukkulla onnayellaaam..................

  ReplyDelete
  Replies
  1. இவரு நல்லா மரியாதை தெரிந்த விஜய் அண்ணனின் ரசிகர் போல இருக்கே!!!

   Delete
 21. enda pundaikala eppadida padame releas aakala athukkulla

  ReplyDelete
  Replies
  1. இவரு நல்லா மரியாதை தெரிந்த விஜய் அண்ணனின் ரசிகர் போல இருக்கே!!!

   Delete
 22. appo padam innum pakkala....chumma udhar vittutu theriyura....hmmmmm.....release ana piragu pesu....illa release ana padatha pathi pesu.....chumma oru nedative sensation create panra attitude romba thappu.....not only for this...u wil realaize it soon....if u not change it u wil get suffer..ur co fellas will laugh.....god bless u if u beleive in god else u take care of ur self....

  ReplyDelete
  Replies
  1. சரி விடுங்க படம் வரட்டும்; படம் பார்த்துட்டு என்ன நிலவரமுன்னு சொல்லுரன்...!!! அதுவரை மக்கள்ஸ் எல்லாம் இதை வாசித்துக்கொண்டே இருக்கட்டும்...!!!

   Delete
 23. padamey pakkala hmmm ...adhukkulla enpa pesura....padam pathu tu pesu..illa patha padatha pathi pesu...Chumma ipdi negative shade create panra attitude will spiol ur self and ur fellas...try change ur attitude and be talk abt truth....god bless u if u belive in...else take of ur self....be on faith side...if u doing this jus for fun do after the release ....its not good...

  ReplyDelete
  Replies
  1. முதல்ல கடவுள் இருக்காரா இல்லையான்னு குழம்பி போய் உள்ளவர்களில் நானும் ஒருவன்... நீங்க என்னன்னா இப்படி காமடி பண்ணுரீங்க? சரி விடுங்க படம் வரட்டும்; படம் பார்த்துட்டு என்ன நிலவரமுன்னு சொல்லுரன்...!!!

   Delete
 24. eppadidaa kannaa ippadiyellaam .......

  ReplyDelete