Monday, September 9, 2013

ஆர்யா - நயன்தாரா காதலும்; விளக்கு பிடிக்கும் விஜய் தொலைக்காட்சியும்!!!

இந்த பதிவு சமூக நலன் கருதி எழுதப்பட்டதாகும். நலன் காக்கும் சங்கத்தை சேர்ந்த எவரும் பொங்கி எழ வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ‘விநாயகர் சதுர்த்தி’ வந்ததும் வந்தீச்சூ டீ.விகளில் ஒரே பிரோகிராம் அப்படி நடந்த ஒரு பிரோகிராமின் பின்னனி என்ன என்பதைதான் இப்போது சமூகத்துக்கு எடுத்துரைக்க முற்படுகின்றோம். அதாகப்பட்டது என்னவென்றால் நாய்களுக்கு மார்கழி மாதம் சீசன் வருவது போல நயன்தாராவுக்கு மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஆளை மாத்தாவிட்டால் சரியாக(???) தூக்கம் வராது போல! நயனின் காதல் விளையாட்டுக்களை போதுமான வரை பல பதிவுகளில் தாக்கி எழுதியமையால்; அதற்க்கு எல்லாம் மன்னிப்பு கேட்கும் முகமாக இந்த பதிப்பை எழுத முற்படுகின்றேன்.!!!

ஒண்ணுமே தெரியாத பாப்பா!!! போட்டாளே தாப்#!!!


சிம்புவோடு பற்றிய காதலை இடையில் பிரபுதேவா ரெண்டு இழுப்பு இழுத்து விட்டு அவர் கையில் கொடுக்க அவர் இப்ப ரெண்டு இழுப்புக்கு அதிகமாகவே இழுத்துக்கொண்டு இருக்காரு. அந்த அவரு வேற யாரும் இல்லை நம்ம பேபி புகழ் ஆர்யாதான். எந்த பொண்ணாக இருந்தாலும் பார்வையிலேயே மடக்கி விடும் வசீகர பார்வை கொண்ட ஆர்யாக்கு ஏன் இந்த கஸ்டம் என்று தெரியவில்லை. ‘ராஜா ராணி’ என்று படம் ஒன்று எடுக்க தொடங்கினதும் தொடங்கினார்கள் கிசுகிசுக்களுக்கு அளவே இல்லாமல் வருகின்றது. படத்தின் ஆரம்பத்தில் நஸ்ரியாவுக்கும்  தொண்ட கட்டிப்போன ஜெய் லவ்வு பண்ணுரார் என்று ஒரு வதந்திய கிளப்பி விட்டு நம்ம பசங்களை நித்திரை, சாப்பாடு இல்லாமல் கிறுக்கன் ஆக்கினார்கள் இப்போது நயன்தாராவுக்கு ஆர்யாவை கோர்த்து விட்டு பார்க்கின்றார்கள்.!

கிசுகிசு தானா இல்ல இதுகும்!!!

விஜய் டீ.வியில் ராஜா ராணி படத்துக்கான ஒரு பில்டப்பு கொடுக்கும் நிகழ்ச்சியாக ‘டார்லிங் டார்லிங்’ என்று ஒரு நிகழ்ச்சி செய்தாங்க. அதில ஆர்யா, நயன்தாரா வந்திருந்தாங்க. வந்ததும் தான் வந்தாங்க.. சும்மா இருந்திருக்கலாம் தானே. வந்ததில இருந்து அந்த ஆர்யா பையன் சும்மாவே இல்ல.. எதுனாச்சும் பண்ணிக்கிட்டே இருந்தான். கல்யாணம் செய்த இரண்டு சினிமா பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் என்ன என்ன எல்லாம் நடக்குமோ? அது.. அது எல்லாம் நடந்தீச்சூ... என்ன எடிட் பண்ணும் போது அது எல்லாத்தையும் வெட்டியிருப்பாங்க. ஆர்யா நீங்க எப்படியான ஒரு பொண்ணை கல்யாணம் செய்ய விரும்புகின்றீகள்? என்று ஒரு கேள்வி கேட்க! ஏதோ எப்படா இப்படி ஒரு கேள்வி கேட்பாங்க என்று காத்துக்கொண்டு இருந்தார் போல. யூ.கே.ஜி ல படிக்கும் சின்ன பிள்ளை அடம் பிடிப்பது போல ‘எனக்கு நயன்தாரா போலதானொரு பொண்டாட்டி வரணும்’ என்று சொல்லி டீ.வி பார்த்துக்கொண்டிருந்த எல்லொருக்கும் ஒரு ஜர்க்கு கொடுத்தார் நம்ம ஆர்யா!!!

இறுக்கி பிடித்துகணும் விட்டா ஓடீடும்!!!

மூன்று வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் நயன்தாராக்கு இப்படி ஒரு சோதனையா? என்று எல்லோரையும் கவலையில் குடி கொள்ள வைத்துள்ளது அவரின் நடவடிக்கை. மீண்டும் நடிக்க வரும் போது.. சென்னையின் ஆர்யாவுடனேயே தங்குவதாகவும், இருவரும் ஒன்றாகவே சாப்பிங் செய்வதாகவும் வந்த செய்திகளை வதந்தி என்று நம்பவில்லை. ஆனால் நேற்றைக்கு அதை வெளிச்சம் போச்சு காட்டி விட்டார்கள் விஜய் டீ.வி காரர்கள். என்ன ஒரு கொஞ்சல் என்ன ஒரு கெஞ்சல். அந்த நிகழ்ச்சியின் பெயர் ‘டார்லிங் டார்லிங்’ முடிந்தால் யூடியூப்பில் பாடுங்களேன். எனது கொந்தழிப்பு உங்களுக்கும் புரியும். ஆர்யா அதிகம் பொண்ணுகளுடனேயே கதைப்பதாக நயனே நிகழ்ச்சியில் சொல்லுகின்றார் என்றால் இவர்களுக்கும் என்ன என்ன எல்லாம்(??? உங்கள் கற்பனைக்கு ???) நிகழ்ச்சியை பார்க்கும் போது ஒன்னு மட்டும் தெளிவாக புரிந்தது இந்த முறை எப்படியாவது ‘உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நயனின் வீடியோ...’ என்று ஒளிபரப்பாகப்போகின்றது. சரி அவங்க ரெண்டு பேரும்தான் எதோ பண்ணீட்டு போறாங்க என்றால் இந்த டீ.டீ பொண்ணு எல்லாத்தையும் ஓவர்டேக் பண்ணி போகுது!

அந்த பொண்ணு கைய பிடித்து இழுத்தியா?

ஆர்யா காலில விழுவதும், கை எடுத்து கும்பிடுவதும் என்று ஒரே ஆயால் குயால் தான். இதோட விட்டீச்சா அந்த பொண்ணு... ஆர்யா, நயன்தாராக்கு ‘பிளேம்ஸ்’ போட்டு பார்த்தீச்சு. இந்த “பிளேம்ஸ்’ இன் முடிவாக “M" மரேஞ் என்று வந்தீச்சு. அந்த நேரம் கூட கொஞ்சம் கூட பதட்டப்படாமல் அமைதியாக ஆர்யா, நயன்தாரா இருந்தார்கள். நிகழ்ச்சிக்கு வந்த அவர்களை விட நிகழ்ச்சியில் நடத்தியா ஆங்கர்களே அதிகம் சிபறிங் ஆக காணப்பட்டார்கள். எது எப்படியாக இருந்தாலும் நயனின் அடுத்த காதல் சீசன் ஆரம்பிச்சிரிச்சு என்று தான் சொல்லனும். இதுவாவது கல்யாணத்தில் போய் முடியுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இப்படியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்படி கீழ்தரமாக நடந்து கொள்ளாமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ஆனால் ஆர்யா சும்ம இருந்தாலும் நயன்தாரா சும்மாவே இருக்க மாட்டா என்பது யாவரும் அறிந்ததே! சரி இதுக்கு மேல என்னத்ததான் சொல்ல!!! கூடிய சீக்கிறம் ஆர்யா இழுத்து முடித்ததை அடுத்து யார் இழுக்கின்றார் என்று வரும் பதிவுகளில் தொடருவோம்...!!

படமே கதை சொல்லுது... இழுப்புன்னா இதுதான் இழுப்பு!!!


“நயன் அன்று சிம்பு, பிரபு தேவா உடையது; இன்று ஆர்யா உடையது; நாளை யாருடையதோ?”

Post Comment

6 comments:

 1. ha...ha...ha... ninga sonna ella logic correct...

  ReplyDelete
  Replies
  1. எல்லாம்... கடுப்பில வெளியாகின்ற கருத்துக்கள்...!!!

   Delete
 2. ha...ha...ha... ninga sonna ella logic correct...

  ReplyDelete
  Replies
  1. எல்லாம்... கடுப்பில வெளியாகின்ற கருத்துக்கள்...!!!

   Delete
 3. ha...ha...ha... ninga sonna ella logic correct...

  ReplyDelete
  Replies
  1. எல்லாம்... கடுப்பில வெளியாகின்ற கருத்துக்கள்...!!!

   Delete