Tuesday, October 22, 2013

அஜித்குமாரின் 55வது படத்தின் இயக்குநரும், தலைப்பும்!!!

நிகழும், நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தில் எந்த விளக்கமும் கொடுக்காமல் பொறுமை காத்தால் சொல்லால் சுட்டவர்களை அன்பு கரம் நீட்டி அவர்கள் செய்த பிழையை உண்ர வைக்கலாம் என்பதை மிகவும் சாதூர்யமாக அஜித் அவர்கள் தனது உயிர் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கின்றார். தலயின் 53வது படம் ‘ஆரம்பம்’ என்பது எல்லொரும் அறிந்ததே அதே போல அந்த படத்தின் இயக்குநர் ஏ.எம்.ரத்தினம் என்பதும் எல்லோரும் அறிந்ததே எல்லாவற்றுக்கும் போதியளவு விளம்பரம் செய்யப்பட்டும் 2013.10.30 ஆம் திகதியோ அல்லது 31ஆம் திகதியோ படம் வெளியிடப்படும் என்ற நிலமையும் வந்தாகிவிட்டது. ஏ.எம்.ரத்தினம் சாய் பாபா கோவில் ஒன்றின் அஜிதை சந்தித்து தனது நிலமையை சொல்லி வருந்திய நிலமையிலே அஜித் தனது 53வது படத்தினை தயாரிக்கும் உரிமையினை ஏ.எம்.ரத்தினத்திடம் கொடுத்தார். இப்போது படத்தினை நினைத்த அளவை விட அதிகமாகவே விற்று விட்டார்கள். ஆனால் இன்னும் ரத்தினத்தின் கடன் முடிந்த பாடாக இல்லை. இந்த சந்தர்பத்தின் தான் அந்த அதிர்ச்சி தரும் நிகழ்ச்சி நடந்தது!


யாரு யாரை சினிமாவை விட்டு அனுப்புவது!!!


ஆபிஸ்லேயே இருங்க வர்றேன்!” – அஜீத்தின் வரவால் ஆடிப்போன தயாரிப்பாளர்… ‘ஆண்டவா… பிரசாதத்தை வாளியோடு கொடுத்திட்டீயேப்பா’ என்று திக்குமுக்காடி போயிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். பின்வரும் தகவலை கேட்கிற கடன்கார சீமான்கள், ஏ.எம்.ரத்னத்திடம் ‘கொடுக்கிறப்ப கொடுங்க சார். முதல்ல ஆரம்பத்தை ரிலீஸ் பண்ணுங்க’ என்று ஜகா வாங்கினாலும் ஆச்சர்யமில்லை. என்ன நடந்தது? ‘வீரம்’ படத்திற்காக ஐதராபாத்திற்கு கிளம்பினாரல்லவா அஜித்? கிளம்புவதற்கு முன்பாக ரத்னத்திற்கு போன் செய்து, ‘நான் உங்க ஆபிசுக்குதான் வந்துகிட்டு இருக்கேன்’ என்றாராம். சார் அப்பப்ப வந்துட்டு போறவர்தானே, இப்ப மட்டும் எதுக்கு இந்த அறிவிப்பு என்று வழிமேல் விழி வைத்து காத்திருந்தார் ரத்னம். காரை விட்டு அஜீத் ஒருவராக மட்டும் இறங்கவில்லை. அவருடன் கவுதம் மேனனும் இறங்கினாராம். அப்பவே புரிஞ்சு போச்சு ஏ.எம்.ரத்னத்திற்கு. பேச்சு வார்த்தையை நேரடியாக ஆரம்பித்த அஜீத், ‘‘வீரம்’ படம் முடிஞ்சவுடன் உங்க கம்பெனிக்குதான் படம் பண்ணப் போறேன். என்று சாதாரணமாக சொல்லி விட்டார்.

ஆனால் இந்த இடத்தில் தான் அஜித்தின் ரசிகர்களாகிய நாம் ஒன்ரை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். அந்த நிகழ்வு நடந்தது இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்த ‘கில்லி’ படத்தின் விழா ஒன்றின் போது அந்த நிகழ்வின் போது இதே ஏ.எம்.ரத்தினம் அன்று சினிமா உலகில் அஜிதை இல்லாமல் ஆக்குவேன் என்று சவால் விட்டார். ஆனால் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை அஜித் அது பற்றி எதுவும் கதைக்கவில்லை. அது மட்டும் இல்லை முதலில் ‘ஜீன்ஸ்’ படம் கூட அஜித் பண்ணிக்கொடுப்பதாகத்தான் இருந்தது ஆனால் இதே ஏ.எம்.ரத்தினம்தான் அஜித் ஐ விலக்கினால்தான் நான் இந்த படத்துக்கு பிறடியூஸ் பண்ணுவேன் என்று சொல்லி அஜிதிடம் கொடுக்கப்பட்ட முற்பணத்தையும் மீள பெற்றுக்கொண்டார். ஆனால் இப்பொது என்ன நடந்திருக்கின்றது. சினிமாவை விட்டு அஜித்தை விரட்டுவேன் என்று சொன்ன அதே வாய் தான் அஜித்திடம் போய் தனது பேனரின் கீழ் படம் நடித்து தன்னை கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டது. இப்போது போதாக்குறைக்கு இன்னும் ஒரு படம் நடித்து கொடுத்து கடனை நானே முடித்து வைக்கின்றேன் என்று அஜித் சொல்ல வாய் பிளந்து போய் நிற்கின்றது! இப்போது ரத்தினத்து தெரிந்திருக்கும் அந்த விழாவின் போது அஜித் பற்றி தான் பேசியது அஜிதையும் அவரையே உயிராக எண்ணி இருந்த ரசிகர்களையும் எப்படி பாதித்திருக்கும் என்று சும்மாவா வள்ளுவன் சொன்னான் ‘கஸ்டம் கொடுப்பவர்களுக்கு நாம் கஸ்டம் கொடுப்பதை விட நல்லதை செய்தால் அது போல் ஒரு வெற்றி இல்லை’ என்று அதையே இன்று அஜித் செய்துள்ளார் போலும்!!!


அன்று சதி பிரித்து வைத்தது இன்று இணைத்தும் வைத்தது!!!

இது மட்டுமா நடந்தது... இன்னும் எவ்வளவோ இருக்கு.. அஜித் ‘வீரம்’ படத்திற்க்கு பிறகு தனது 55வது படத்தினை ஏ.எம்.ரத்தினத்தை தயாரிக்க மறுபடியும் அனுமதித்தார். இந்த படத்தை இயக்க போவது வேறு யாரும் இல்லை. முன்னம் சொன்னது போலவே கவுதம் வாசு தேவமேனன் தான். இவர் அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் உதவி இயக்குநர் ஆக இருந்தவர் ஆகும். அதில் ‘சிமையீ ஆயீ ஆயீ...’ என்று ஒரு பாடல் வரும் அதில் கூட கவுதம் தல காட்டியிருப்பார். அப்போது இருந்தே அஜிதை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்தது கவுதமுக்கு... இதனை செயற்படுத்த மூன்று சந்தர்பங்கள் கிடைத்தாலும் அவை அனைத்து ஏதோ ஒரு வகையில் நழுவ விடப்பட்டது. முதலாவது ‘காக்க காக்க’ இந்த படம் அஜித்துக்காக அஜித்தை நினைத்து எழுதிய கதை பிறகு சூர்யா நடித்து ஹிட் ஆனது. அடுத்து 'வேட்டையாடு விளையாடு’ இந்த கதையும் அஜித் பக்கம் வந்தே போனது. வந்த இரண்டு கதைகளும் போலீஸ் கதையே! இதை அடுத்து மூன்றாவது சந்தர்ப்பம் முக்கால்வாசி உறுதியாகி பின் கை விடப்பட்டது. அதுதான் ‘அசல்’ படம் இதனை முதலில் இயக்குவதாக இருந்தது கவுத்தமே! ஆனால் இருதரப்பினும் சரியான புரிந்துணர்வு இல்லாத நிலையில் கை விடப்பட்டது. மூன்று படங்களிலும் அஜித்தை வைத்து இயக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தின் ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களில் ஒருவன் ‘தலயை வைத்து எப்ப படம் பண்ண போறீங்க” என்று கேட்டார்.

இதற்கு கவுதம் சொன்ன பதில் ‘தலன்னா யாரு???’ என்று கேட்டார். இப்படியான ஒரு பதில் சொன்னதுக்காக சமூகவலைத்தளங்களில் கவுதம் பட்ட பாடும். அதன் பின்னர் பகிரங்கமாக அஜித்திடமும், அஜித் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பின் பத்திரிக்கையாளர்கள் அஜித்திடம் ’கவுதம் இப்படி சொல்லியுள்ளார் நீங்க என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?’ என்று கேட்ட போது அஜித் சொன்ன பதில் ‘அஜித் என்று ஒருவன் இல்லாமல் அவர் 10 படம் பண்ணி விட்டார் அதே போல கவுதம் என்று ஒரு ஆள் இல்லாமல் அஜித் 50 படம் பண்ணி விட்டார்!!!’ என்பதே அஜித்தின் பதில். கவுதம் மன்னிப்பு கேட்டதுக்கு பின்பு இந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது! ஆனால் இப்போது என்ன நடந்தது ‘யார் தல’ என்று கேட்ட கவுதம் அடுத்து அடுத்து பிளாப்களை கொடுத்து தனக்கு இருந்த மார்க்கெட்டை முழுமையாக கோட்டை விட்ட பின்னர். கவுத்தமால் பிரபலமாக்கப்பட்ட சூர்யாவிடம் கடைசியாக கதை சொன்னார். ஆனால் சூர்யா வழமைக்கு மாறாக எனக்கு இந்த கதைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். என்று சமாளிப்பாக பதில் சொல்லி விட்டு வாங்கிய 5 கோடி அட்வான்ஸ் ஐயும் திருப்ப கொடுத்து விட்டு லிங்குசாமி படத்தில் நடிக்க போய் விட்டார். அந்தோ கதி என்ற நிலமையில் கை விடப்ப்ட்ட கந்தல் துணியின் நிலமைக்கு தள்ளப்பட்டார் கவுதம்!

ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் தான் அஜித் கவுதமை அழைத்துக்கொண்டு ஏ.எம்.ரத்தினத்தின் ஆபீசுக்கு போய் எனது அடுத்த பட இயக்குநர் இவர்தான் என அறிமுகம் செய்து வைத்தார். இப்போது தன்னை தூற்றியவன் கஸ்டத்தில் இருக்கின்றான் என்ற போது உதவியவருக்குதான் நாங்கள் ரசிகர்களாக இருக்கின்ரோம் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. 55வது படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் பெருமளவு அஜித்திடமும் அஜித் ரசிகர்களாகிய எங்களிடமும் கடமைப்பட்டுள்ளார்கள். மேலும் கவுதம் தெருவித்ததாவது சூர்யாவிடம் சொன்ன கதையோ அல்லது ‘யோகான் அத்தியாயம் ஒன்று’ படத்திற்கான கதையோ இல்லை. இது நான் அஜித்துக்காக நான் புதிதாக எழுதும் கதையே! என்று தெருவித்துள்ளார். சரி ஏதோ கஸ்டத்தில் இருக்கும் இவர்களை தூக்கி நிற்பாட்டி விட்டார் தலைவர்! இன்னும் ஒன்ரை சொல்ல மறந்து விட்டேன்.


யாரையும் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கு வைக்க முடியாது!!!

அது வேறு யாரும் இல்லை நம்ம தமன்னா பற்றித்தான். காத்தியிடம் காதலில் தோல்வி இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உட்பட பலரின் செல்வாக்குடன் தமிழ் சினிமாவின் எல்லைக்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட நடிகைதான் தமன்னா. தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு தமன்னா அளித்த பேட்டியில் ‘என்னை எத்தை பேர் தடுத்தாலும் என்னை தமிழ் சினிமாவிற்க்குள் நுழைய விடாமல் தடுத்தாலும் நான் மீண்டும் வருவேன் தமிழ் சினிமாவுக்கு...’ என்று கண்ணீர் பொங்க கதைத்திருந்தார். இதனை அறிந்த அஜித் உடனடியாக சிவா இயக்கும் ‘வீரம்’ படத்தின் கதாநாயகியாக போட்டார். இதன் மூல இனியாரும் எவருக்கும் பயமில்லாமல் தமன்னாவை ஒப்பந்தம் செய்யலாம் என்பதை அஜித் சொல்லாமல் செய்து காட்டியுள்ளார். செய்தவற்றை சொல்லிக்காட்டும் குணம் இல்லாதவர் அஜித். ஆனால் அஜித் வரலாறு படத்தின் ஆரம்பத்தின் சொன்ன ஒரு வசனம் ‘வாழ்ற வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னா பழச அப்ப அப்ப நினைச்சு பார்க்கனும்டா...” அதே தான் தலயின் ரசிகர்களாகிய நாங்களும் சொல்கின்றோம் நாம் எதையும் சொல்லிக்காட்டவில்லை. நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை நினைத்து பார்த்தோம்!!!

தல படத்தின் விமர்சனத்தை உலகத்திலேயே முதலின் வாசிக்க இங்கே வாங்க!!! தல ரசிகர்களுக்கு சொல்றதை செய்துதான் பழக்கம்!!!


“எவன் பேர் என்றாலும் சொல்லு எங்க தல பேருக்கு இருக்கிற கெத்தே மாஸ் தாண்டா”

Post Comment

31 comments:

 1. எதற்காக முன்பு அஜீத்-ஏ.எம்.ரத்னம் பிரச்சனை? பதில் அளிக்கவும்

  ReplyDelete
 2. அஜித்தின் ஆரம்பகாலப்படங்கள் எல்லாம் நிக் ஆட்ஸ் சக்கரவர்த்திக்காக எடுக்கப்பட்ட படங்கள் தான் நிக் ஆட்ஸ்க்கும் அஜித்திற்க்கும் சுமூக நிலை தடம் மாறும் வரை இருவரும் பிரியவில்லை வாலியில் இருந்து ஆரம்பித்தது. இடையில் இரண்டு படங்கள் ஏ.எம்.ரத்தினம் கேட்டார் ஆனால் எப்படி கவுதமின் படங்கள் சந்தர்ப்ப சூழ் நிலையால் கை விடப்பட்டதோ அதே போலத்தான்... ஆனால் அதை எல்லம் புரிந்து கொள்ள பக்குவம் பத்தவில்லை போலும்... ரத்தினத்துக்கு!!! அங்கிருந்து ஆரம்பித்தது சிக்கல் கில்லி விழாவில் முடிந்தது!

  ReplyDelete
 3. Replies
  1. நன்றி சகோ!!! வந்தமைக்கும் காமெண்டு போட்டமைக்கும்!!!

   Delete
 4. நான் அஜித் குமாரரின் ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் !!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. நானும்தான் சகோதரா!!!

   Delete
 5. Replies
  1. சூப்பர் அப்பூ!!! வாழ்த்துக்கள் தல!!!

   Delete
 6. Replies
  1. சூப்பர் அப்பூ!!! வாழ்த்துக்கள் தல!!!

   Delete
 7. enga thala eppaumey silent tha aana pesa arambicha thangamatinga thala massss........

  ReplyDelete
  Replies
  1. சும்மா எல்லாத்துக்கும் பேச கூடாது பாஸ்... தேவைப்படும் போது மட்டும் கதைத்தால் போது...!!! அதுக்காக கதைக்காமலும் இருக்க கூடாது!!!

   Delete
 8. enga thala eppaumey silent tha aana pesa arambicha thangamatinga thala massss........

  ReplyDelete
  Replies
  1. சும்மா எல்லாத்துக்கும் பேச கூடாது பாஸ்... தேவைப்படும் போது மட்டும் கதைத்தால் போது...!!! அதுக்காக கதைக்காமலும் இருக்க கூடாது!!!

   Delete
 9. nanum tha bro ................................

  ReplyDelete
  Replies
  1. அதிகமா அஜித் போலவே அஜித் ரசிகர்களும்... நீ எதுவாக நினைக்கின்றாயோ... கடசியில் நீ அதுவாகவே ஆகின்றாய்...!!! என்பது போலத்தான்...!!! அமைதிகாப்பது நல்லதுதான்!!!

   Delete
 10. He shows himself through actions.. The ppl who wanted him to go down, will be guilty now..
  Thala Thala thaan..
  Epudi orae super star-o, athae mathiri, orae oru THALA thaan... :)
  Very Happy being the die hard fan of Mr.Ajith Kumar from years..

  ReplyDelete
  Replies
  1. திரு.ajith kumar தொடர்ந்து ட்சரிவு நிலையில் இருக்கும் போது இவர்களுள் எவருமே கை கொடுக்க வரவில்லை!!! ஆனால் இப்போது அவர்கள் சரிவு நிலையில் இருக்கும் போது அஜித் கை கொடுக்கின்றார். இதுதான் நம்ம தல!!! பெருமைப்படனும் இதுக்கு எல்லாம்!!!

   Delete
 11. He shows himself through his actions.. The ppl who wanted him to go down, will be guilty now..
  Thala thala thaan.. :) I love him.. :) I adore him.. :)
  Epudi orae oru super star-o, athae mathiri orae oru THALA thaan..
  Very happy and proud to be a die hard fan of Mr.Ajith Kumar from many years.. :)

  ReplyDelete
 12. Thala you always great... I'm always proud to be a fan of Thala...

  ReplyDelete
  Replies
  1. நல்ல நடிகருக்கு ரசிகனாக இருக்கம் என்பதையும் தாண்டி நல்ல மனிதருக்கு ரசிகனாக இருக்கின்றோம்!!!

   Delete
 13. Replies
  1. சோக்காய் சொன்னாபிலே!!!

   Delete
 14. Naama vazhanumna ethana pera venumnalum kollalam---> Ithu Reel THALA

  Naama Veezhnthaalum Mathavangala Vaazha Vaikkanum------->Ithu Real THALA

  Love u Thala

  ReplyDelete
  Replies
  1. ஏன்பா ஏன்... ஆரம்பத்தில ரீல் என்று ஆரம்பிக்க நான் கடுப்பாகி அபுறம் ரியல் ஐ கண்டதும்தான் கூல் ஆகீ!!!

   Delete
 15. Naama vazhanumna yaaravenunnallum kollalam------------>Ithu Billa(Reel Ajith)

  Nammala mudinjavarakkum mathavangalayum vazha vaikkanum---------->Ithu Thala Real Ajith.

  Love you THALA AJITH...Live Forever

  ReplyDelete
 16. padikka rompa acharyama irunthichu.. ithu ellam unmaiyaka irunthal ajith great man.

  ReplyDelete
  Replies
  1. என்ன சகோ!!! நமக்கு என்ன இட்டுக்கட்டி கதைப்பதுதான் வேலையா... இது எல்லாம் நடந்தவை... ஆதாரங்கள் யூரியூப்பில் இருக்கு!!! அவசியமாயின் தேடிப்பாருங்கள்!!!

   Delete
 17. Gem of a person & um proud to be his fan :)

  ReplyDelete